வாசகர் கருத்து (3)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    வாழ்த்துக்கள் மனோப்ரியா உன் ஆசைகள் நிறைவேற இந்த பாட்டியின் அன்பான ஆசிகளும் வாழ்த்துக்களும் , பெரியக்கனவுகளா இருக்கு நிஸ்ச்சயம் நிறைவேறும்

  • ருத்ரா -

    அறிவுபூர்வமான கனவு காணுங்கள் ஆசிரியர் முதல் கலக்டர் வரை உற்சாகப் படுத்துவர். வாழ்த்துக்கள் கண்மணி.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    மனோபிரியாவுக்கு கலெக்டர் கொடுத்த சலுகைய எடப்பாடி இ.கா. கிளிக்கு ஒரு நாள் தந்தால் .... அந்த நாள் ....... அந்த நிமிடம் ...... மனோபிரியாவை விடவும் சூப்பரா போட்டோ எடுத்து முரசொலில போட்டுக்குவாரே ...... நடக்குமா .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement