வாசகர் கருத்து (8)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பள்ளத்தை பார்த்து நீர் ஓட தான் செய்யும்... இங்கே பணம்பதவியை தேடி அரசியல்வாதி ஓடுகிறான்

 • சீனு, கூடுவாஞ்சேரி - ,

  பாஜக கட்சி மாறிகளைக் கொண்ட கட்சி. என்பதில் ஒருவித சிறுமையுமில்லை. தாய் நாடே உயர்ந்தது அதுவே முதன்மை என்ற சிந்தனை உள்ள கட்சி.

 • கைப்புள்ள புதியஐ.டி - NJ,யூ.எஸ்.ஏ

 • blocked user - blocked,மயோட்

  ஓவியங்கள் பற்றி ரகசியங்களை உலகுக்கு சொல்லவேண்டும்...

  • Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ

   ஓவியங்கள் எதுக்கு ஓவியரை பற்றியே தெரிஞ்சுக்கணும்

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பாஜக பேரை கட்சி தாவியோர் கட்சின்னு மாத்திடலாம்.. வானர சேனையுடன் நல்ல நேர்த்தியான தொடர்பு.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கருப்பு பணத்தால் பயந்து, தப்பிக்க சேர்ந்து இருப்பார் , சாரதா ஊழல் வாதி போல .

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இவர் விரைவில் சாரதா சீட் பிளந்து ரகசியங்களை வெளியிட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
" "
Advertisement
» தினமலர் முதல் பக்கம்