வாசகர் கருத்து (37)

 • Ganesan Madurai -

  விரக்தியின் உச்சத்தில்.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  Yes, TRUE

 • Pachiappan - bengaluru,இந்தியா

  அடடா... திருடிட்டு ஓடும் போது வழியெல்லாம் "திருடன்... திருடன்"னு கத்திட்டே ஓடுனானாம் அந்த திருடன். அந்த கதையால்ல இருக்கு. பொய்யோட முழு உருவமா, வாயில வர்ரதெல்லாம் பொய்யே பேசி இந்த நாட்டுக்கு நல்லது நடக்கறதுக்கு முட்டுக்கட்டை போடுறது இந்த பப்புதான். மத்தவங்கள பார்த்து பொங்குறது கேவலம்.

 • Thirumal Kumaresan - singapore,இந்தியா

  நீ ஒரு கோமாளி ஒரு மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுத்து காசுமீரை சீரழித்தது போதாதா

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  அவசர கோலத்தில் பதவி ஆசை பிடித்து ஒன்றிணைந்த ஆந்திராவை பிரித்து சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தலைமை செயலகத்தை பாக பிரிவினை செய்து அத்தனைக்கும் காரணம் காங்கிரஸ்...காங்கிரஸ்...காங்கிரஸ் மட்டுமே

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  அம்மாவும் பிள்ளையும் ஜாமின்ல இருக்காங்கனு நாட்டுல பாதி பேருக்கு தெரியாது...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நேரு குடும்பம் என்ற ஒரே காரணத்தினால் கான்-க்ராஸ் குடும்ப கட்சியின் தலைவராம் பாப்பு ராகு அடிக்கும் கூத்து இருக்கிறதே, அப்பப்பா இவர் ஒரு கோமாளி என்று நினைத்தேன், சரியான வில்லனாக உருவெடுக்கிறார். அடக்கன்றாவியே.

 • guna sekar - tirupur,இந்தியா

  விட்டு தள்ளுங்கள் ராகுல், போன கமிஷன் போனது தான் திருப்பி வர போறது இல்லை ,இனி ஆட்சிக்கு வந்தா கூட முன்ன மாதிரி கமிஷன் அடிக்க முடியுமாங்கிறது சந்தேகம் தான் இனி உழைத்து தான் சப்பிடனும் போல என்ன பண்ணறது விதி என நொந்துட்டு வேற வேலை பார்க்க வேண்டியதுதான் மனசை தேத்திக்கங்க சார்

 • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எமது சகோதர சகோதிரிகளை கொன்று குவித்த கொள்ளை கூட்டம் காங்கிரஸும் திருட்டு முன்னேற்ற கழகமும் .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ""இவன மான நஷ்ட வழக்கு போட்டு உள்ளே தள்ள வேண்டும்""/ ஒரு கட்சித் தலைவரை இப்படி அவமரியாதை யாக எழுதுகிற அநாகரிமான இவர் மீது அதே மானநஷ்ட வழக்கு போட சட்டத்தில் இடம் இருக்கிறது. உடனே...போட வேண்டிய து தானே என்று எழுத வேண்டாம். உருப்படியாக செய்ய வேற நிறைய வேலைகள் இருக்கின்றன. இவரை மாதிரி ஆட்கள் எப்பவுமே இப்படி மரியாதைகெட்டத் தனமாக எழுதி சந்தோஷப் பட்டுக்கற டைப். காமெடி பீஸ்கள் விடுங்கள்

 • NALAM VIRUMBI - Madurai,இந்தியா

  Harish Salve, one of the best practicing and a leading Lawyer in India (One who won the Kulbhushan Jadhav case against Pakistan in International Court of Justice) says........ "Time has come for the Supreme Court to s Congress leaders to jail because they are trying to ensure that people of India stop believing in Judiciary and our Holy Constitution just for their petty political gains" That party called CONgrass, is fast becoming a serious fungus that needs be weeded away immediately

 • G Mahalingam - Delhi,இந்தியா

  பிரான்ஸ் அரசுக்கும் இந்திய அரசுக்கு ஒப்பந்தம். இதில் எங்கே வந்தது ஊழல். தைரியம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும்..

