வாசகர் கருத்து (167)

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  சனாதனக்கட்சி தலைவரின் நிலை இதுவானால் ? சனாதனத்துக்கு திமுக பையா?

 • G R MOORTHY - chennai,இந்தியா

  சோத்தத் திங்கிற எந்த தமிழனும் திராவிடம் திராவிடர் என்று சொல்லிக்கொண்டு திராவிடனுடைய வயித்துல அடிச்சி நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்த இந்த தரித்திரங்களுக்கு ஒரு வோட்டுக்கூட போடக்கூடாது. இதைவிடக்கொடுமை என்னவென்றால் தலைவர் தானைத்தலைவர் என்று ஆசை ஆசையாக அவருடைய பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக அவருடைய இல்லத் திற்குச் சென்றால் அங்கு பெரிய மெகா உண்டியல் வைத்திருக்கிறார்கள் அதில் குறைந்தது Rs. 100/- வைத்தால்தான் கட்டத்திற்குள்ளேயே போகமுடியும். அல்லது யாராக இருந்தாலும் கழுத்திப்பிடித்து வெளிய தள்ளிவிடுவார்கள். குறைந்ததது ஒரு 20 வருடங்களுக்கு முன்னாள் இப்படித்தான் அவருடைய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதற்கு சென்றிருந்த போது நான் இதை அனுபவித்தேன். அப்பொழுது முடிவு செய்தேன் இந்த காட்டுமிராண்டி கூட்டத்தை பார்ப்பது பாவம், அவர்களைப்பற்றி பேசுவதும் நினைப்பது கூடப்பாவும்தான். அதனால் மானமுள்ள, தன்மானமுள்ள , கௌரமுள்ள, சுய கௌரவமுள்ள தன்னுடைய உழைப்பின் சம்பாத்தியத்தில் சாப்பிடும் தமிழர்கலாகிய நாம், தரம்கெட்ட , கேடுகெட்ட அரசியல்வாதிகள். ( அதாவது தமிழர்களை ஏய்த்துப் பொழைக்கும் ) திருடர்கள் முட்டாள்கள் கபோதிகளுக்கு வோட்டுப்போடலாமா ?. யோசியுங்கள்.உண்மையான தமிழர்களே. இந்த நாட்டில் இவர்களுக்கு சப்போர்ட் செய்வது வன்தட்டிகள்தானேயொழிய ( மற்ற பிராந்தியங்களிலிருந்து வந்த பிற மதத்தவர்கள் தான் ) உண்மையான தமிழர்கள் அல்ல.

 • Mithun - Bengaluru,இந்தியா

  தமிழ்நாட்டில் அகதிகளாக திரியும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக பேசிய அன்புமணிக்கு வாக்களிக்கலாம்.

 • ananth - coimbatore,இந்தியா

  சரியான முடிவு. அந்த சாக்கடையை ஸ்டாலின் நீக்க முடிவெடுத்தால் மிக்க நன்று. இல்லை என்றல் அதுவே அவருக்கு வினையாக மாறும். ஒரு வேலை அந்த சாக்கடை பிஜேபியில் சேர்ந்தால் பிஜேபியின் நோட்டா டார்கெட் இன்னும் அகல பாதாளத்திக்கு செல்லும். அப்படியே ஸ்டாலின் கம்ராட்டுகளையும், பிற ஜாதிய கட்சிகளையும் வெளியில் அனுப்பவேண்டும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சுடலை தீமகாவை விட்டு வெளியே போனால் நான் சூரியனுக்கு குத்துறேன் .

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  திரு திருமா ஒரு சீட் போதும் என வந்து விடுவார். ஆனால் பாமக விட்டு கொடுக்க மாட்டார்கள். 4 சீட் தந்தால் OK சொல்லி விடுவார்கள்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  குருமா வுக்கு அரசியல் பண்ண தெர்ல.... சனாதனத்தை வேரறுப்போம் ன்னு சொன்னவன் கூட கூட்டு வெச்சா மானமுள்ள விஷயம தெரிஞ்ச இந்துக்கள் எவனும் ஒட்டு போட மாட்டான்...இந்த ஓணான் வேலியிலேயே போட்டும் ன்னு விட்டுட்டானுங்க..

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  இத்து போன குருமா மற்றும் சைக்கோ இருக்குமிடம் விளங்காது. தெரியாமல் அவர்கள் பிஜேபி பக்கம் வந்து அதை பிஜேபி ஏற்றுக்கொண்டால், அய்யயோ, நினைக்கவே, நெஞ்சம் பதறுகிறது. அப்புறம் அன்பு மணி தான் கொஞ்சம் பரவாயில்ல. சாராய கடையை கண்டிப்பா மூடுவானுங்க. அதுக்காக வேணும் ஒட்டு போடலாம். ஏழை சனம் வயித்தில அடிச்சி ரோடு போடுறது. வாத்தியார் கொள்ளை சம்பளம் போன்ற பாவங்கள் குறையும்..

 • Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  தி மு க ஏன் தனித்து நிற்க கூடாது

 • Raj - Chennai,இந்தியா

  திமுக இந்து துவேஷிகளாய் உள்ளதால் இந்துவாகிய நான் அவர்களுக்கு வோட் அளிக்க இயலாது.

 • Raj - Chennai,இந்தியா

  பாமகவில் படித்தவர்கள் தலைவர்களாய் உள்ளனர். நல்ல தெளிவான பார்வை உள்ளது. அவர்களுக்கு நான் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

 • pazhaniappan - chennai,இந்தியா

  பா ம க தி மு க கூட்டணியில் இல்லை என்பதில் என்ன வியப்பு இருக்கிறது. இந்த தேர்தலில் பிஜேபி கூட சேருவதற்கு யாரும் முன்வரவில்லை .பிஜேபி எதுவும் செய்யவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் ஏன் கூட்டணி சேர்கின்றன என்று மோடி கேள்வி கேட்டிருக்கிறார் ,

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  """மதிமுக, விசிக இவர்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் கூட்டணிக்கு இவர்களது "செல்வாக்கால்" வாக்குகள் கூடப்போவதில்லை""/ ந.நல்லவர் மிகச் சரியான அலசல் மற்றும் கருத்து. உண்மை நிலை இதுதான். பாராட்டுக்கள். ( நண்பர்களே, இந்த மாதிரி ஆரோக்கியமான அலசல்கள்/ வாதங்கள்/ விவாதங்களை எழுதுங்கள். இன/மத/ஜாதி வாதங்களை தவிருங்கள். நன்றி).

 • SUNA PAANA - Chennai,இந்தியா

  லயோலா கல்லூரியில் நடந்த சம்பவத்துக்கு பி ஜே பி யை மற்றும் பா மா கா தவிர எந்த ஒர்க் கட்சியும் ஒரு கண்டன குரல் எழுப்பவில்லை. இது ஒரு தேச துரோகம். இதில் இவர்கள் பீற்றிக்கொள்வது மத சார்பற்ற அரசியல் என்று. சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொது இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது என்று பொய் சொல்லி தனியாக நின்றவர்கள். இன்று அவர்களுடன் சேர்ந்து திரும்பவும் கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர். மானம் ரோஷம் இருக்கும் எந்த தமிழர்களும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  HINDUS will never vote to Sudalai and he will be defeated definitely.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  திருட்டு திராவிடால்ஸ் என்கிறார்கள் ..... தம்ளர்கள் என்கிறார்கள் ..... டுமீலர்கள் என்கிறார்கள் ..... வருத்தமாகத்தான் இருக்கிறது ..... கோபமும் வருகிறது ...... ஆனால் ஒரு செய்தி படித்தேன் """" ஓட்டுக்கு 500 ரூபாய் கேட்ட மூதாட்டி: அதிகாரிகள் அதிர்ச்சி """" நீங்களும் செய்தியைப் பாருங்கள் ..... புரியும் ......

