வாசகர் கருத்து (7)

 • Pannadai Pandian - wuxi,சீனா

  செத்த வரைக்கும் நல்லது ரேஷன் மிச்சம்…..எல்லா தீவிரவாதிகளையும் இப்படி வழிஅனுப்பி வையுங்க….

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  ஒரு வேலை மிச்சம். உயிருடன் இருந்தால் அவன் ஜனாதிபதிக்கு மெர்சி விண்ணப்பம் போடுவான். அது 10 வருடம் இழுக்கும்....

 • spr - chennai,இந்தியா

  மோடி அரசு சிறுபான்மையினத்தவருக்கு சிறையில் கூட பாதுகாப்புத் தருவதில்லை என்று சொல்ல ராகுலுக்கு கிடைத்தது அடுத்த வாய்ப்பு. மம்தா அம்மையார் இவருக்கு வீர் சக்ர விருது வழங்குவதாக அறிவிப்பார் வைகோ திருமா அடுத்த போராட்டத்திற்கு (இப்போது அவர்களுக்கு வேறே வழியே இல்லை தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள) ரெடி தமிழிசை தெய்வம் நின்று கொன்றது என்று அறிக்கை விடுத்து அதனை ஆரம்பித்து வைப்பார் ஊடகங்கள் மோடியின் மதிப்பு 000.5 விழுக்காடு குறைந்ததாக செய்தி வெளியிடும்

 • Sivak - Chennai,இந்தியா

  தண்டனை பெற்றவ'ர்', அனுமதிக்கப்பட்டா'ர்',உயிரிழந்தா'ர்'. சிறந்த மரியாதை குண்டு வைத்த கொலைகாரனுக்கு ...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அவனுக்கு இந்த மரியாதை தேவைதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement