வாசகர் கருத்து (3)

  • Being Justice - chennai ,இந்தியா

    எந்த கேடுகெட்ட தலைவனும் மரம் வளர்க்கும் விஷயத்தில் அக்கறை கொள்ளவில்லை. தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதிலும், ஆட்சியை கவிழ்ப்பதிலும் மட்டுமே முழு கவனம் செலுத்துகின்றனர்.

  • Viswanathan - karaikudi,இந்தியா

    காற்றை உறிஞ்சி காசு பண்ண முடியும் என்றால், எவன் செத்தால் எனக்கு என்ன என்று, காற்றை கூட முழுதும் அழித்துவிடும் கயவர்கள் இந்த அரசியல் வாதிகள்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அரசியல்வாதிகளுக்கு பூமியை குளிர்ச்சியாக வைத்துகொள்ள தெரியவில்லை... குளிர்ச்சி தரும் சமாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது... அப்பறம் வெப்பம் தகிக்காமல்... தென்றலா வீசும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement