வாசகர் கருத்து (17)

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  இது ஒரு அன்றாட பிரச்சினை ஆகிவிட்டது .

 • கோகுல், மதுரை -

  2 மாசத்துக்கு ஒரு முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரெய்க் பண்ணாதான் அடங்குவானுங்க. தொடர்ந்து ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை விமான தாக்குதல் செய்து அழிக்க வேண்டும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பயங்கரவாதிகளை பயங்கரமாக கவனித்து விடுங்கள் .

 • Siva - Aruvankadu,இந்தியா

  அது துரோகி மற்றும் துரோகம் நிறைந்த இடம் ... கான்களால் இத்தனை வருடங்கள் உழைக்க மறந்து ஓசி சோறு சாப்பிட்டவர்கள்... .. ஆகவே சீர் செய்ய கூடுதல் நேரம் தேவை.. நல்ல வேளை இங்கு கான் அதிகம் கிராஸ் குறைவு... சோத்துக்காக மாறிய கூட்டம்....

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவங்களை கண்டு பிடித்து போட்டு தள்ளி விடலாம், ஆனா சொந்த நாட்டில் இருந்து கொண்டு சொந்த நாட்டிற்கு எதிராக செயல் படும் குரூப்பை என்ன செய்வது???? பேச்சு சுகந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக கட்டுரை எழுதும் தேச துரோகிகளுக்கு கோடிகள் சம்பளம் கொடுக்க படுகிறது??? நேற்று இந்த குரூப்புக்கு எப்படி பணம் வருகிறது என்று கூறி கொண்டு இருந்தார்கள்???? இவர்களை தண்டனை வளைத்து உள் கொண்டு வர முடியாத ஓட்டைகள் கொண்டதாக உள்ளது நமது சட்டங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்