வாசகர் கருத்து (57)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஹிந்து விரோத ரௌடிகள் கட்சி திமுகவும், சுடலையின் கூலிப்படை தலைவன் சைக்கோவும் கருப்பு கலர் பலூன் ஊதியே சாகப்போராங்க பாருங்களேன்.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  உதவாக்கரை பட்ஜெட் என்று கூறிய கோமாளி காமெடியன் ஸ்டாலினுக்கு இந்த ரூபாய் 2000 அறிவிப்பு தலைவலி மற்றும் சம்மட்டி அடியே

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  2019 -2020 வருட கடன் நிலுவைத்தொகை 3,97 495.96 கோடி. இது கடந்த ஆண்டைவிட 41,651.96 கோடி அதிகம். .

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தருசா போங்க...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "....சிறப்பு உதவித்தொகை" - ஏன்..., கொள்ளெயடிச்சி வெச்சிருக்கற ஓங்க கச்சி நிதிலேந்து குடுவேன்... ஆரு வேண்டாங்கா...?

 • chander - qatar,கத்தார்

  வோட்டுக்கு நேரடியாக பணம் கொடுக்குறானுக

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "ரூ.2000 சிறப்பு உதவித்தொகை" - அதாவது ஓட்டுக்கு னா நம்மெ பணத்தெ பணங்குடுக்கறத ரண்டாவ்து தடவயா ஆரமிச்சி வெச்சிருக்கானுங்க...

 • R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா

  வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2000/-வழங்கலாம்... அவர்கள் வேலைக்கு செலவிடும் விண்ணப்ப செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு உதவும்... இது வரும் தேர்தலுக்கு கொடுக்கும் முன் பணமாக தெரிகிறது ....

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  நல்ல திட்டம். மேலும், பணவீக்கத்திற்கு ஏற்ப வருடா வருடம் உதவித் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். படத்திற்கு 60 இலட்சத்த்திக்கு மேல் வருமானம் பெறும் திரைப்படத் துறையில் இருப்பவர்கள் தங்கள் வருமானத்தில் 10% ஐ இப்படியான அரசு திட்டங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்க வேண்டும். அதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டு.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கட்சிக்காரர்களுக்கு அரசின் பணம் மீண்டும் டாஸ்மாக்குகே போகும்

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் களுக்கு மாதம் ₹3000/-வழங்கலாம். இது அவர்கள் வேலைக்கு செலவிடும் விண்ணப்ப செலவு, போக்குவரத்து வரத்து செலவுகளுக்கு உதவும்

 • VIJAIAN C - ,

  If tasmac is opened one additional hour,this money will come back to government, give and take policy

 • ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா

  Thiru annamalai jayaraman avarkalukku unmaiyalaye intha arivippil sammatham unda. Illai ethai vumaanulum seithu dmk vai thorkadikaa vum enbatharkaga magiltchi adaikireergala.

 • Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  வயது வந்தும் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சோம்பேறிகளுக்கும் தினக்கூலி வேலை பார்த்திடடாலும் தினமும் குடிக்கும் வேலை தவறாமல் செய்வோருக்கும் இது கிடைக்கும் என்றால் ஒரு அரசு அரசாங்க பணத்தினை இஷ்டப்படி அள்ளி வீசலாமா ஆக்கிரமிப்பு செய்வோருக்கு தேர்தலிகளில் நிற்கவும் வோட்டுப்போடவும் கூடாது என்றும் இலவசங்கள் எதுவும் கிடடடாது என்றும் சட்டம் போட்டால் நாடு உருப்படும்

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் என்பது அரசாங்க பணத்தை ஓட்டுப்பெற கொடுக்கும் லஞ்சமாகும். இவர்கள் ரேஷன் கார்டுகளில் கூட பணக்காரர்கள்,வசதி படைத்தவர்கள் ஏழை எளியோர்க்கான கார்டை வாங்கி வைத்துள்ளதே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை கண்டுபிடிக்க இயலாது என்பதை புலப்படுத்தும். அரசு பணத்தை இதுபோல் வோட்டு வாங்க கொடுப்பது லஞ்சமே தவிர சமூக சேவையில்லை.நம் நாட்டில் வறுமையின் பெயரால் நடக்கும் இதுபோன்ற மட்டமான செயல்களை தேர்தல் கமிஷன்,நீதிமன்றங்கள் வேடிக்கைப் பார்ப்பது என்?

 • Girija - Chennai,இந்தியா

  இது வாரத்திற்கா, மாசத்திற்கா அல்லது வருஷத்திற்கா ?

 • ravisankar K - chennai,இந்தியா

  மாநிலத்தின் கடன் தொகை 4 லட்சம் கோடி ....இதெல்லாம் தேர்தல் அறிவிப்புதான் ...ஆனால் தொளபதி மேலும் மேலும் ரத்த கொதிப்பு அதிகமாகி உடம்பு முழுக்க ரணமாக வேறு ஆகப்போகுது .....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதற்கு உடனடியாக திமுக வழக்குப்போடும். போனமுறை பொங்கலுக்கு தப்பித்தார்கள் , இந்தமுறை கஷ்டம்.

