வாசகர் கருத்து (38)

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இலங்கை தமிழர்??

  • Dv Nanru - mumbai,இந்தியா

    இவளோட புருஷனையும் கொன்டு வந்துவிடுங்கள் சிலை கடத்தல் தான், எனக்கு பிரதான தொழில் என் தாத்தா காலத்தில் இருந்து, சிலைகளை கடத்தி வந்தோம் ரொம்ப பெருமையாய் சொல்லுகிறாள் அதில் வேறு தொழில் அதிபர் வேகமா இல்லை.

  • Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா

    நிஷா ரதி..சிற்பங்களை, சிலைகளை கடத்தலாம் ஆனால் தெய்வங்களை எப்படி கடத்துவது?

  • Muralidharan Bala - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    பிக்பாக்கெட் அடிப்பவன் திருடன் , சிலை திருடுபவள் தொழில் அதிபர். அவர், இவர் என்று மரியாதை . சாராயம் குடிப்பவன் குடிகாரன், காய்ச்சி விற்பவன் தொழில் அதிபர். ??????

  • Gnanam - Nagercoil,இந்தியா

    சிலை கடத்தல் பிரதான தொழில். இனி கம்பி எண்ணுவதை பொழுபோக்காக மேற்கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்