வாசகர் கருத்து (5)

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  டாஸ்மாக்கி நீர் கிடைக்கணும்னா எங்கேருந்தும் நீர் எடுப்பாங்களோ என்னவோமேயாருக்காண்டா

 • sankar - ghala,ஓமன்

  நீங்கள், நீங்கள் என்பது யார் அது நாம் தான் வேற யாரும் இல்லை

 • Murugesan Ppm - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  போர்க்கால அடிப்படியில் மரம்நட வேண்டும் ..எதிர்காலத்தில் இதுபோன்ற மழை பற்றக்குறை இருக்காது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மழை இல்லை என்றால் குடிநீர் கிடைக்காது... ஆனால் டாஸ்மாக் நீர் எங்கேயும் தாராளாமாக கிடைக்கிறதே...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தமிழகத்தின் மழை அளவு வழக்கத்தை விட 69 சதவீதம் குறைந்துள்ளது.. நீங்கதான் நூறு சதம் மரங்களை வெட்டி சாய்த்து விட்டீர்களே...வனங்களை அழித்து விட்டீர்கள்... காடுகளை பரப்பும் விலங்குகளை கொன்று உணவாக்கி விட்டீர்கள்... நீர்நிலைகளை கபளீகரம் செய்து விட்டீர்கள் .... பிறகு எப்படி மேகம் உண்டாகும், மேகம் குளிர்ந்து மழை வரும்.மழை வர கடலில் சேராமல் பூமியில் இறங்கி நிலத்தடி நீரை உயர்த்தும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement