வாசகர் கருத்து (13)
அட பாவிகளா மோடிக்கு சொம்பு அடித்து அடித்து, கடைசியில் ராஜ்நாத் சிங் மேலே சந்தேகம் வந்துட்டதா? வாஜிபாய், அத்வானி போன்று நாகரீக அரசியல் செய்பவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் சுவ்ராஜ் சுஷமா போன்றோர். இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்லவர்களையும் பிஜேபியில் இருந்து வெளியேற்றிவிட துடிக்கிறது மோடி குரூப்.
ராஜ்நாத் சிங் அரசியல் நாகரீகம் தெரிந்தவர்... எதிர் கட்சி தலைவர்களையும் மதிக்கும் நற்பண்பு கொண்டவர்... அரசியல் அரங்கில் காட்சிகள் மாறும் போது அனைவரும் விரும்பப்படும் தலைவராக அவர் தெரிவார்... பாஜாகவில் உள்ள மற்ற கழிசடைகள் மாதிரி தான் அவரும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல...
Rajnath has never antagonist anybody by his words,deeds,and actions.
மம்தா என்ன பெரிய அப்படக்கரா ? அவரிடம் பம்முவதற்கு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ராஜ்நாத் சிங்கை மம்தா தனிப்பட்ட முறையில் திட்டி கேவலப்படுத்தியது இல்லை. அதனால் அவர் மரியாதை கொடுப்பதில் தவறு இல்லை. மோடியை பத்தி என்ன என்னென்னம்மோ சொல்லி திட்டி பேசினால் பதிலடி அப்படிதான்யா வரும். எங்கே ராஜ்நாத் சிங்கை கேவலமா திட்டி பாருங்கள் அப்போது தெரியும்,