 • sasikumar - Coimbatore,இந்தியா

  ஹிந்து விரோத கட்சி திமுகவிற்கு ஹிந்துக்கள் கண்டிப்பாக ஓட்டு போட கூடாது . இனியும் ஏமாளியாக இருந்தால் இங்க ஹிந்துக்கள் அனைவருக்குமே சங்குதான் , புரிந்து நடந்து கொள்ளுங்கள்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வன்னிய சமூகத்தவர்கள் மதிக்கப்படாமல் போனதன் காரணமே பாமகவின் வன்முறை வெறியாட்ட அரசியல்தான் ..... அந்த வேதனை என்னை பாமக -வுக்கு எதிராக எழுதத் தூண்டுகிறது .....

 • G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ

  ஊரெங்கிலும், பட்டி தொட்டி, குட்டி சுவரெங்கிலும், தொல்.திருமாவளவனின் பெயர், படங்கள் நீண்டு, மீசை முறுக்கி, வித விதமான போஸ்களில் ஆக்கிரமித்து, நன்றாகவே உள்ளன, இது அவருடைய அன்பு மிக்க தொண்டர்களின் பெயின்டிங் திறமையாக, உழைப்பாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இப்பவே இப்படி என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா இடமும் இவர்களின் தற்பெருமை போஸ்டர், படமாகத்தான் இருக்கும். ஒரு காலத்தில் ரஜினி அவர்களின் நற்பணி மன்ற போர்டு தான் எங்கு சென்றாலும் பார்க்க முடியும், இப்போது திருமா. அவர்களுக்கு டாக்டர். அன்புமணி தலைமையில் மாற்றம் தெரிகிறது, தொலைநோக்கு சிந்தனை, அறிவு இருக்கின்றது. இவர்கள் இருவரிடம் செயல் திறமை, நல் அணுகுமுறை இருக்கின்றது, ஜாதி பெயரை தூக்கி பிடித்து கொண்டு போகாமல் இருந்தால், பொதுவான பொதுமக்கள் நல் ஆதரவு கொடுப்பார்கள். மொத்தத்தில் திரு.ஸ்டாலின் அவர்கள் மறைந்த கலைஞர் பெயரை முன்னுறுத்தி, தனித்து நின்றாலே அதுவே அவருக்கு தனிப்பட்ட பலம். முதல்வர் அவர்கள் மேலும் மேலும் திரு. மோடியுடன் விழாக்கள், பேச்சுவார்த்தை என்று சேர்ந்து பார்க்கும்போது பலம் பொருந்தியவராக மாறிக்கொண்டே இருக்கிறார். இப்போது மஹா பொதுஜனங்கள் மொபைல் போன் உதவியுடன் கடந்த 5 ஆண்டைவிட மிக தெளிவாக உள்ளார்கள். கூடா நட்பு கூட்டணி கேடாய் முடியும்

 • prabu - chennai

  கமெண்ட்ஸ் படிச்சு சிரிப்பு அடக்க முடியல.ஒவ்வொரு கமெண்டுக்கும் இரண்டு நிமிசம் சிரிச்சேன். முடியல.

 • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

  திருமா உப்புமா ஊசிபோச்சு. தூக்கி போடுங்க. அவனது கட்சி ஆபிரகாமிய கட்சியாக மாறிவிட்டது. இந்த கட்சி தமிழகத்திற்கு தேவை இல்லாது. இவர் மீண்டும் சிதம்பரத்தில் நின்றாலும் டெபாசிட்டு கூட கிடைக்காது. பாட்டாளி மக்கள் கட்சி கூர் மழுங்கி போன கட்சி. வைகோ, திருமா, சீமான் இவர்கள் திமுகவின் ஆசியோடுதான் கட்சியே நடத்தி வருகிறார்கள். திமுக இவர்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் இவர்கள் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம். இவர்களை கருணாநிதி வளர்த்த காரணமே அவ்வப்போது கூப்பாடு போடத்தான். அதாவது மக்கள் கொதித்தெழுகிரார்கள் என்றால் இவர்கள் கொதித்தெழுவார்கள். இவர்கள் தான் மக்கள். மோடி திரும்பி போ என்று கூறினால் இவர்கள் அப்படியே எடுத்து சாலை மறியல் செய்துவிட்டு கோபாலபுரத்தில் இருந்து பிரியாணி வந்ததும், துன்னுபுட்டு குவாட்டர முழுங்கிவிட்டு அடுத்த போராட்டத்திற்கு காத்திருக்கும் கூட்டம் இவர்கள்.

