வாசகர் கருத்து (6)

 • MaRan - chennai,இந்தியா

  சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டும்,, மூளை சாவு என்பது செயற்கையாகவும் ஏற்படுத்தப்படலாம்,, எனவே மூளைச்சாவு என்று அறிவித்தபின் அதை உறுதி செய்ய அரசு மருத்துவ குழு முன்வரவேண்டும்,,

 • ganapathy - khartoum,சூடான்

  முதலில் இந்த விபத்தை தவிர்க்க ஹெல்மெட் அணிதல் மிதமான வேகம். Signal விதிகள் மற்றும் சாலை விதிகளை மதித்து வண்டி ஒட்டகற்று கொள்ளணும். அப்பறம் உடல் உறுப்பை தானம் பண்ணலாம்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  மூளைச்சாவு விஷயத்தில் மதுரை மருத்துவமனை பெயர் அடிக்கடி வருகிறது, எல்லாம் அந்த மதுரை மீனாக்ஷிக்குத்தான் புரியும்.

 • Boopathi Subramanian -

  தமிழ் நாட்ல இப்பெல்லாம் நிறைய மூளைச்சாவு வருது. நிறைய பேருக்கு மத்த உறுப்புகள் தேவைப்படுது போல

 • Boopathi Subramanian -

  எல்லா பாட்சும் வேலை செய்யும் போது. அதெப்படி டா மூளை மட்டும் சாகுது . உங்களுக்கு தேவைன்னா முக்கியமானவற்றை நீங்களே திட்டமிட்டு தூக்கிர்றிங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்