வாசகர் கருத்து (3)

  • Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

    கோவை நகராட்சியின் பார்வையெல்லாம் விதிகளுக்கு உட்பட்டு தைரியமாக செயல்படும்போது காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் காஞ்சிபுரம் பஞ்சாயத்து மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றது ஏழைகளுக்கு மாற்று இடம் அளிக்காது ஆக்கிரமிப்பு செய்துள்ள பணக்காரர்கள் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்களை காப்பாற்றிட கப்பம் பெற்று விதிகளை ஏப்பம் இடுகின்றனர்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தயவுதாட்சன்யம் கூடாது நகரங்களின் முக்கியமான பகுதிகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புக்காரர்களினால்தான் பிரச்னை அரசின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை இவர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள்

  • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

    இதுபோல தமிழகம் முழுவதும் செய்தால் போக்குவரத்து,நீர் நிலை வாய்க்கால்கள் மேம்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement