வாசகர் கருத்து (32)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நல்ல கேள்வி கேட்டீர்கள். இவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? சொத்துக்களை எப்போது மீட்பீர்கள்? அப்படியே 2G கொள்ளையர்களை உடனே கவனியுங்கள்.

 • sahayadhas - chennai,இந்தியா

  இந்தியாவிற்கு அடையாளம் தந்ததே நேரு குடும்பம் பேச வந்துடானுங்க. வெட்கமில்லாம.

 • Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா

  ஐந்து வருடத்தில் உம்ம சொத்து இரு மடங்கு ஆனது எப்படி

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  ஒவ்வொரு இந்திய குடிமகனின் உண்மையான உழைப்பாளியின் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சி குடித்து கொளுத்தவர்கள் தான் இந்தக் கேடுகெட்ட ஊழல்வாதி கயவர்கள் இவர்களையும் ஆதரிக்கிறது ஒரு வெட்கங்கெட்ட கூட்டம் அவர்கள் இவர்களை போன்று வாழ்பவர்கள் இவர்கள் அனைவருக்கும் வரும் தேர்தலில் ஒரு முடிவு கிடைத்துவிடும் அதற்கு இறைவன் அருள்புரிவார் மீண்டும் மோடி பிரதமராக எனது வாழ்த்துக்கள்

 • rm -

  A reader in this forum claimed that he worked in railways one day worked in bank another day. He was in London took video of Priyanka house. His family in usa. He worked for election duty .As PM his party men also.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்