 • RM -

  illavasam illatha thamizhagam vanthal than nadu urupadum.

 • வாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா

  மிக சிறந்த திட்டம், இதனால் ஏழைகள் மிகவும் பயன்பெறுவர். விவசாயிகளையும் விவசாய கூலிகளையும் வைத்து அரசியல் செய்யும் திருட்டு முன்னேற்ற கழகத்திற்கு சம்மட்டி அடி sorry தலையில் பேரிடி விழுந்துள்ளது . எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்றது முதல் அனைத்து பந்தும் சிக்ஸர் அடித்தே எதிரியை வீழ்த்துகிறார் .

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  இந்தியாவில மூணு மாசத்துக்கு ஒருமுறை மத்திய அரசிற்கும் , மாநில அரசிற்கும் தேர்தல் மாறி மாறி வரவேண்டும் ..எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் அது டாஸ்மாக் மூலமாக திரும்பி வந்துவிடும் என்று உறுதியோடு இருக்கிறார்கள்

 • C.Elumalai - Chennai,இந்தியா

  விஞ்ஞானத்தையும்,(திமுக)ஆழிமுதல் ஆகாயம் வரை கை வைத்த கட்சியையும், ஏப்ரலில் ஒழிக்க திட்டம்? அதிமுக அரசு,படித்து வேலையில்லாமல் இருக்கும், இளைஞர்களுக்கு, உதவி அளிக்கவேண்டும். இந்த உதவி அவசியம்கூட.

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  அடடே தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள் இப்பொழுது தான் பொங்கல் முடிந்தது அடுத்த தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது தமிழகத்தில் அவ்வளவு உபரி நிதி இருக்கிறது அம்மாவின் கனவை எடப்பாடி அடிபிறழாமல் பின்பற்றுகிறார் 2000 மட்டும் போதாது 20,000 கூட கொடுங்கள் தமிழ்நாடு நாசமா போய்க்கொண்டே இருக்கிறது தமிழக மக்கள் உங்களுக்கு தான் ஆட்சி அரியணை தருவார்கள் இப்போது தெரிகிறதா இந்த திராவிட கட்சிகளை தமிழன் எப்படி விடுவான் வாழ்க ஜனநாயகம்.

 • POORMAN - ERODE,இந்தியா

  மோசமான அணுகுமுறை. அரசு 4லட்சம் கோடி கடன் சுமையில் தள்ளாடுகிறது. பொறுப்பில்லாமல் இப்படி அள்ளி வீசுவது மகா மட்டமான யோசனை. பொது நலவாதிகள் வழக்கு போட்டு இதை தடுக்க வேண்டும்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள், அவர்களுக்கு தேர்தலுக்கு முன், இந்த பணம் வழங்கப்பட்டுவிடும். அதற்கு மேல் சம்பாதிப்பவன் ஓட்டே போடமாட்டான் அதனால் அவர்களுக்கு கிடையாது, அப்படித்தானே?

 • Siva - Aruvankadu,இந்தியா

  உணவு உற்பத்தி செய்பவர் பாதிக்க படும் போது மனநிறைவு அடையும் வகையில் உதவுவது தர்மம்... மற்றவை அநீதி அதர்மம். அநியாயம்..

 • Anvardeen - chennai,இந்தியா

  3,97,496,96 தமிழக அரசு கடன் ல இருக்கு இதுல இது வேற..

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  ஏழை குடும்பங்களும் திடீரன்று வரும் பணத்தை, ஆடம்பரமாக செலவழிக்கலாம். ஏழை குடும்பத்தில் இருக்கும் ஆண்களும் பணத்தை குடிக்காக செலவழிக்கலாம் . யாரும் இப்படியொரு பணத்தை சிறப்பு தொகையயாக எதிர்பார்த்தது மாதிரியும் தெரியவில்லை.. மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன் தூண்டிலை வாங்கி கொடுப்பதே சரி என்ற பழமொழிக்கு ஏற்ப , யேழை குடும்பத்தில் வாழும் இளைஞ்சர்கள் நிரந்தரமாக வருமானம் பெற, அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்போ ,தொழிலோ ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் வாழ் நாள் முழுக்க வாழ்ந்து விட்டு போவார்களே, ஏற்கெனவே அரசு கடன் வருமானத்துக்கு அதிகமாக இருப்பதாக சொன்னேர்களே. . பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததை ஸ்டாலின் தேர்தலை மனதில் வைத்து கொடுத்ததாக சொன்னார். இப்போதும் கொடுப்பதை பார்த்தால் அதை நம்பி தான் ஆக வேண்டியதாயிருக்கிறது .

 • Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  திமுக வுக்கு சூப்பர் பிரஷர். திமுகவும் ஸ்டாலின் கூலி படை தலை சைக்கோவும் கருப்பு கலர் பலூன் ஊதியே சாகபோரங்க. இந்த திராவிட திருட்டு அரசியல் வியாதிகள். சூப்பர் eps, இப்போதான் சுடலைக்கு சமமா அரசியல் பண்றீங்க.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வோட்டுக்கு அதிகாரப்பூர்வ லஞ்சம்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  போட்டோவுல எல்லாமே மூஞ்ச சுழிக்குதே... EPS மேல கோவமா..

 • செய்யாறு மு. கருணாகரன் - chennai,இந்தியா

  கிராமப்புற மக்களின் நலனில் ஆர்வம் காட்டுவது அவர்களுக்கு உதவி தொகை அளிப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். .நம் தமிழகத்தில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு அடித்தளத்தில் உள்ள மக்களை ஆய்வு செய்து அவர்களின் வறுமையை பசியை போக்கினாலே ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் .இந்த திட்டத்தை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 • Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  சுடலை என்ற ஸ்டாலின்னுக்கு பிரஷர் தான். போய் ஒரு பிரஷர் ஊசியும், சுகர் லோ ஆகாரத்துக்கு ஒரு ஊசியும் போட்டுக்கோங்க ஸ்டாலின்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அடிச்சி விடுங்க... வருஷா வருஷம் தேர்தல் வரணும்.

 • R chandar - chennai,இந்தியா

  Good scheme official should see to it this is to reach only to the deserving people this amount should be carefully handled like this the scheme should be framed to convert sea water to good water and reach and supply through pipeline for all the peoples without supplying through lorry service kindly announce this scheme get rolled out by announcement by satisfying the people who are suffering for getting water through pipeline

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  எலெக்சனுக்கு முன்னாடி இப்படி ஏதாச்சும் கொடுத்து கரெக்ட் பண்ணுவோம் தல........ நீ கலக்கு............... ஏழைகள் கண் கலங்கினால் எங்கள் அண்ணன் எடப்பாடியின் நெஞ்சு வெடித்து விடும்...................இந்த ரெண்டாயிரம் ரூபாயை ரெண்டு லட்சமாக கருதி மக்கள் மனம் மகிழ்வார்கள் அண்னே,,,,,,,,,,,, ஒட்டு உனக்குத்தான்..........நாம ஏன் தேர்தல் நாளில் திருட்டு தனமா பணம் கொடுக்கணும்னேன்? இப்படியே கொடுத்துடுவோம்னே..... உன்னையோட புத்தி சாலித்தனம் யாருக்குன்னே வரும்............... மாபியா கும்பலையே விரட்டி அடிச்ச திறமை சாலியாச்சே அண்ணாவே நீ..........

 • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

  எப்படி வழங்க போகிறீர்கள். கேஷாகவா..? இல்லை நேரடியாக வங்கியிலா? எந்த விதம் என்று கூறுங்கள். அதற்கு என்ன அளவு கோல் ? எப்படி அறிய முடியும் ? ஏழைகள் என்று எப்படி தீர்மானம் செய்கிறீர்கள் ?

 • chander - qatar,கத்தார்

  இரண்டாயிரம் கொடுத்து இருபதாயிரம் பிடுங்கவா சொந்த வீட்டு பணம் மாதிரி அல்ல சொல்லுறானுக

 • natarajan - Doha,கத்தார்

  It's election based announcement, No need the gifts, please increase the job opportunities.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவுனுங்களையும் அந்தெ BJP கும்பலயும் April ல நாட்டெ விட்டே அடிச்சி தொறத்தனும்...

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  60 லட்சம் வோட் உறுதி ஆகி விட்டது.அதுவும் ஏழைகள் நன்றி மறவாதவர்கள். நம்ம ஆளு தான் ஓசியில பினாயில் குடுத்தாலும் குடிப்பானே.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  சுடலை இனி இலவு காத்த கிளிதான். இனி எப்போதும் தேர்தலில் முதல்வர் பதவி கிடைக்கும் அளவு வெல்ல முடியாது. பாமக தேமுதிக போல மெகா கூட்டணி அமைத்தால் சில பல தொகுதிகளில் வெல்லலாம் .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றால் யார்? அதிமுக தொண்டர்களா? இல்லை காங்கிரசின் கூற்றுப்படி தினசரி 26 ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களா?

 • kumar -

  திமுக கூட்டணி அம்போ.

 • kuppusamy - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னைக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி மக்களோட வறுமையே போக்குறிங்களோ அதுதான் உண்மையான வறுமை ஒழிப்பு. இப்படி இலவசத்தை குடுக்க என்ன வருமானம் இருக்கு அரசாங்கத்து கிட்ட? மேலும் மேலும் தமிழகம் கடன்லதான் தள்ளாடுது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்