வாசகர் கருத்து (32)

 • Ganesan Madurai -

  மாடு மேய்க்க வேண்டிய கம்யூனிஸ்ட் முட்டாள் இவன்.

 • Sugavanam Krishnamurti - Coimbatore,இந்தியா

  எழுதப் படிக்க தெரியாதவனெல்லாம் மந்திரி ஆகும் இந்த நாட்டில், தகுதி அற்ற சட்டம் தெரியாத இம்மாதிரி அறிவிலிகளை செருப்படி கொடுத்து தூக்கு தண்டனை கொடுத்தாலும் தவறில்லை .

 • KSK - Coimbatore,இந்தியா

  “He may talk like an idiot, and look like an idiot, but don’t let that fool you: he really is an idiot” – Groucho Marx.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  . Kerala State does not have a legislative council. Is this man M L A ? If so he is unfit to be in this position.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  Is there a legislative council in Kerala ?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் திமிர் பிடித்தவர்கள்.இதில் MLC வேறு. கேட்கவேண்டுமா. இவர்கள் தன் உடம்பு முழுக்க மூளை என நினைத்து அதுவும் கலெக்டரை மட்டமாக பேசும் இவருக்கு நாலு சவுக்கடி கொடுக்கவேண்டும்.

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இடதுசாரி என்ற போர்வையில் கொள்ளையடிக்கும் கூட்டம் இருக்கும் வரை நாடு முன்னேறாது.

 • Darmavan - Chennai,இந்தியா

  மூளை இல்லாவிட்டால் IAS அடைந்திருக்க முடியுமா. தான் முட்டாளாயிருப்பவன் படித்தவரை முட்டாள் என்கிறான் .இவன் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இம்மாதிரி அராஜகம் செய்து தான் மேற்குவங்கத்தில் காணாமலே போனார்கள்

 • ஸாயிப்ரியா - ,

  மூளை இல்லாதவர், பெண் கலக்டரை வசை பாடினார். ஒரு கமா(,)போட்டருந்தால் சரியான செய்தி ஆகிஇருக்கும்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  நீதிமன்ற உத்தரவை மதித்து சப் கலெக்டர் விளக்கம் கேட்டிருக்கிறார்.2010 -இல் போட்ட நீதி மன்ற உத்தரவை இந்த கம்யூனிஸ்ட் எம்.எல்.சி ராஜேந்திரன் எதிர்க்காமல் அதை செயல் படுத்திய சப் கலெக்டரை சாடுவது தான் முட்டாள்தனம்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This man is only MLC who got this seat at the mercy and token of gratitude of the ruling party for his loyal, support and cooperation for the party.Normally such persons are only chamchas of the leaders of the ruling parties and occupying the MLC seat for their personal gain.So as this man also.Due to the political support and closeness with the CM and ministers this man insulted the female sub.collector and abused her in public with dire consequences should not be left free and to be trailed by Court and to be punished severely.So that in future the elected or nominated people's Representatives won't behave in this way with District Chief Administrators and above in all districts of the states.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இங்கே அந்த அதிகாரிக்கு ஆதரவாக மனத்தைத் தயார் படுத்திக்க கொண்டு அந்த அரசியல்வாதியிடம் கோபத்தைக் காட்டுகிறோம் (நமது கருத்துக்களால்) ..... இதே மனநிலையுடன் நேர்மையானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் நாம் அவர்களை ஆதரிப்போமா ??

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்தியாவிலேயே , ஏன் உலகிலேயே அறிவு ஜீவிகள் என்றால் இந்த கம்மிகள் தான் , மூளை எப்போதும் இரு காதுகள் வழியாக வழிந்து கொண்டிருக்கும்.

 • saravanakumar - ,

  மார்க்சிஸ்ட் ஆட்சியின் அவலங்களுக்கு வரும் பாராளுமண்ர தேர்தலில் எதிரொலிக்கும்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இது போன்ற அறிவு ஜீவி ராஜேந்திரர்கள் இந்தியாவில் அனைத்து கட்சிகளிலும் கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  எங்களுக்கு மூளை இல்லாமல் தான் உன்னை தேர்தெடுத்து இருக்கிறோம்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒருவேளை , கேரளா மார்க்சிஸ்ட்கள் , சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களோ?

 • ravisankar K - chennai,இந்தியா

  ஜாதி, மதம், காசு என்று வோட்டு போட்டால் தமிழ் நாடு போல கேரளாவிலும் இதே நிலைமைதான்...ஒரு சப்-கலெக்டர் பொதுமக்கள் முன்னிலையில் எம்எல்சி யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பாராட்டுகள் ...தமிழ் நாட்டில் இது கூட முடியாது .....இங்கெல்லாம் தெர்மோகோல் மந்திரிகள் உள்ளார்கள் .....

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  ஜனாயகத்தின் முடிசூடா கட்டபஞ்சயாத்து தலைவர்கள். இனி கேரளாவில் இருந்தும் இவர்களுக்கு விடை கொடுக்கப்படும். சீனாவின் அடிவருடிகள் சீனாவுக்கே சென்று அங்கேயே ...........

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  கோர்ட் இவனுக்கு வாரண்ட் அனுப்பனும்.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இது போன்ற அரசியல் வியாதிகளை வளரவிடும் மூளை இல்லாதவர்கள்.

 • Arasu - Ballary,இந்தியா

  இவர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்