வாசகர் கருத்து (10)

 • nicolethomson - bengalooru,இந்தியா

  ஒரு இந்தியனின் உயிரை காப்பாற்ற எவ்வளவு பாலைவனத்தினன் உயிரையும் காவு கொடுக்க தயங்காதீங்க

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இனி ஒருவன் ஆயுதம் தூக்க இந்த நாட்டில் யோசிக்க கூடாது. மொத்தமாக களையெடுங்கள்.

 • sivakumar - Qin Huang Dao,சீனா

  Bravo Zulu To Our Armed And Para Military Forces

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த மாதிரி உஷார் மோடியின் ஆளுமையை காட்டுகிறது. இந்த 5 வருடங்களில் குண்டு வெடிப்பு என்பதை கேள்விப்படவில்லை. நாடு பாதுகாப்பாக இருக்கிறது .இதே காங்கிரெஸ்ஸாக இருந்தால் தினமும் குண்டு வெடிப்பு இருந்திருக்கும்.இது ராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட சுதந்ந்திரத்தின் பலன்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இதற்கான பப்புவின் அறிக்கை. "இன்று வெளியான தாக்குதல் முயற்சி என்பது போலியாக உருவாக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களை எனக்கு கொடுக்கவில்லை. பிடிபட்டவர்களோ, அல்லது, இறந்துபோனவர்களையோ என் முன் கொண்டுவரவில்லை. எனக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த தகவல் படி, தாக்குதல் நடத்த ஆட்களை அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். " என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்