வாசகர் கருத்து (56)

 • makkal neethi - sel,இந்தியா

  திருடர்களுக்குள்ளே தில்லு முள்ளு

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  டஸால்ட் விமான கம்பெனி.. டகால்ட்டி மோசடி ஒப்பந்தம்..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //இதற்கு வாய்ப்பே இல்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். // ஜெயிலுக்கு போக மாட்டேன்னு சொல்றார்.

 • venkataraghavan - Chennai,இந்தியா

  The reason why congress & rest of the opposition insists for JPC is to see if it would benefit them in loksabha election. If any of them have any evidence, why don't they go for review petition in SC providing evidence?

 • விவசாயி - Tiruppur,இந்தியா

  அப்ப 2 ஜி க்கு மட்டும் ஏன் வச்சீங்க

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  தலை கீழாக நின்றாவது , இந்த விமானத்தில் உள்ள பாகங்களின் விபரங்களை , பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தெரியப்படுத்தவேண்டிய அவசியம், அதுதான் என்னன்னவோ குற்றசாட்டு, இதை தவிர அவருக்கு வேறு வேலையே கிடையாது.

 • balaji - chennai,இந்தியா

  நாங்கள் எப்பொழுதும் டுமிழர்.. தான்.... தமிழரில்லை.....

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  பார்லி., கூட்டுக்குழு விசாரணை கிடையாது: உள்துறை அமைச்சர்...இன்னும் இரண்டு மாதம் தான்..அப்புறம் இவர் இப்படி பேசமாட்டார்..ஆட்சிக்கு வருபவர்கள் பார்லி., கூட்டுக்குழு விசாரணையை அமைப்பார்கள்.அதில் இவரின் பேரும் இருக்கும்..அது சரி..எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும்..இவர் எப்படி புரிந்துகொள்வார்..?.

 • Preabhu - Tiruppur,இந்தியா

  வடிவேலு தலைநகரம் படத்தில் சொல்வார். எங்கள் ஏரியா பக்கம் வந்து பாரு, வீதி பக்கம் வந்து பாரு வீட்டு பக்கம் வந்து பாருனு அதே மாதிரி காங்கிரஸும் ஒவ்வொரு விசாரணைக்கும் பாஜக வை வர சொல்கிறது.

 • Ganesan Madurai -

  இவர் எதுக்கு மொதல்ல பெயில்ல ஊரச்சுதிகினு இருக்கார்? 20கமிஷன் படியாம 7 வருசமா ரபேல் பைலு மேல தூங்குனது உலகத்துக்கே இப்ப தெரிஞ்சு போச்சு.

 • Ganesan Madurai -

  ஆதாரம் தன்னிடம் இல்லை என்று மைனர் பப்பூ பார்லிமெண்ட் கூட்டத்தில் கூறிவிட்டு இப்போது யாரை ஏமாற்றப் பார்கிறான்?

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  ராஜ்நாத்ஜி ஏன் இந்த பயம்? பார்லி கூட்டுக்குழு வைக்க என்ன தயக்கம்? அலறல்? நாங்கள் நேர்மையான ஆட்சி என்று சொல்லும் நீங்கள் இப்போது நடுங்கினால் பி ஜே பி ஊழல் ஆட்சி என்றுதானே அர்த்தம். அதற்கு ஆமாம் நாங்கள் ஊழல் செய்கிறோம் என்று பார்லி யில் சொல்லி விட லாமே. நீங்களே காட்டிக்கொடுத்து விட்டிர்கள்.

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  காங்கிரஸ் ​யோக்கியனுக்கு ​போபர்ஸ் பீரங்கி மற்றும் டசால்ட் அகஸ்டா ​வெஸ்ட்​லேண்ட், பாஜகவுக்கு ர​பேல் ஆக​மொத்தம் இந்தியா​வை கூறு​போட்டு விற்பதில் உங்களுக்குள் மகா​போட்டி​யே இருக்கும்​ போல்இருக்கு. எனக்கு ஒரு சின்னசந்​தேம் இந்த பாஜக அரசு தவறான தகவ​லை மக்களிடம் பரப்பியதற்காக யார்யார்மீ​​தோ அவதூறுவழக்கு​போட்டது. ஆனால் ராகுல் மீது ஒரு வழக்குகூட ​போடவில்​லை அதுதான் ​நிரம்ப சந்​தேகமா இருக்கிறது. எப்படி​யோ ​வெள்​ளையாக கதர்​வேட்டி கட்டினவனும் சுத்தமில்​லை காவி​வேட்டி கட்டினவனும் சுத்தமில்​லை. இந்த லட்சணத்துல கங்​கைய சுத்தம் ​செய்ய​போறாங்களா? உங்களுக்கு எல்லாம் எதுக்கு நாடு. ​