 • Rajan - singapore,சிங்கப்பூர்

  வி சி சேர்த்தால் நானும் ஓட்டு போடமாட்டேன்

 • sankar - trichy,இந்தியா

  எனகென்னோமோ பாமக கூட்டணிக்கு திமுக கெஞ்சுவது போல் தெரிகிறது

 • I love Bharatham - chennai,இந்தியா

  மானமுள்ள ரோஷமுள்ள இந்துக்கள் எவனும் DMK வோட்டு போட மாட்டான்

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  பாமக தனது ஜாதிய பிம்பத்தை சிறிது சிறிதாக மாற்றிக்கொண்டு வருகிறது. அன்புமணியிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது, ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  கடந்த தேர்தலில் நம்பி ஏமாற்றிய இவர்களை திமுக கழட்டிவிடுவதால் நன்மை பயக்கும் ..மாங்காய் கட்சியையும் தனித்து விட்டால் .. மறுபடியும் 0 விலே இருக்க நேரிடும் ..

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  அன்புள்ள தமிழ்நாட்டு பப்பு அவர்களே, இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த மாதிரி பிலிம் காட்டிக்கொண்டு இருக்க போகிறீர்கள் ? திமுக இனி தமிழ்நாட்டில் மண்ணை கவ்வும். நீங்கள் யாரை சேர்த்தாலும் சேர்க்கவிட்டாலும், உங்களுக்கு தோல்வி உறுதி. ஹிந்துக்கள் உங்களுக்கு இனி ஒட்டு போட மாட்டார்கள். உங்கள் வேஷம் அனைவருக்கும் புரிந்துவிட்டது. சமூக வலைத்தளங்களின் மூலம் மனிதன் மாறி வருகிறான். என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது. இனியும் மக்களை உங்களால் ஏமாற்ற முடியாது. நீங்கள் செய்த ஊழல்கள், மொள்ள மாறித்தனங்கள், கள்ள ஒட்டு போட்டு ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் எப்படி ஜெயித்து மக்களை ஏமாற்றி சுரண்டி இருக்கிறீர்கள், கொள்ளை அடித்து இருக்கிறீர்கள் என்பது இப்போது உலகறிந்த விஷயம். உங்கள் முதல்வர் கனவு நிறைவேறவே நிறைவேறாது. விலகிவிடுங்கள்...அரசியலை விட்டு முற்றிலுமாக. அதுவே தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்யும் ஒரே ஒரு நன்மையாக இருக்கும். இன்னும் பல தலைமுறைகளுக்கு நீங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்வளவு சேர்த்திருக்கிறீர்கள்... போதும். விட்டு விடுங்கள். ஓடி விடுங்கள். மக்களாக துரத்தும் வரை காத்திருக்க வேண்டாம்...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் திருமணச் சடங்கின் பொருள், விளக்கம், காரணம் என்று எதைப்பற்றியும் சிந்தித்துப் புரிந்து கொள்ளவோ, தெரிந்தவர்களைத் தொடர்பு கொண்டு, கேட்டு அறியவோ (உண்மையில் இப்படியெல்லாம் செய்தால்தான் அது பகுத்தறிவு) விருப்பம், முயற்சி இல்லாதவர்கள் ....... அச்சடங்குகளை விமர்சிப்பது, கேவலப்படுத்துவது அநியாயம் மட்டுமல்ல ..... முட்டாள்தனமும் கூட ......

