வாசகர் கருத்து (1)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    ஒட்டகத்துக்கு முன்னாடி கேரட் காட்டினாள் பாரம் தெரியாமல் நடக்குமாம் அதுபோல இருக்கே விலைகுறைவு மக்கலேனாம் தான் இந்த தங்கம் வாங்கமாட்டோம்னு உறுதியாயிருக்க வேண்டும் ஆனால் எங்க எவ்ளோ விலை ஏறினாலும் வாங்கிட்டு அதை திருடனுக்கு தாரை வாங்குறாங்க நான் இதுவரை கோல்டுக்கு சிலவு செய்ததேயில்லீங்க என் தாலிச்செயின் அறுந்துபோச்சு அழிச்சு பண்ணால் கூலி அதிகம் கேட்பதால் மஞ்சள் நூல் தான் தாலிகொத்துருக்கேன் ஒன்னும் குறைஞ்சுபோலே , எங்கும் போறதேயில்லீங்க அப்படியேபோனாலும் டூப்ளிகேட் நகை ஏதாச்சு மாட்டிண்டுபோவேன் ரணம் ஆயிடும் கழுத்து கைகள் எல்லாம் கண்ணாடிவலையல் போதும் கருக்குமணி எதேஷ்டம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement