வாசகர் கருத்து (11)

 • vnatarajan - chennai,இந்தியா

  தமிழகத்தில் விண்வெளி பூங்கா அமைக்கத்தொடங்கினால் எதிர் காட்சிகள் விவசாயிகளை தூண்டிவிட்டு பூங்கா வரவிடாமல் வேடிக்கை பார்ப்பார்கள். தடுப்பணைகள் கட்டுவதற்கே கிராம மக்கள் எங்கள் ஊர் ஏரிகளுக்கு தண்ணீர் வருவது நின்றுவிடும் என்று கூவுகிறார்கள். அணைகள் கட்டினால் மழைக்காலங்களில் பெய்யும் அதிக மழை நீரை வீணாகாமல் தடுப்பணைகளில் சேமித்துவைத்து ஏரிகளுக்கு தேவைப்படும்போது திறந்து விடுவார்கள். மேலும் பூமிக்கடியில் அந்தந்த ஏரியாவில் நீர் மட்டமும் உயரும் குழாய் கிணறுகளில் நீரும் வற்றாது. இது விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் தெரியாதது அல்ல.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஹலோ, ஹை.பாத் நாத்தன்..., பொறாமையாக இருக்கிறதா..ஹா ஹா ஹா. அதான் உங்க ஊரில் பிர்லா ப்ளானடோரியம் இருக்கே.

 • Babu Desikan - Bangalore,இந்தியா

  தமிழகத்தில் எதையும் நிறுவ விட மாட்டோம். எந்த திட்டத்தையும் செயல் பட விட மாட்டோம். தமிழகம் புறக்கணிக்கப் படுகிறது என்று போராட்டம் மட்டும் நடத்துவோம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வாங்க.. தமிழகத்தை தாழ்த்தி தமிழர்களை அவமானப்படுத்தி எழுதுங்கள். எல்லா மாநிலங்களிலும் வரணும். பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டும். மாநில மொழிகளிலும் விளக்கங்கள் இருக்க வேண்டும். இதுபோன்ற ஆலோசனைகள் அல்லது உற்சாகப் படுத்தி எழுத விழைகிறேன்.

 • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

  We need more temples, churches, mosques, Buddha vihars to bring discipline and keep tasmac away. All guys must go to their worship places daily. But only worship but no conversion speach inside or publicly. Tasmac must be closed.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement