வாசகர் கருத்து (13)

 • pazhaniappan - chennai,இந்தியா

  அதுமட்டும்தான் சொன்னாரா ? GST பற்றி என்ன சொன்னார் , பணமதிப்பிழப்பு பற்றி என்ன சொன்னார் ,விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கணும்னு இப்பதான் தோணிச்சா , இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் என்பதுபற்றி என்ன சொன்னார்

 • SOUNDAR -

  பதவிக்காலம் முடியும் சமயத்தில் இப்படி பேசுவது சகஜம் தான். ஏனென்றால் அடுத்த முறை மறுபடியும் வருவதற்கு இல்லை என்று தெரிந்து விட்டது. பிஜேபியின் தயவால் 5 ஆண்டுகள் பதவி சுகத்தை முழுவதும் அனுபவித்து விட்டு மேலும் பல சலுகைகளை அனுபவித்து விட்டேன் இப்படி புழுதி வாரித் தூற்றுவது மனசாட்சி இல்லை

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உன் கல்விக்குழுமத்துக்கு மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்க அனுமதி மத்திய அரசு கொடுத்திருந்தால் நீ இந்த மாதிரி பேசுவியா இந்த பட்ஜெட்மாதிரி இதுக்குமுன்னே யாரும் போடலைன்னு பாராட்டி பேசியிருப்பே

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  இவ​ரை மத்திய மந்திரியாக நியமனம் அடுத்தநிமிடம் இந்தியாவில் அ​சோகருக்கு பிறகு இந்தியாவில் ந​மோ அரசுதான் ​பொற்காலஆட்சி என்று தமுக்கு அடிக்க ஆரம்பித்துவிடுவார். காய்ந்து​போய் உள்ளார் . இவரு ​சொன்னாலும் ​சொல்லாவிட்டாலும் தற்​போது இந்தியா முழு​மையும் எந்த ​தொழிலிலும் நிச்சயமற்ற நி​லை​மை ​வே​லைவாய்பில் அரசாங்கத்​தை தவிர சரியான ஊதியம் கி​டையாது எப்​போது ​வேண்டுமானலும் வீட்டுக்கு ​தொழிலாளிக​ளை அனுப்பும் தனியார் நிறுவனங்கள் ​கேட்ப்தற்கு என்று ​தொழிலாளர் நலவாரியம் மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி குறிப்பிட்டவாரியம் நிறுவனத்திற்காகதான் ​செயல்படுகிறது. அரசாங்கத்​தை ​பொருத்தவ​ரை ​கேட்க​வேண்டாம் எல்லாவற்​றையும் தனியாருக்கு தா​ரைவார்த்துவிட்டு அதன்பின் ​வே​லைவாய்ப்பு என்று கட்டுக​தை விட்டுக்​கொண்டருக்கிறார்கள் எப்​படி​யோ இன்னும் சிலவருடங்களில் குற்ற​செயல்கள் இப்​போதுஉள்ள​தைவிட பலமடங்கு அதிகரிக்கும் இதுதான் நிதர்சனமான உண்​மை.

 • Balaji - Bangalore,இந்தியா

  துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வாரா? எல்லாம் வெறும் பேச்சு.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  காரணமில்லாமலில்லை. ஊகம் 1 த/துவை  மிரளவைத்து அடக்க கரூர் தர்மபுரி தொகுதிகளை பாஜக   கேட்பதாக  ஈபி எஸ் த/துவிடம் சொல்லியுள்ளார். 2.தது சம்பந்தப்பட்ட கல்லூரி வாங்கிய நன்கொடையில் பெரும்பகுதி செல்லாநோட்டுக்களான அதிருப்தி . ஏற்கனவே திமுகவில் சேர ஆயத்தமாகி விட்டார். என்ன இருந்தாலும் அரசியல்வாழ்வு துவங்கிய இடமாச்சே. 

 • murali - Chennai,இந்தியா

  தம்பிதுரை கட்சி மாறப்போகிறாரா

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இவரு பேசாம காங்கிரஸுல சேர்ந்துகிட்டா காசாவது பார்க்கலாம்.

 • raja - chennai,இந்தியா

  இது ஒரு நாடகம் தம்பி 000 துறை

 • JIVAN - Cuddalore District,இந்தியா

  தோலை ஊறிக்கிறார் வாழ்த்துக்கள்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Hereafter Mr.Thanbi Durai is not going to win any elections in our state made him to talk in this way.Since he is loosing his post and power gradually in his party happen to talk in this way . Very soon he will become addressless Politician in our state without any doubt.

 • சௌக்கிதார் வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  சைத்தான் சைக்கிள்ல வருது..... சாருக்கு ஒரு வருமானி வரி ரைட் பார்சல்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்