வாசகர் கருத்து (5)

 • Narayanan Sklaxmi - chennai,இந்தியா

  ஏன் குழு வந்து மீட்டிங்கை நடத்தினால் என்ன? ஏன் சந்திக்கமுடியாது என்று கூறவேண்டும், பேரம் பேசுவதற்கு நிறுவனர் தான் வரவேண்டுமா.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  ஜாக் க்கு ராகுல் பெர்மிஷன் கிடைக்கலை அதான் அவன் வரவில்லை

 • nicolethomson - bengalooru,இந்தியா

  அப்போ முகநூல் நிலை என்ன?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கோமாளி மத்திய தகவல் துறை அமைச்சருக்கு ஆர்டர்ஸ் போட்டுட்டார். மத்திய அரசு நிறுவனங்களை ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்க சொல்லி சர்க்குலர் போட்டது மத்திய அரசு. எல்லா ஆபீசர்களையும் ட்விட்டர் கணக்கு துவங்கச் சொல்லி வற்புறுத்தியது. அதில் அரசுக்கு துதிபாடும் ஆபீசர்களுக்கு தனி கவனிப்பும் கிடைக்கிறது. இப்போது பொதுமக்கள் இதன் மூலம் முகத்திரையை கிழிக்க ஆரம்பித்ததும் ஊத்தி மூடப் பார்க்கிறது. முயலட்டும். சட்ட பூர்வமாக தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை

 • கோமாளி - erode,இந்தியா

  பாராளமன்ற குழுவின் முன் ஆஜராகும் வரை ட்விட்டரை தடை செய்யவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்