வாசகர் கருத்து (20)
ட்ரம்ப்பிடம் மோடி ஐயா எதுவும் கேக்கலை. சரி அதை மோடி ஐயாவே சொல்ல வேண்டியதுதானே...
இது அரசியல் கலந்த 100 சதவீத பொய். டிரம்பிற்கு நாம் ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்குவது பிடிக்கவில்லை அதன் தாக்கத்தினால் இந்த பொய் அவிழ்த்து விட்டு , மோடி எதிர்ப்பாளர்கள் மெல்வதற்கு அவள் கொடுத்துள்ளார்.
டிரம்புக்கு வயது 73 அப்போ கொஞ்சம் திருகாணி நிச்சயம் கழண்டிருக்கும் இது எல்லோருக்கும் தெரிந்தது தானே. குற்றம் நடந்தது என்ன??இம்ரான் கான் சென்று "சார் பணம் ரொம்ப வேணும், இந்த காஷ்மீர் பிரச்சினையை நீங்க தான் தீர்த்து வைக்கணும் " ட்ரம்ப் முதல் கேள்வியை கேட்காமல் இரண்டாம் கேள்வியை கேட்டது போல பாவனை காட்டத்தான் இப்படி காஷ்மீர் பிரச்சினைக்கு நாங்கள் நடுவராக இருக்க தயார் என்று சொன்னார். அவ்வளவு தான், அவருக்கு ஒன்றும் இதில் அப்படி ஒன்றும் ஈடுபாடு இல்லை .

மிரட்டல், உருட்டல், பிரட்டல் எல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு அத்துப்படி. இல்லை என்றால் பாக்கிகளை பெரிய பிசுக்கோத்து என்று நினைத்து ஆப்கான் பிரச்சினையை தீர்க்க வழி கேட்பார்களா? பிரச்சினைக்கு மூல காரணமே பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுதான். அதை அமெரிக்கா புரிந்து கொண்டு பேசுவது கேவலம் என்று டிரம்புக்கும் கூட தெரியும்.