வாசகர் கருத்து (47)
முதல்ல இந்த காலர் வச்ச சட்டைக்குள்ள இருந்து எட்டிப் பார்க்கக் கூடிய விளையாட்டை விடு..
எந்த கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை. இம்முறை பாஜக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். ஆகவே , சுடாலின் கூறுவதை ஆமோதிக்கலாம் , ஆனால் அவர் சொன்ன காரணத்திற்க்காக அல்ல.
ஸ்டாலின் ராஜதந்திரி.............. இந்த நூற்றான்டின் ஈடு இணையற்ற சிரிப்பு செய்தி...... மேலும் மூன்றாவது அணி வாய்ப்பு இல்லை ராஜா.......தங்களை பந்திக்கே அழைக்கவில்லை....இதில் இலை ஓட்டையாக உள்ளது என தாங்கள் கூறுவது .....எந்த செயல்....
h
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
முஸ்லீம் என்பது மதம் ஸ்டாலின் , தமிழ் நாடு முஸ்லீம் என்ற பெயரில் உள்ள ஜவாஹருல்லா உடன் கூட்டணி வைத்துள்ளதை மறந்து விட்டு மதசார்பற்ற என்ற வார்த்தை நீ பயன்படுத்தக் கூடாது , எது மதசார்பற்ற என்று உன்னால் அறிய இயலாதது டாஸ்மாக் தமிழர்களுக்கு வேண்டுமானால் புரியாம இருக்கலாம் , ஆனால் என்னை போன்றவர்களுக்கு புரியாம இல்லை ,