வாசகர் கருத்து (36)

 • Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா

  நிஷா ரதி..சிற்பங்களை, சிலைகளை கடத்தலாம் ஆனால் தெய்வங்களை எப்படி கடத்துவது?

 • Muralidharan Bala - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பிக்பாக்கெட் அடிப்பவன் திருடன் , சிலை திருடுபவள் தொழில் அதிபர். அவர், இவர் என்று மரியாதை . சாராயம் குடிப்பவன் குடிகாரன், காய்ச்சி விற்பவன் தொழில் அதிபர். ??????

 • Gnanam - Nagercoil,இந்தியா

  சிலை கடத்தல் பிரதான தொழில். இனி கம்பி எண்ணுவதை பொழுபோக்காக மேற்கொள்ளலாம்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  அத்தி வரதராஜ போல் அணைத்து சிலைகளும் தண்ணீரில் நூறு வருடம் வைத்து விட்டால் இந்த திருட்டு நடக்காது அல்லவா

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  அரசியல்வாதிகள் அதிகாரிகள் துணையோடுதான் எல்லா திருட்டு வேலையும் நடக்கிறது. கழக அரசியலின் கம்பீரமா இது. மூவேழு பிறப்புக்கும் வம்சம் விளங்காது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்