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  காவி கரையான்கள் ஒழிக்கப்பட வேண்டும்

 • விவசாயி - Tiruppur,இந்தியா

  ராகுல் ஆதாரமின்றி பேசுவது தெரிகிறது.....இவர்களிடம் பல குடும்ப வக்கீல்கள் இருந்தும் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை.......

 • Chowkidar N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  பல அமைச்சர்கள் விளக்கம் அளித்தாகிவிட்டது...உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கி உள்ளது ..CAG யும் அவர்கள் அறிக்கையை அளித்தாயிற்று.... பிரதமரும் விளக்கம் கொடுத்து விட்டார் ...ஆனால் நாங்க எதையும் நம்பமாட்டோம் .. ஆனால் ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கை வெளியிடும் திருத்தப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட காகிதத்தை வச்சிக்கிட்டு ஊழல் , ஊழல்ன்னு ஊளையிடுவோம் ... .கூட்டு குழு விசாரணை பண்ணிட்டா மட்டும் அப்படியே இவனுங்க நம்பிடுவானுங்க ?

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை மக்கள் நம்ப தயார் இல்லை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி ஆதாயம் தேட பார்க்கிறது இத்தாலிய காங்கிரஸ் கட்சி.

 • COW காப்பாளன் SURESH - chennai,இந்தியா

  பல வருட 2 ஜி விசாரணைக்கு பின்,,,ஆதாரங்களுக்காக தினம் தினம் காத்திருந்தேன் ஆனால்,,,ஒரு ஆதாரம் கூட வரவில்லை என 2 ஜி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் ஷைனி ,,,ஆனால் இடைப்பட்ட காலங்களில் 2 ஜி ஊழல் வழக்கு என அது சம்மந்தமான ஏதோ சில செய்திகள் மக்கள் வாசிக்கும் செய்தி தாள்களில் பெரும்பாலும் அன்றாடம் வெளி வந்தது...ஊழல் உண்மையோ இல்லையோ,,,நெருப்பில்லாமல் புகையாது என்ற மக்களின் எண்ணம் ஏற்ப,,,அந்த 2 ஜி வழக்கு விசாரணை காங்கிரஸ் மீது தீராத கோபத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது,,அது தேர்தலிலும் எதிரொலித்தது,,,தற்போது பாஜக அதை எண்ணியே விசாரணைக்கு அஞ்சுகிறது,,,விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால்,,,ரபேல் ஊழல் வழக்கு விசாரணை என செய்தி தாள்களில் வலம் வர துவங்கும்,,,அதில் பாரிக்கர்,,நிர்மலா,,,ஜெட்லீ என பலர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்,,,அவையனைத்தும் செய்திகளாக,,,விவாத நிகழ்ச்சிகளில் வாதங்களாக மக்கள் அவ்வப்போது பார்க்க நேரிடும்,,,அதுவும் இந்த தேர்தல் நேரத்தில்,,,பாஜகவிற்கு பெரும் பின்னடைவை தரும்,,,இதுவே விசாரணைக்கு பாஜக அஞ்ச காரணம்,,.விசாரணையில் ஊழல் நிரூபிக்கப்பட்டால்,,,அது வேறு விஷயம்.ஆனால் விசாரணையே பாஜகவை முடித்து விடும்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அத்தனையும் புருடா.. மக்கள் பணத்தை சுரண்டி, கார்ப்பரேட்களுக்கு இறைக்கும் கமிஷன் ஆட்சி..

