வாசகர் கருத்து (46)

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  இதெல்லாம் சரி. ADMK பிரிந்தபோது இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு தினகரன் கோடிக்கணக்கில் டெல்லியில் தலைமை தேர்தல் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வழக்கு பதிவானதே? அது என்ன ஆனது?

 • Arunachalam - ,

  கமல்ஹாசன் ஒன்றும் சொல்லவில்லை. ஏன்?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  என்னைக்குத்தான் நேர்மையாக வெற்றி பெற்றனர் இந்த கயவர்கள்? பொய், பித்தலாட்டம், வன்முறை, இப்படியே வளர்ந்த கட்சி. மக்கள் ஏன் புறக்கணிக்கவில்லை?

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  இதெல்லாம் ஒரு பொழப்பு இவனுங்க திருமங்கலத்தில் ஆரம்பிச்சு வச்சது... இந்தத் திராவிட வியாபாரிகள் ஒழிந்தால்தான் நாடு நலம் பெறும்

 • ஆப்பு -

  இதில் தவறு என்ன இருக்கு? மத்திய, மாநில அரசுகள் வங்கிக் கணக்கில் போடலாம். இவிங்க ஜெராக்ஸ் எடுத்து குடுக்கக் கூடாதா?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இவ்வளவு பேர் இருந்தும் பிடிச்சி உள்ளே தள்ளாமல் எப்படி கோட்டை விட முடிகின்றது ? இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்ற சந்தேகத்தைத் தருகின்றது. /// இதனை அடுத்து அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். ஆனால், தி.மு.க.,வினர் தப்பியோடி விட்டனர். ///

 • நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா

  திமுக விற்கு முட்டுக் கொடுக்க இதோ ஒரு அடிமை வந்தாச்சு........ஏம்பா ஆதாரமில்லாமல் ஊழல் செய்வதில் கருணாநிதி கம்பெனி பட்டம் பெற்றுள்ளதே........

 • ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா

  ஒரு ரோடு கான்ட்ராக்ட்டிலே இல்லை பாலம் கட்டுவதில் எவ்வளது கொள்ளையடித்தால் என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் நேரடியா பாதிக்க படுவது இல்லை. ஒரு ஓட்டுநர் உரிமம் வாங்கவோ , இருப்பிட சான்றிதழ் வாங்கவோ , பாஸ்போர்ட் விசாரணைக்கோ , பட்டா மாற்றவோ , மின்சார இணைப்பை பெறவோ , அரசு அலுவலர்களிடம் செல்லும் போது . லஞ்சம் கேட்பதற்காக சும்மாவே அது இல்லை இது இல்லை அலைக்கழித்து கஷ்டப்பட்டு உழைச்ச வருமானத்தை கொள்ளையடித்து திங்கும் அயோக்கியர்களுக்கு முடிவுக்கட்டுமா உங்கள் அரசு ? ஒவ்வரு அரசு அலுவலகத்திலும் பொதுமக்கள் குடுக்கும் லஞ்சம் அரசாங்கம் வழங்கும் சம்பளத்தைவிட பலமடங்கு என்பது எல்லாருக்கும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் ? தாலுகாவிற்கு பத்து லஞ்சம் வாங்கும் அதிகாரியை ஜெயிலில் அடைத்தால் மற்றவர்கள் வாங்குவார்களா ? லஞ்ச ஒழிப்பு துறையும் , விசிலேன்ஸ் டீம் ஏன் பொதுமக்களின் புகாரை எதிர்பார்த்து காத்திருந்து . புகார்கூடுபவரை அரசு அதிகாரிகளின் எதிரியாகுறீர்கள் ? அந்த குற்றத்தை நீங்களே கண்டுபுடிக்க முடியாதா ?

 • siriyaar - avinashi,இந்தியா

  Cancel election

 • C.Elumalai - Chennai,இந்தியா

  டோக்கன்ஹவலாவும்,விஞ்ஞான வாரிசும், மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதில், டாக்டர் பட்டம் வாங்கியவர்கள். மறைமுகமாக இருந்த கூட்டணி, அம்பலத்துக்கு வந்தது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  என்னது திருமங்கலம் பார்முலா இல்லே, ஆர்.கே. நகர் பார்முலா இல்லே இப்போ முஸ்லீம் பகுதி அரவக்குறிச்சி பார்முலா இவ்வளவு சீப்பா???

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  முட்டா கொடுக்கிறாரே ...