 • Ramesh - Bangalore,இந்தியா

  Kindly submit to SC - Gogoi (CJI)as he is waiting for the same...

 • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

  தூணிலும் இருப்பார் கடவுள். வாயை திறந்தால் பொய் மட்டுமே என்றால் அது மோடி. பொய் மூட்டைகள் சொந்தகாரர்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தனித் தெலுங்கானா -வுக்குச் செவி சாய்த்தது முதல், பிரித்துக் கொடுத்தது வரை இன்றைய ஆந்திர மக்களை, சந்திரபாபு நாயுடுவை நம்ப வைத்துக் கழுத்தறுத்தது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் ..... அப்பொழுது கூட நாயுடு போராடவில்லை ..... அதுவும் காங்கிரசை எதிர்த்து ...... ஆனால் மோதியை எதிர்க்க, தன்னை வஞ்சித்தவர்களையே நம்பிக் களமிறங்கியுள்ளார் ..... வேடிக்கை .....

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  மோடியின் கால் தூசுக்கு வரமாட்டாய் தம்பி நீ. பொய்யின் பிறப்பிடமாகவே நீ இருக்கும்போது மோடியை குறை சொல்ல நீ லாயக்கு இல்லை. அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட.

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  தம்பித்துறை ஒரு ஊழல் பேர்வழி

 • Mithun - Bengaluru,இந்தியா

  ராஹுல். உங்களிடமிருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும்.

 • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

  இவன மான நஷ்ட வழக்கு போட்டு உள்ளே தள்ள வேண்டும். இப்படியே அவனும் காங்கிரஸ் தலைவர்களும் ஒவ்வொரு முறையும் புளுகி புளுகியே பிரச்சாரம் செய்து வருகின்றனர். கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இவற்றில் இவர்களால் ஒன்றும் மக்களுக்கு செய்ய முடியவில்லை. ஊழல், ஊழல் என்று வாரம் ஒரு ஊழல் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாய் நிறைய பொய்யை மட்டுமே ராகுல் கூறி வருகிறார்.

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  முதல்ல தம்பி ராகுல் கொஞ்சம் பொருளாதாரம், அரசியல் என புரிந்திடு அதன் பின் பேசினால் உண்மை என்ன என்பது தெரிந்து உளராமல் இருக்க முடியும். இப்ப தம்பிகே தெரியாது அது "தான் பேசுறது தான்" பொய்ண்ணு

 • rajan. - kerala,இந்தியா

  பப்பு வுடாம கண்ணடிக்கிறான்டோய்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Where exactly is the corruption? Where is the money in this deal? Who paid whom and how? Was it a cash deal or the amount was transferred to an overseas account in a tax haven? Can this stupid pappu prove it???

 • sripa - muscat,ஓமன்

  ராகுல் ஜி. நீஙகள் மரத்துக்கு மரம் தாவுவது போல தவுகிறீர்கள். முதலில் மக்கள் மத்தியில் உங்கள் நம்பகத்தன்மை என்ன என்பது உங்களுக்கு தெரியுமா. சமூகவலை தளங்களில் உங்களை வைத்து காமெடி பண்ணுறவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அதை கட்டுப்படுத்துங்கள். பின்னர் இதை எல்லாம் நீங்கள் பேசலாம்.

 • Anand - chennai,இந்தியா

  மாத்தி கூவவும் "செல்லும் இடமெல்லாம் மோடி பெயர் சொல்லி பொய் பேசுவதே" எனது வாடிக்கை...

 • தேவதாஸ், பூனே -

  இவர் என்ன அரிசந்திரன் பரம்பரையிலிருந்து வந்தவராமா....?அதான் நாறுதே

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  இன்றும் ஹிந்து நாளிதழ் ரபேல் விிவாகரத்தில் மாேடியின் பங்கு குறித்து மேலும் ஆதாரங்கள் வெளியிட்டுள்ளது.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  தம்பிதுரை இன்று பாராளுமன்றத்தில் பாஜகவை கிழித்து நார்நாராக தாெங்க விட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்