 • COW காப்பாளன் SURESH - chennai,இந்தியா

  எவ்வளவு பெரிய அதி புத்திசாலி குற்றாளியாக இருந்தாலும்,,,ஓர் சிறு தடயத்தையாவது விடாமல் செல்ல மாட்டான்,,இது குற்றவியல் வல்லுனர்களின் ஆழமான நம்பிக்கை..நான்கு வருட பாஜக ஆட்சியில் குறிப்பிடும்படி என எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் சொல்ல முடியவில்லை என்ற துணிச்சலே... ஐந்தாம் வருட ஆட்சியில் சற்று துணிச்சலோடு,,, பல நடைமுறைகளை மோடி புறம்தள்ளி ஒப்பந்தத்தை போட்டு விட்டார்,,, குற்றவாளிகளின் வல்லுநர் பார்வையை மோடி மெய்ப்பித்து விட்டார்... இது மனித மரபணு சம்மந்தப்பட்டது,,, அதை மீற எந்த கொம்பனாலும் முடியாது என்பதை இயற்கையும் நிரூபித்து விட்டது.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  2012ல (UPA govt) ஒரு விமானத்துக்கு ரூ.526 கோடி பேசியதை 2016ல ரூ.1670 கோடினு மாத்தி வாங்குறீங்க... Flyaway cost of Rafale B: €74M, Rafale C: €68.8M, Rafale M: €79M......... ரஃபேல் போர் விமானத்தின் எந்த சப்-மாடலும், எந்த FINANACIAL YEAR-லும் மூணு மடங்கு விலை ஏறவில்லை. ACCESSORIES, MAITENANCE இதெல்லாம் இல்லாம எவனும் எந்த பொருளையும் வாங்க மாட்டான்.. 2008, 2011 மற்றும் 2012 (before MODI govt.) காலகட்டங்கள்ல மட்டுமே, மிக சிறிய அளவிலான s மட்டுமே Rafale போர் விமானங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.... அதுக்கெல்லாம் கூட 3 மடங்கு விலை ஏறி இருக்கும்னு சொன்னா, கேக்குறவங்க நிச்சயமா வாயால சிரிக்க மாட்டாங்க.. 2014ல தான் ஒரு பெரிய (towards development of F3R stanadard) அறிவிக்கப்பட்டிருக்கு.. ஆனா அது கூட 2018ல தான் Validation நடத்தியிருக்கும் டஸ்ஸால்ட்..

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு வந்தால் டசால்ட் கம்பனியை மிரட்டலாம். டசால்ட் கம்பனிக்கு போட்டி கம்பனிக்கு இந்த விபரங்களை கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளலாம். அதனால் தான் காங்கிரஸ் விசாரணைக்கு கதறுகிறது. உச்ச நீதி மன்றம் விசாரித்த பிறகும், விமானப்படை உயர் நிலை அதிகாரிகள் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து கூறிய பிறகு இதை நீதி மன்றம் ஆராய்ந்து எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று கூறிய பிறகும் ராகுல் வின்சியும், அவனது அரை வேக்காடு கூட்டாளிகளும் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள் ? இவர்கள் தடை செய்ய விரும்புகிறார்கள் என்றே பொருள். இவர்கள் காலத்தில் ராபட் வாத்ரா சொல்லும் கம்பனிக்கு ஆர்டர் தரவில்லை என்று தான் காங்கிரஸ் விமானங்களை வாங்கவில்லை. விலை படியவில்லை என்பதால் கை விடப்பட்டது. இப்போது எல்லாம் போச்சே என்று புலம்புகிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் மிரட்டி வைக்கவே இந்த கதறல் வேறு எதுவும் இல்லை. இப்போது வரிசையாக காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசின் அதிகாரிகளையும், உளவுத்துறை அதிகாரிகளையும் மிரட்டி வருகின்றனர். அப்படியே இந்தியாவில் தொழில் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையும் மிரட்டி வைக்கவே இந்த ஏற்பாடு. காங்கிரஸ் இல்லாமல் எதுவும் இல்லை என்கிற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தவே இந்த தீவிரமான கத்தல் கதறல் பொய்கள்.

 • COW காப்பாளன் SURESH - chennai,இந்தியா

  ரபேல் விவகாரம் பாஜக காலை பிடித்த பாம்பு, தற்போது அதிகாரம் கொண்டு விசாரணையில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் நிச்சயம் ஒரு நாள் பாஜகவை பதம் பார்க்காமல் விடாது, வரும் தேர்தலில் பாஜக தோற்றால், உறுதியாக சொல்வேன், ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும், முன் ஜாமீன் கேட்டு நீதிமன்ற படிகளில் தவம் இருப்பார்கள்.

 • Anand - chennai,இந்தியா

  கேவலமான ஜந்துக்கள்.

 • COW காப்பாளன் SURESH - chennai,இந்தியா

  மோடி ரபேல் ஒப்பந்தம் போடுவதற்கு 13 நாட்கள் முன்னர் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபேன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்த்தது, புரியாத மர்மம், அம்பானி நிறுவனம் சேர்க்கப்பட்ட வேண்டும் என முடிவு செய்து, நிறுவனம் தொடங்கப்பட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது தெள்ளேன் தெளிவு, முன்னேற அம்பானி நிறுவனம் சேர்க்கப்பட்டது என வாதம் செய்தாலும், 13 நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நிறுவன பதிவெண் தான் ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, யாரோ ஒப்பந்தத்தில் பலன் அடைந்துள்ளனர் என்பது நிரூபணம், அவசர அவசரமாக ஓர் நிறுவனத்தை பதிவு செய்து, அதனை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்ன தகுதி அடிப்படையில் அந்த நிறுவனம் சேர்க்கப்பட்டது? என்ன விதிமுறையின் கீழ் அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது? நியாமான இந்த கேள்விகளுக்கு .. தாங்கள் ஊழல்வாதிகள் இல்லை என்பதை விசாரணை மூலம் நிரூபிக்க வேண்டியது பாஜகவின் கடமை, விசாரணையே வேண்டாம் என சொல்வது தாங்கள் செய்த ஊழலை தங்கள் வசம் உள்ள அதிகாரம் கொண்டு தப்பிப்பதற்கு ஒப்பாகும்...ஆட்சி மாறினால்,,,பல பாஜக தலைவர்கள் நீதிமன்ற படிகளை ஏறும் நிலை வரும் என்பதில் துளியும் சந்தேகமியில்லை.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  முதலில் நேருவின் ராணுவஜீப் ஊழலில் ஆரம்பித்து முத்ரா, நகர்வாலா, டெல்கி, போபர்ஸ், ஊறுகாய், காமன்வெல்த், 2ஜி, நிலக்கரி, அகஸ்தா வெஸ்ட்லேண்ட், டெக்கான் ஹெரால்டு ஊழல் வரை இத்தாலி குடும்பம் செய்ததை எல்லாம் விசாரித்து முடித்து தண்டனையும் வழங்கிய பிறகு இதற்கு வரலாமே

 • COW காப்பாளன் SURESH - chennai,இந்தியா

  நான் யோக்கியன் ஆனா விசாரணைக்கு ஒத்துக்க மாட்டேன், ஆமா நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறே ? இது சாதாரண மக்களின் எண்ணம்,,,அதான் கோர்ட்டே ஒன்னும் இல்லைன்னு சொல்லிடுச்சே அப்புறம் என்ன விசாரணை ? இது பாஜக விசுவாசிகளின் எண்ணம் ? யார் எண்ணம் சரி என்பதை தேர்தல் முடிவு சொல்லும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  விசாரணை எல்லாம் கிடையாது . தேசமே எங்களது. நாங்கள் தேசத்தை விற்போம். எது வாங்கினாலும் ஆட்டைய போடுவோம். அதை கேட்க நீங்கள் யாரு. வெளங்கிரும். இந்தியர்கள் வேண்டுதல் எல்லாம், இந்த ஒட்டு போடும் இயந்திரம் ஒழியணும், வாக்குசீட்டில் பிஜேபி கு அப்படிக்கணும் என்பதுதான் .

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இப்படி சொன்னால் எப்படி , கொஞ்சம் கூட்டு பொரியல் செய்து தேர்தல் வரை ஓட்டலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் - ராகுல்

 • Suri - Chennai,இந்தியா

  மடியில் கனம் இருப்பதால் விசாரணை கிடையாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்