வாசகர் கருத்து (7)

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  மீ டூ என்று சொல்லி ஆண்களின் மேல் வழக்கு பதிந்து அவர்களுக்கு மானக்கேட்டை உண்டு பண்ணும் பெண்கள் எவ்வாறு தைரியமாக ஆடை போன்ற திரைப்படங்களில் ஆடையில்லாமல் நடிக்கிறார்கள்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த .... அரசியல் கண்ணோட்டத்தை மாத்திக்கோங்கப்பா. இந்த செய்தியிலும் தீம்கா கிட்ட ஓடறாங்க.

 • நக்கல் -

  செய்ய வேண்டியதுதான்... தவிர, இன்று பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண்கள் பண்ற அத்தனை பொருக்கித்தனத்தையும் பண்ணும் பெண்களையும் பிடிங்க... இன்னிக்கு அதுகளும் அதிகம் ஆண்கள் பின்னாடி ஒடுதுங்க...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இந்த லொள்ளு,ஜொள்ளு பார்ட்டிஸ் அண்ட் வேலை வெட்டி இல்லாத வெட்டி பயலுகள் இந்த வையகம் பூரா நிறைந்து உள்ளார்கள்.வயது கோளாறும்,இன்டர்நெட்டும் இதற்கு காரணங்கள்.இது போன்ற நடவடிக்கை மிக மிக நல்லது.வரவேற்க தக்கது.

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  சரி சரி..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement