வாசகர் கருத்து (38)

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அன்று நான் சின்னவளா இருக்கும் பொழுது வீடுகளில் அரிக்கேன் விளக்கும் காடாவிளக்குலேயும் வசிச்சோம் கரேண்டவந்ததும் குஷியா குதிச்சோம் ஒரு வீட்டுக்கு ஒரு விளக்குத்தான் என்றும் எக்ஸ்டரான்னா 4 அணாக்கட்டி வாங்கலாம்னு சொன்னதால் மாடிக்கு ஒரு விளக்கும் கீழே ஒரு விளக்கும் போட்டாங்க குண்டுவிளக்குதான் 60 வாட்டஸ் நல்ல வெளிச்சமாயிருக்கு விளக்கை சுத்தி உக்காந்து தான் வீட்டுப்பாடம் எழுத்துவதுபடிக்கறதெல்லாம் டியூப் லைட் எல்லாம் பிறகுதான் வந்தன இப்போது எவ்ளோ மாற்றம் இந்தகாலம்போல ரூம்ஸ் எல்லா கிடையாது நாலுகட்டு வீடு எங்கள்வீடு வாசல்திண்ணைக்கு இருமுகல்பிலேகேட்டு இருக்கும் அடுத்து கூடம் தாழ்வாரம் அதுலேயே கிச்சன் சாமி ரூம் மரபலகைகள் போட்டு ஷெல்ப் இருக்கும் சோபா காட்டில் எதுவும் இல்லீங்க பாய்லே படுத்தோம் அப்பாக்கு மட்டும் மாம்பலகையே செய்த மரபெஞ்சு தாழ்வாரமலேயே படுப்போம் முற்றத்துலேந்து காற்று வீசும் வசதிகள் எற எற விடும் மாறியது கள்ளர்பயம் காரணமா முற்றம் தாழ்வாரம் எல்லாம் போயிட்டு பெரிய ஹால் மாடிலேயும் பிரியா ஹால் கல்போலவேதான் காட்டினாங்க அழகான வீடு எல்லாரிடமும் டியூப் லைட்கள் பிரகாசமா இருக்கும் பிறகு விற்றுவிட்டுவந்துட்டோம் சென்னைக்கு இருந்தாலும் குட்டியா இருந்ததுக்காலம் முதல் சிட்டி வாழ்க்கைவந்தும் OLD DAYS ARE GOLDEN DAYS மறக்கவே முடியாது அங்கேயும் அம்மை வந்ததுண்டு மழைக்காய்ச்சலால் அவதிப்பட்டதுண்டு இப்போதுபோல இவ்ளோ எக்ஸ்ரே ஸ்கெனிங் ஒன்னும் இல்லீங்க வாழ்ந்தோம் மேக்சிமம் கைவைத்தியம் பாட்டிவைத்தியம் நாட்டுமருத்தவரிடம் போனோம் பிள்ளைபேறுகூட வீட்டுலதான் சிசேரியன் எல்லாம் இல்லே இயற்கையா பிள்ளைபெறுவாங்க 22னால் பூரான் ஓய்வுக்கு பிறகு வேலைகள் செய்வாங்க அடுத்தபிரசவம் வரை டப்பா பால் கிடையாது வீட்டுல பசு இருக்கும் முதல்ல தாய்ப்பால் தான் அஞ்சுமாசமானால் புழுங்கல் அரிசிவருத்து நொய் எந்திரத்துலே அரைசுச்சுக்கஞ்சி மாசம் ஏறஏற கெட்டியாகும் போல செய்து ஊட்டுவாங்க இடையே பசிச்சால் தாய்ப்பால்தான் குழந்தைகளும் அவ்ளோ ஹெல்தியாகொளுகொளுன்னுஇருக்கும் இப்போதும் குக்கிராமங்களில் இதுவேதான் இருக்கு டப்பா பால் கிடையாது அந்த டப்பாக்களை காலியாக வாங்கி (அதுலே எறும்புபோறாதுன்னு ) வச்சுருப்பாங்க , ஹெல்தியா வாழ்ந்துட்டோம் அந்தப்பழம் தான் இன்றைய பழகிலவாளுக்கு நொய் எதிரிபாக வாழ வலி செய்யறது

 • RM -

  பேரறிஞர் அண்ணா சொன்னது போல் மது அருந்துவதற்கும், குடிப்பதற்கும் உள்ள வித்யாசம் அறியாத நாட்டில் மதுவிலக்கு ?

 • chander - qatar,கத்தார்

  எல்லாம் ஆண்டு அனுபவிச்சாச்சு பின்ன மது இல்லாத இந்தியா மாது இல்லாத இந்தியா சொல்லதான் தோணும், ஊழல் இல்லாத இந்தியா வேணும் என்று சொல்ல தோணுதா இல்ல நடத்திக்காட்டத்தான் தோணுதா

 • Ganesan - Karaikudi,இந்தியா

  இதை தாங்கள் தாங்களின் தோழமை கட்சி ஆட்சி நடத்தும் உத்திர பிரதேசம் முதல்வர்க்கு சொல்ல முடியுமா?

 • makkal neethi - sel,இந்தியா

  கடையில் விற்கும் போலி கூட இனிக்கத்தான் செய்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்