வாசகர் கருத்து (70)

 • Kumar periyaar - Chennai,இந்தியா

  இதுவே வேறு மதத்தில் எவனாவது செய்தால் மட்டும் ஏன் அந்த மத்தை குறை சொல்கிறார்கள், மதத்தை வைத்து அரசியல் செய்பவன் முதலில் மக்களிடம் நேர்மையானவாக, அவன் தனி வாழ்க்கையில் நல்லவனாக, கடவுளின் மேல் பயம் உள்ளவனாக இருக்க வேண்டும்.

 • Kumar periyaar - Chennai,இந்தியா

  நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கோட்ஸே எந்த மதத்தை சேர்ந்தவர் என்று தான் அப்பறம் அவர் சொன்னது சரியா இல்லையா என்று சிந்திப்போம்.

 • truth tofday - india,இந்தியா

  இங்கு முஸ்லீம் அல்லது Christians எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை எல்லாம் ஹிந்துக்கள் இவர்கள் எல்லாம் ஏன் மதம் மாறினர்கள் பணத்திற்கு மட்டும் தான சிந்திக்க வேண்டும்

 • a.thirumalai -

  என்னடா நாம கரடியா கத்துரம் யாரும் கண்டுக்கலை, இப்ப நாடு முழுவதும் நம்ம பேச்சுதான் ஒரு நெகட்டிவ்லயும் ஒரு பாசிட்டிவ் இருக்கதான் செய்யுது. எப்படி இருந்தாலும் நமக்கு நல்லது நடந்தால் சரி

 • K R Ramakrishnan Ramakrishnan -

  அதெப்படி ,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்