வாசகர் கருத்து (14)

 • செந்தில் திருப்பூா் -

  ஒரு சிறு திருத்தம் கொள்ளை கூட்டத்துக்கும் கொள்கை கூட்டத்துக்கும் இடையே தான் போட்டி

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஆமாம். தேசிய குடும்ப கட்சி கான்-க்ராஸின் கொள்கை. மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது. பாஜகவின் கொள்கை: மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்திடுவது. பழசை புரட்டிப்பாருங்கள், தெரியும். அறுவது ஆண்டு ஆட்சி செய்த கான்-க்ராஸின் லட்சணத்தை. ஊழலோ ஊழல். தேசிய குடும்ப கட்சி கான்-க்ராசும், மாநில குடும்ப முன்னேற்ற ஊழல் கட்சியும் கைகோர்த்தால் என்ன நடந்தது என்று உலகமே அறியும்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  புரியாமல் தான் கேட்கிறேன் - காங்கிரஸ் கொள்கை கட்சியா அல்லது கொள்ளை கட்சியா - கடைசி எழுத்து பிழையோ.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  குடும்ப ஆட்சிக்கும், ஜனநாயக ஆட்சிக்கும் இடையேயான போட்டி. ஊழல் ஆட்சிக்கும், ஊழலை எதிர்க்கும் ஆட்சிக்கும் இடையேயான போட்டி. கொளகை என்பது கட்சிகளிடையே எதிர்பார்க்க முடியாத ஓன்று. எல்லா கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு, மக்களை ஏமாற்றுவதுதான் ஊழலும் குடும்பமும் சேர்ந்து ஆடும் நாடகம்.

 • Kalam - Salem,இந்தியா

  ஊழல் செய்வதுதான் காங்கிரஸ் கொள்கை. இடை தரகர்களுக்கு பல சிறு குறு தொழில் வாய்ப்புகளை பெருக்க வேண்டும் , இதுதான் காங்கிரஸ் கொள்கை, ஒரே ஒரு குடும்பம் நல்லா இருக்கோணும் நாடு பின்னேர ,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்