வாசகர் கருத்து (13)

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  அட இனிமேல் மும்பை டூ டெல்லிக்கு டிக்கெட் போடவேண்டும்......இடையில் சென்னைக்கு எப்படி வருவது........தொகுதிக்கு .......வாய்ப்பு 2054 ல் கிடைக்குமா.....

 • Sridhar Rengarajan - Trichy,இந்தியா

  ஸ்விம்மிங் பூல் இருக்கா. அவரு என்ன நூறு இருநூறு பிக்பாகெட் அடிச்ச திருட்டு ... என்ன ?.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ஏற்கனவே மல்லையாவுக்கு சிறை தயார்ன்னு போன வருஷமே தினமலர் ல செய்தி போட்டாங்களே. அது வேற சிறையா இல்லே அதை சிறையை மீண்டும் ரெடி பண்ணிட்டாங்களா?

 • Darmavan - Chennai,இந்தியா

  இங்கிலாந்து கோர்ட்டுகளும் ஏன் இவ்வளவு கால தாமதம் செய்கின்றன ....இதை பார்த்து காப்பி அடித்த நம் சட்டம் எப்படி இருக்கும்.....கேவலம் இந்நாடு கடத்தும் சட்டத்தை மோடி இன்னும் சுலபமாக்க வேண்டும் .இந்த எல்லா குற்றங்களுக்கும் காரணம் கேடுகெட்ட காங்கிரெஸ்ன் ஆட்சி .

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  யாரங்கே? நம் நீரவ் மோடிக்காக சிறப்பு வசதிகளுடன் (செவன் ஸ்டார்) குளு, குளு அறை ஸாரி சிறை தயாராகட்டும்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   அதுக்குத்தான் நம்ம மாபியா தலைவி வழிகாட்டிட்டாங்களே

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  Extradition Procedure ஒருத்தருக்கு இவ்வளவு சாதகமா இருப்பதால் தான் இவனுங்க எல்லாம் இங்கிலாந்தில் தஞ்சம் அடையறானுங்க போல ....

  • ravichandran - Hosur,இந்தியா

   அவனுங்களே உலகம் பூரா கொள்ளை அடிச்ச கடல் கொள்ளையனுங்கதானே... ஆனா இப்போ பாருங்க ரொம்ப யோக்கியனுங்க மாதிரி வேஷம் போடுறானுங்க,

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஒரே சிறையில் இருந்தால் தான் மீண்டும் தப்பித்து போவதற்கு ஏதுவாக இருக்கும். யாருய்யா இப்படி யோசிப்பது?

 • blocked user - blocked,மயோட்

  இரண்டு வைரங்களையும் ஒரே டப்பாவில் பூட்டி வைத்தால் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்கவேண்டும்.

 • ஆப்பு -

  வாஸ்து இல்லையாம்.

 • rajesh -

  bring him first then you can prepare his cell. this is what you have done for mallaya but so far he is in the UK and enjoying his lavish life

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மேட்ச் பார்க்க மைதானத்திற்கு வந்திருந்த மல்லையாவை, வெளிநாட்டு இந்தியர்கள் திருடன் திருடன் என்று கத்தி கூப்பிட்டது, மல்லையா போன்று பொதுமக்களின் வங்கி பணத்தை ஏப்பமிட்டு ஓடிய பணக்கார திருடர்களின் வயிற்றில் புளியை நிச்சயம் கரைத்திருக்கும். வெளிநாட்டில் இருந்தாலும், இனி அவமானப்பட நேரிடும் என்று பயந்தால் மட்டுமே, இவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். அரசு செய்ய வேண்டிய காரியத்தை, வெளிநாட்டு இந்தியர்கள் செய்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்