வாசகர் கருத்து (10)

 • மதுவந்தி -

  2000₹ அபராதம்கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு வரும். ஆபத்தான பகுதியில் செல்பி எடுத்து உயிருடன் இருந்தால் அல்லவா அபராதம் தருவர்.

 • Viswam - Mumbai,இந்தியா

  சோசியல் மீடியாவில் உடனுக்குடன் ரிஸ்க் எடுத்து படம்பிடித்த போட்டோக்களை போட்டு லைக்குகள் வாங்கும் பயித்தியம் மிகவும் அதிகமானதால் வந்த வியாதி இது . உலகிலேயே செல்பி மூலம் அதிக விபத்துகளும் அதனால் சம்பவிக்கும் மரணங்களும் இந்தியாவில்தான் ஜாஸ்தி என்று சமீபத்தில் பத்திரிக்கையில் வந்தது. அபராதம் போதாது. ஹை ரிஸ்க் ஏரியாக்களில் எவனாவது செல்பி எடுக்க திரிந்தால் பிடித்து ஒருமாசம் சிறை தண்டனை மற்றும் செல்போனை கையகப்படுத்த வேண்டும். கலெக்ட் ஆன போன்களை ஆறுமாதத்திற்கு ஒரு தடவை ஏலத்தில்விட்டால் போச்சு. சிறையில் வாசம் மற்றும் போன் மறுபடியும் வாங்கவேண்டும் என்கிற எண்ணமாவது ரிஸ்க் எடுக்க முயற்சிக்காமல் இருந்தால் போதும்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  செல்பி எடுப்பவர்களை பிடித்து ஒருநாள் முழுதும் அங்கு உள்ள கழிவரைகளை பராமறிக்க செய்யவேண்டும்.

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  செல்பி எடுப்பவர்களை பிடித்து ஒரு வாரத்திற்கு சம்மந்தப்பட்ட ரயில் நிலையங்களில் அவர்களை வைத்தே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும்.. தினமும் காலை 8மணி முதல் மாலை 6வரை அவ்வாறு செய்ய வைக்க வேண்டும் ...

 • Thirumal Kumaresan - singapore,இந்தியா

  நல்ல முடிவுதான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்