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  பாஜக வும் மோடி திமுகவும் ஐந்து 2000 ரூபா டோக்கன் குடுத்துருக்காங்களாம்.

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  @ Vaithi: பாஜக வ ஒன் list ட்டுல விட்டுட்டியே. Why?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எந்தவித ஆதாரமும் இன்றி "திமுக இப்படி செய்வதாக எழுதிக் கொள்வதிலும் அதைப் படித்து, அந்த கட்சி யினரை திட்டி எழுதி படித்து கொள்வதிலும் ஒரு அல்ப ஆனந்தம்.

 • Raju, Assam - Assam,இந்தியா

  இங்கு சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினரும் அமமுகவினரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூபாய் 2000 செல்லுபடியாகக்கூடிய நிஜ நோட்டுகளையே வாரிவழங்கியுள்ளனர். No Token & No Xerox. கட்சியில் ரூபாய் 3000 கொடுக்கச் சொன்னார்களாம் ஆனால் இந்த இரண்டு கடசியிலும் பணம் வினியோகித்தவர்கள் ரூ.1000 எடுத்துக்கொண்டு ரூ.2000 மட்டுமே வினியோகிதார்களாம். பின்னே கையெழுத்தா போட முடியும்? அஇஅதிமுக பற்றித் தகவல் இல்லை. ஆனால் சுடலை பெரிய யோக்கியன் போல பேசுவான்..... ஹாஹாஹா. .

 • R. SUBRAMANIAN -

  தமிழக மக்களே!அரசியல் சாசன சட்டத்தை இந்த களவாணி கும்பல் எப்படி மாற்றி எரித்து தப்பித்துக்கொண்டார்கள் என்பதை இந்த நாடே அறியும். எல்லாம் நம் தலைவிதி

 • மதுவந்தி -

  கனவு முதல்வர் புதிய வரவான செந்தில்பாலாஜி யின் துணையோடு துரை முருகன் இணையோடு கலர்நோட்டை பறக்க விட்டு முதல்வராக அஸ்தி வாரம் அமைக்கிறார். பறக்கும் படை சோர்ந்து விட்டதா ,சேர்ந்துவிட்டதா. தினகரன் ட்ரெயினிங் சூப்பர்

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  பேரறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட திமுக, எம்ஜிஆர் அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிய அன்றே "கருணாநிதி குடும்பக் கட்சி" ஆக உருமாறியது. நாளையில் (20 /05 /2019) இருந்து தினகரன், கமல் ஹசான், சீமான், வைகோ போன்றோர் திமுக என்ற ஊழலில் சங்கமாகி 2021ல் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று புலம்புவார்கள். அத்துடன், திமுகவும் இன்றிரவு இரண்டு கட்சியாகப் பிளவுபடும். 23 /05 /2019 சாயங்காலம் அதிமுக 134 சட்டசபை அங்கத்தவர்களைக் கொண்ட கட்சியாக ஆட்சியைத் தொடரும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Anybody can do like this.How can they prove that as DMK have done this.This is look like cooked up story in order to spoil the image of the DMK party.

 • abu - chennai,இந்தியா

  போய் நம்புறது மாதிரி ஒரு பொய்ய ரெடி பண்ணி வந்து சொல்லுங்க...

 • svs - yaadum oore,இந்தியா

  எல்லா கட்சி ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் இந்த தொகுதியில் உள்ளது .....பணம் புரளும் ஊர் இது ...ஆற்று மணல் கொள்ளை அமோகம் .....நாடு நாசமாகுது என்று உணராத மக்கள் .....

 • gilji - tanjore,இந்தியா

  தினகரனின் சீடன் என்பதை செந்தில் பாலாஜி நூறு மடங்கு நிரூபித்துள்ளார் ...........

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  தி.மு.க.,வினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக செய்தி. ஆனால் புகைப்படத்தில் வாக்காளர்கள் காட்டுவது கருப்பு வெள்ளை ஜெராக்ஸ்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  /// தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் தருவதற்காக மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, அவற்றை டோக்கன்களாக விநியோகித்து வந்தனர்/// இதே அதிமுகவினராக இருந்தால் உண்மையான பணம் ரூ 2000 கொடுத்திருப்பர் .. ஒன்று அசல் இன்னொன்று போலி ..

 • blocked user - blocked,மயோட்

  சுடலையாவது 2000 கொடுப்பதாவது... அதை விட கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால்க்கூட நான் நம்பி இருப்பேன். இது ஏதோ எதிர் அணியின் (அதிமுக) செட்டப் போல தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்