வாசகர் கருத்து (36)

 • Anandan - chennai,இந்தியா

  ஆனா நீங்க கொண்டு வருவது பூரா உளுத்து போன திட்டங்களும், சட்டங்களும் தானே.

 • Babu -

  மதமாற்ற தடை சட்டம் போலவே, கட்சி தாவல், ஆதரவு வாபஸ் தடை சட்டம். பொது வாழ்வில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு மயக்க மருந்து சோதனை(Hypnotic analysis), அதிகாரத்தில் இருந்து கொண்டு தவறு செய்பவனுக்கு இரு மடங்கு தண்டனை, அப்படியெல்லாம் கொண்டு வாங்க பாஸ், அறிவுரையோ, சட்டமோ மக்களுக்கு கொண்டு வர்றததுக்கு முன்னால மந்திரிகளுக்கு செயல்படுத்தி முன்னுதாராணமா நிப்பாட்டுங்க பாஸ்.

 • Bharatha Nesan - Chennai,இந்தியா

  இந்த 73-ஆவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம், அனைத்துத்தரப்பு மக்களும் கவுரவத்துடனும் வளமுடனும் வாழவும், நமது பாரததேசம் மேலும் மேலும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து உலக அரங்கில் புகழ்பெற்றுவிளங்க நம் பிஜெபி ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பலம் மிக்கவர்களாக திகழ்ந்திட பாரதமாதாவிடம் வேண்டுவோம், அன்றன்றாடம் சாமி கும்பிடும் பொழுதும் இறைவனிடம் வேண்டுவோம்.வியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம்.லஞ்சம் வாங்க மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்று சபதம் எடுப்போம்,75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது, நன்றி

 • ஆப்பு -

  புதிய சிந்தனைகள் தேவைன்னா ஏன் வள்ளுவரைதும், புறநானூறையும் கட்டிக்கிட்டு...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  முற்றிலும் தவறு, புதிய சட்டங்கள் தேவை இல்லை. இப்போது இருக்கும் பிரிட்டிஷ் சட்டம், Constitution ஐ குப்பிகூடையில் போட்டுவிட்டு எளிமையான மைனாரிட்டி என்ற வார்த்தை இல்லாத சட்டம், Constitution தேவை ?? அதை செய்வீர்களா???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement