வாசகர் கருத்து (62)

 • rishi - varanasi,இந்தியா

  தேர்தல் தோல்விக்கு கரணம் தேடுகிறார்கள் , இன்னும் ஒட்டு எண்ணப்படவில்லை அதற்குள் ஒட்டுஇயந்திரம் சரி இல்லை என்று கூற்றம் கூற தொடங்கிவிட்டார்கள் , எதோ சாதி திட்டம் தீட்டுகிறார்கள். பிஜேபி கூட்டணி 320 - 360 வரை வெல்ல கூடும் , காரணம் மோடிக்கு எதிராக ஒரு வேட்பாளர் இல்லாதது, மக்கள் நிலையான ஆட்சியை விரும்புகிறார்கள் அதனால் வேறு வழியில்லை பிஜேபி தான் அதை தர முடியும் என்று ஓட்டளித்திருக்கிறார்கள் .

 • sundarsvpr - chennai,இந்தியா

  பாண்டவர்க்குக்காக தூது வந்த கண்ணனை கொல்வதற்குபோல் துரியோசனன் கூட்டிய சசிஆலோசனை கூட்டம் போன்று சோனியா தலைமையில் நடக்க இருக்கிறது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  "டில்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை" இந்த தலைப்பில் சிறிது மாற்றம் "டில்லியில் எதிரிக்கட்சிகள் சதி ஆலோசனை/சதித்திட்டம்" இப்படி இருந்திருக்கவேண்டும்.

 • Babu Desikan - Bangalore,இந்தியா

  எது எப்படியோ..வெளி நாட்டில் சென்று நீண்ட நெடிய ஒய்வு எடுப்பதற்கும் காணாமல் போவதற்கும் வேளை வந்து விட்டது.

 • நாடோடி - chennai,இந்தியா

  எங்க நம்ம ஊரு நாயுடுவை (வை கோ) காணோம் - இவரும் கூட போயிருந்தால் இன்னும் நல்ல காமடியாக இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்