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  இலங்கை தமிழர் பிரச்சனையை மக்கள் மறந்து விட்டனர். எனவே இந்த தேர்தலில் இந்த காரணம் நிற்காது.பாஜக, தமிழகத்துக்கு, மாநில உரிமைக்கு எதிரான கட்சி என்ற கட்டமைப்பை நீட் போன்ற விவகாரங்களை வைத்து மக்கள் மன்றத்தில் அமைத்துவிட்டனர். இது மக்களிடம் ஈடுபட்டதாக தெரியவில்லை. மக்களை பாதித்தது ஜிஎஸ்டீ மற்றும் பண மதிப்பிழப்பு தான். தமிழகத்தில் மோடி நல்ல செல்வாக்கோடு இருக்கிறார். அதிமுகவை பாஜக தன் கட்டுக்குள் வைத்துள்ளது என்பது பொதுவான மக்களின் மனவோட்டம். இதை தமிழக மக்கள் ரசிக்கவில்லை. இந்த இரண்டு கட்சியும் சேந்தால் மக்களுக்கு வெறுப்பு கண்டிப்பாக வரலாம். அதிமுக-பாஜக-பாமக ஒரு பலமான கூட்டணியாக தெரியலாம். ஆனால் இது பொருந்தா கூட்டணி தான். தனித்து நிற்பதைவிட, அதிமுக போன்ற பெரிய கட்சியுடன் போட்டி இடுவது பாஜகவுக்கு கண்டிப்பாக நல்லது. இப்போது இருக்கும் ஒரு தொகுதியை அதிகரிக்கலாம். இரண்டுபட்ட அதிமுகவுக்கு பாஜக ஒரு துடுப்பு ஊன்றுகோல் போலத்தான். பலன் இப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. மோடி என்பது ஒரு பெரும் சக்தி, அது அதிமுகவுடன் இணையும் போது ஓரளவுக்கு பலம் தரலாம். ஜெயா-கலைஞர் இரண்டு இரு பெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தலில், பிரச்சார உத்தி முக்கியமானது. தப்பி தவறிகூட வைகோவை பாஜக அல்லது அதிமுக சேர்த்துக்கொள்ளக்கூடாது.

 • Sundar - Chennai,இந்தியா

  இந்துக்களுக்கு எதிராக அநாகரீகமாக பேசும் ஸ்டாலினுக்கும் அவர் கூட்டாளிகளும் ஓட்டுபோடாதீர்கள்

 • Venkatesan - Chennai,இந்தியா

  "இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், ''கூட்டணி தொடர்பாக, துரைமுருகன் சில கருத்துக்களை கூறி வருகிறார். அது ஏன் என புரியவில்லை,'' என்றார்." - ... பாத்து அதுவும் புரியாம போய்டா போவுது...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  திமுக பத்தி செய்தி வந்தாக்க கருத்து மொத்தம் நூத்தி ஐம்பதை சுளுவாத் தாண்டிடுது ..... சனங்களுக்கு அதும்மேல எம்புட்டு பாசம் .....

 • sai mahesh - coimbatore,இந்தியா

  இந்து மதத்தை எதிர்க்கும், விமர்சிக்கும் அல்லது தரக்குறைவாக பேசும் எந்த ஒரு கட்சிக்கும் இந்து மக்கள் அது எந்த ஜாதியாக இருக்கட்டும் யாரும் இவர்களுக்கு வோட்டு போடக்கூடாது என திடமான முடிவு எடுக்க வேண்டும்

 • Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா

  எனக்கு தற்போது ஒரு சந்தேகம் திமுக கட்சியில் என்ன குழப்பம் ஏன் விடுதலை சிறுத்தையை சேர்க்கவில்லை .இது நல்லதுக்கு இல்ல

 • karutthu - nainital,இந்தியா

  தொ .திருமா இது தேவையா உங்களுக்கு ?வைகோவை விட நீங்க எந்த வகையில் மட்டம் ?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பிஜேபி பிராம்மண கட்சி ...... ஆனா ஒரு கட்சியில தலைமை வகிக்கின்ற இத்தாலியக் குடும்பத்துல இன்னும் கொஞ்சூண்டு, துக்கினியூண்டு பிராம்மண ரத்தம் ஓடுது (கான் ரத்தம், பார்சி ரத்தம் இதெல்லாமும் கொஞ்ச பர்சண்டேஜ் ஓடுது) ..... பிராம்மணர்களில் தான் இன்ன பிரிவு என்றும் குறிப்பிட்டுச் சொல்கிறார் குடும்பத்து இளவல் ..... ஆனா அது பிராம்மணக் கட்சி இல்ல ...... என்னே அறிவு ......

