வாசகர் கருத்து (38)

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  UP முதல்வர் யோகி ராகுல் பற்றி சொல்வது ஒருவர் பால் உள்ள வெறுப்பால் உதிர்க்கப்பட்ட அர்த்தமற்ற சொற்கள். அப்படியானால் யோகி ஈரானுக்கு சென்று ஓட்டு கேட்க வேண்டும். அங்கிருந்து வந்தவர்கள்தானே அவரின் மூதாதையர்கள். உண்மையில் இந்தியர் அனைவரும் வந்தேறிகள்தான். பெரும்பாலோர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள். மற்றவர்கள் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். யோகியும் அதில் அடக்கம். இந்தியாவில் மனித இனம் தோன்றவில்லை. மனிதன் தோன்றியது இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில். மனிதன் இந்திய உபகண்டத்தில் குடியேறிய காலத்தில் சாதி, மதம் கிடையாது. பிற்காலத்தில் வந்த வந்தெட்டி வருத்தெட்டிகளால் கொண்டுவரப்பட்டு புகுத்தப்பட்டவை. அன்று வந்த வினைகளால், அதன்பின் உருவாக்கப்பட்ட பற்பல வேற்றுமைகளால் பற்றி எரிகிறது இந்திய நாடு. எறியும் நெருப்பில் வெறுப்பெனும் எரிபொருள் வீசப்படுகின்றது. It is soon going to be a torched country

 • sams - Palakkad,இந்தியா

  மோடி இங்கே ப்ராப்ளம் ஆகும் போதெல்லாம் உலகம் சுற்ற போனார்

 • Chandran - ,

  but Sonia is from itali do you forget

 • Naushad Babjohn -

  பஜக எப்போதுமே கோமாளிகளின் கூடாரம்தான் என்று அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  இத்தாலியில் கேட்டால் இந்திய வோட் எப்படி கிடைக்கும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement