வாசகர் கருத்து (27)

 • Aarkay - Pondy,இந்தியா

  மஹா கட்பந்தன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கூடி வட்டமாக நின்றுகொண்டு, உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டே எனக்கூவி ஒப்பாரி வைக்கவும் இருக்கவே இருக்கு, EVM மேல் பழி போடவேண்டியதுதானே மிஞ்சி போனால், நீங்கள் நியமித்தவர்கள், எந்த கேஸ் போட்டாலும் உங்களுக்கு சாதகமாக அல்லது, பாஜக அரசுக்கு பாதகமாக, வழ, வழா, கொழ, கொழா என ஒரு தீர்ப்பை அல்லது, வாய்தா மேல் வாய்தா வழங்கப்போகிறார்கள்.

 • amitsha -

 • amith -

 • Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  welcome back Modi paa (வாழும் தேசத்தின் தந்தை), வாழ்த்துக்கள் மோடி பா.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

 • AL.Nachi Singapore - ,

  320 மோடி ஜி Win 😊😊😊😊😊😍

 • Darmavan - Chennai,இந்தியா

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இது முடியாது என்று பழங்கஞ்சி ஆத்த வேண்டாம். இதுபோன்ற தகடுதத்தம் முடியும் என்பதற்கு சாட்சி.. மோ__ ஒருமுறை தேர்தல் பேச்சில், "1984ல் வாஜ்பாயை வோட்டிங் மெஷினில் தகிடுதத்தம் பண்ணி தோற்கடித்தார் கள் " என்று மோ__ பேசினார். (1984ல் மெஷின் கண்டுபிடிக்க படவேயில்லை என்பது வேறொரு பொய்). தான் பலவீனமான தொகுதிகளில் பாஜகவினரால் தகிடுதத்தம் உறுதியாக செய்யப்பட்டிருக்கும். தேர்தல் விதிமுறைகளை மீறி தன்னை பலதும் செய்ய அனுமதித்ததாகவும் அதற்காக.தனது நன்றி களைத் தெரிவிப்பதாகவும் மோ___ யே சொன்னார். இப்படி இருக்கும் போது வோட்டிங் மெஷின் தகிடுதத்தம் செய்யாமலா இருப்பார்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தான் பலவீனமான தொகுதிகளில் பாஜகவினரால் தகிடுதத்தம் உறுதியாக செய்யப்பட்டிருக்கும். தேர்தல் விதிமுறைகளை மீறி தன்னை பலதும் செய்ய அனுமதித்ததாகவும் அதற்காக.தனது நன்றி களைத் தெரிவிப்பதாகவும் மோ___ யே சொன்னார். இப்படி இருக்கும் போது வோட்டிங் மெஷின் தகிடுதத்தம் செய்யாமலா இருப்பார்கள். இது முடியாது என்று பழங்கஞ்சி ஆத்த வேண்டாம். இதுபோன்ற தகடுதத்தம் முடியும் என்பதற்கு சாட்சி.. மோ__ ஒருமுறை தேர்தல் பேச்சில், "1984ல் வாஜ்பாயை வோட்டிங் மெஷினில் தகிடுதத்தம் பண்ணி தோற்கடித்தார் கள் " என்று மோ__ பேசினார். (1984ல் மெஷின் கண்டுபிடிக்க படவேயில்லை என்பது வேறொரு பொய்).

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  அத்தனை எதிர் கட்சிகளும் தனி தனியாக எக்ஸிட் போல் நடத்தி, ப ஜா கா அதிக இடங்களை பெரும் என்பதை தெரிந்து கொண்டு ஊரை ஏமாற்ற தயாராகிறார்கள்.நாடு சுயநலவாதிகளிடம் இருந்து காப்பாற்றப்பட இறைவன்தான் துணை வர வேண்டும்.அத்தனை ஊழல்வாதிகளும் இப்படி ஊளை இடுகிறார்கள்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  புகார் அளிப்பவனெல்லாம் பலகோடிகளுக்கே அதிபதி என்பதுதான் உண்மை அவ்ளோவும் கருப்புலே சேர்த்தவை சந்திரபாபு சுடாலின் மற்றும் எல்லாம் எதிர்க்கட்சிகளும் என்ன வேலை செய்து இவ்ளோகொடிகள் சேர்த்தாங்க வயலில் உழுதானுகளா என்னமோ பெருக்குப்பட்டம் வாங்கிட்டு கட்சியே இருந்ததுண்டு காசுஎப்படீங்க இவ்ளோகொடிலே சேர்க்கமுடிஞ்சுது இவ்ளோவருஷம் சி எம் அஞ்சுவருஷமா பி எம் ஆகா இருக்கும் மோடிக்கு இருக்கும் சொத்துக்கள் எவ்ளோ முகவின் வாரிசுகள் ஜெயாவின் கூடவே இருந்தசசியின் உறவுகள் எப்படீங்க இவ்ளோகோடிகளுக்கு அதிபதி ஆனாக

 • ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா

  தமிழக ஊழல் தலைவர்போல 86+8+1 = 98 என சொன்னதை சரியான கணக்கு என நம்பும் ஊழல்தொண்டர்கள் உள்ளவரை அராஜக திமுக எப்படி அழியும்......

 • sundarsvpr - chennai,இந்தியா

  இன்னொரு தேர்தலை சந்திக்க மக்கள் தயார் இல்லை. பாராளுமன்றம் கூடி கூச்சல் குழப்பம் இதைத்தான் கண்டோம். மக்கள் வரி பணம் வீணாகிறது. குடிஅரசு தலைவர் ஆட்சி 5 ஆண்டு தொடர்வது நல்லது. மக்கள் விருப்பம் இதுவே. இதனால் லெட்டர் பேடு கட்சிகள் காணாமல் போய்விடும்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  நம்மூரு எதிர்க்கட்சி இழி பிறவி எப்பவும் போல ரெண்டுவிதமா அறிக்கையை இந்நேரம் தயார் பண்ணி வச்சி இருக்கும் ....

 • GMM - KA,இந்தியா

  மாணவர்கள் சிலர் தேர்ச்சி பெற வில்லை என்றால், பெற்றோர், ஆசிரியர் மீது குறை சொல்வர். எதிர் கட்சிகளுக்கு EVM மீது புகார் சொல்லி தோல்வியை சமாளிக்க வேண்டும். இல்லாவிடில், கட்சி உறுப்பினர்கள் மாறிவிடுவார்கள். EVM மூலம் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். மறு தேர்தல் செலவுகளை கட்சிகள் ஏற்க வேண்டும். வரி பணம் வளர்ச்சிக்கு மட்டும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சுடலை புலம்புவதைக் கேட்பது ஆனந்தமாக இருக்கும்

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும்.

 • smoorthy - bangalore,இந்தியா

  தேர்தல் ஆணையம் நடு நிலையோடு நடக்க வில்லை எனவும் ஆனாலும் பிஜேபிக்கு ஆதரவாகவும் செயல் படுகிறது என தான் தெரிகிறது/ஒரு விஷயம் 7 வது கட்ட வாக்கு பதிவு 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதம மந்திரியும் வாரணாசி வேட்பாளரும் மாணவருக்கு இப்போது எதற்கு கேதர்நாத் கோயில்களுக்கு செல்ல அனுமதி வழங்கினார் என தெரியவில்லை/ மேலும் PM நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் நேரிடையாக ஒளிபரப்பு செய்கின்றனர் /இது தேர்தல் விதி மீறல் இல்லையா / இதுவும் வாக்கு சேகரிப்பு தானே /

 • RajanRajan - kerala,இந்தியா

  பேஷ் பேஷ். அத்தனை எதிர்கட்சி தலைகளுக்கும் 23 ம் தியதி வயிற்றை கலக்கி நாறடிக்க போறானுங்க. இப்பவே சங்கு ஊதுற சத்தம் இதுங்களை தூங்க வுடாதே. ஒழிஞ்சானுங்க.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  If the results are favour to khan+cross the EVM is OK and good. At the same time if BJP win, the EVM is bad. This is the concept of all opponent parties and most opposition party supporters like Mr. Mani from Singapore...

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  சந்திரபாபு, நீர் ஒரு காமெடி பீசு,மக்கள்தான் உமக்கு தணடனை வழங்குவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்