வாசகர் கருத்து (54)

 • Anandh Palani - toronto,கனடா

  உன் குடும்பத்தில் தான் நீ அம்மா மாப்பிள்ளை ........எல்லாம் ஊழல்.

 • Raju, Assam - Assam,இந்தியா

  மோடி குடும்பத்தைப் பற்றி பேச எந்த ஒரு விஷயமும் இல்லையே.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எந்தவித ஆதாரங்களுமே இல்லாமல் ஊழல் குடும்பம் என்று கூவுகிறவர்கள், பாஜகவினரின் ஊழல்களை எழுதினால் உடனே ஆதாரம் இருக்கா? இருந்தால் கேஸ் போடு என்று ஊருக்கு உபதேசம் எழுதுவார்கள். வாட்ச்மேனால் நடத்தப்படும் கட்சியினரின் லெவல் இவ்வளவு தான் இருக்கும். நிஜத்தை எடுத்துரைத்தால் வாசகர்கள்.சிந்திக்க.. நன்றி

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்த செய்தி யில் கூட இவரது குடும்பம் பற்றி மீண்டும் விமர்சனம் எழுதும் மனிதர்களை என்ன தான் செய்ய முடியும் ?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பிரமாதமான பேச்சு. அற்புதம். ராகுல் காந்தி யின் பேச்சு அவரது பிறப்பின் மற்றும் வளர்ப்பின் சிறப்பைக் காட்டுகிறது. பாராட்டுக்கள். டீசன்ட்டான கலாச்சாரம் வாழ்க..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement