வாசகர் கருத்து (26)

 • narayanan iyer - chennai,இந்தியா

  பொதுவாகவே கர்நாடகாவில் ஆட்சி இருக்கிறதா என்ற ஐயம் . பாவம், எடியூரப்பா - மோடி தொடர்பு இல்லை . அமித்ஷா வைத்ததுதான் சட்டம் . அந்த அதிகாரம் போய் விடுமோ என்ற பயத்தில்தான் அமித்ஷா இன்றும் தலைவராகவே இருக்கிறார் . ஒரு தலைவரை மத்தியிலும் . தமிழகத்திலும் நியமிக்க முடியாத நிலைதான் பி ஜெ பி க்கு .

 • Rajesh - Chennai,இந்தியா

  கண்டிப்பாக நடக்கும், ஜனார்த்தன ரெட்டி முதல்வர் ஆவார்.........

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அடிச்ச பணத்தில் பங்கு அனுப்பறதை கொறச்சுட்டார் போல. அதான் தூக்கி றலாம்னு பாக்குது மத்திய பாஜக. இவர்கள் தான் ஊழலுக்கு எதிரான வர்களாம்...ஹ ஹ ஹ

 • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

  நடக்கவே வாய்ப்பில்லை ....... இவருக்கு அங்கே தனிப்பட்ட செல்வாக்கு பெருமளவில் உண்டு ...... அதனால்தான் மீண்டும் கட்சியில் சேர்த்தது பாஜக ....... ........

 • Siva - Aruvankadu,இந்தியா

  எடி எப்படி பிஜேபி கர்நாடக தலைவர் ஆனார்.. ஆச்சரியம்.... நிறைய பணம் காசு வைத்து இருப்பாரோ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement