வாசகர் கருத்து (24)
விவசாயிகள் பட்ட கஷ்டத்துக்கு 6000 ரூவா குடுத்தா போறும். அதுக்கு மேலே கேட்டா நாங்க எங்கே போறது?
விவசாயி கடனை தள்ளுபடி செய்யக்கூடாது கோடிக்கணக்கில கடன் வாங்கிறான் பாருங்க அவனுவ கடனன தள்ளுபடி செய்யலாம். எலெக்ஷன் வரைக்கும் சவுக்கிதர் சொல்லிவிட்டு முடிஞ்சி காரியம் ஆனவுடன் அதை எடுத்திட்டது மாதிரி
இந்த பிஜேபி பயலுக பொய் சொல்லியே காலத்தை ஒட்டிருவானுக. 15 லச்சம் நம்ம வாங்கலே அதே மாதிரி. ஸ்வட்ச் பாரத் மாதிரி, மத சார்பற்ற நாடா இருக்கு பாருங்க அதே மாதிரி, விவசாயிகளுக்கு 6000 ரூபாய் கொடுக்கிறாங்களா பார்ப்போம். பேச்சு திறமை இருந்த இந்த நாடடை ஏமாத்திரலாம்.
எனக்கு நாப்பது ஏக்கர் இருக்கு எனக்கும் கடன் தள்ளுபடி கெடைக்கும் ஜாலி லோ ஜிம்காணா ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தொழில் அதிபர்களின் கடனை தள்ளிப்படி செய்தால் கட்சிக்கும் , மந்திரிகளுக்கு கமிஷன் கிடைக்கும் . விவசாயிக்கு தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இது தான் நேர்மையான மத்திய அரசு. 56இன்ச் மார்புள்ள நேர்மையான அரசு.