 • karutthu - nainital,இந்தியா

  திருமாவுக்கு இல்லாத இடம் வைகோவிற்கு மட்டும் ஏன் ? ஏதாவது தமாஷ் பண்ணி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறாரோ ஸ்டாலின் உஷார் நீங்க தோற்றால் இந்த கோமாளி தான் கரணம்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பாமக இவர்களுடன் சேராமல் இருப்பதுதான் நல்லது. இந்த தேச விரோத சக்திகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அதிமுக + பாமக + தேமுதிக + கிருஷ்ணஸ்வாமி கட்சிகள் ஒன்று சேர்ந்தாலே திமுகவை ஒழித்துவிடலாம். சுடாலின் வழக்கப்படி போட்டி போட்டு முதல்வர் ஆகிவிடுவார்.

 • verdad - Vellore,இந்தியா

  துரைமுருகன் ப ம க வை தி மு க வில் இணைத்து தி மு க வை முழு வன்னியர் கட்சியாக மாட்டிவிட்டு, இனி ஓய்வெடுக்கலாம். அதுவே அவர் சமுத்திற்கு ஆர்ட்டும் மிக பெரிய சேவையாக இருக்கும்.

 • Gopal Thiyagarajan - Chennai,இந்தியா

  ப.ம.க வை நிச்சயம் தி.மு.காவில் சேர்க்கக்கூடாது.

 • suresh - chennai,இந்தியா

  ஸ்டாலின் விட எடப்பாடி அரசியல் ராஜா தந்திரியா இருக்குறார் .......அவர் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறுவார் ...ஆரம்பத்தில் எடப்பாடி பற்றி தெரியவில்லை இப்பொது அவர் செயல் படும் விதம் ஸ்டாலின் இடம் இல்லை.......எடப்பாடி ஸ்டாலினியை வீழ்த்துவார்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தங்களது அரசியல் பாணியையே மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் சில கட்சிகள் உள்ளன ...... அங்கீகாரத்தை இழப்பதற்கு முன்னர் விழித்துக் கொள்ளல் நலம் .....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தேர்தல் தேதி வருவதட்குள் தினமும் புது புது செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சிலதை வாசலிலேயே வைத்துவிடுகிறோம்..... வீட்டுக்குள் வைப்பதில்லை ...... சிலது வீட்டுக்குள் வரும் ..... தோளில் இருக்கும் ..... ஆனால் அவ்வப்பொழுது துடைக்க மட்டும் பயன்படும் ......

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஸ்டாலினை போட்டியாக கருதும் அன்புமணி எப்படி திமுக கூட்டணியில் இணைவார் ???

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஆக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பொருத்தமானவர் இல்லை என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த திமுக காங்கிரஸ் கட்சியை உண்மையான தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 • Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா

  வைகோவை மற்றும் கம்யூனிஸ்ட் மட்டும் விதிவிலக்கு என்ன அவர்களையும் கழட்டிவிடும் திமுக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகளான முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நாற்பது நமதே என்று போட்டியிட்டு மண்ணை கவ்வ போகிறது திமுக

 • அருணா -

  விசி தனித்து நின்றே அத்தனை ஓட்டுக்களையும் அள்றாரா பாக்கலாம்.

 • Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்

  ஜாதியை வைத்து அரசியல் செய்யும் பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒருபோதும் ஆதரிக்க கூடாது .

 • Pandi - Katumandu,நேபாளம்

  எல்லாம் சரிதான்.கூட்டி கழிச்சு பாரும் கணக்கு சரியாய் வரும்.

 • ravisankar K - chennai,இந்தியா

  சுடலையை உசுப்பேத்தி உசுப்பேத்தி இப்போது உடம்பெல்லாம் ஒரே உள்காயம் ..அதனால்தான் கூலி படை என்று எடப்பாடியை சொல்வது .....அரசியல் பால பாடம் கூட சுடலைக்கு தெரியவில்லை என்கிறார்கள் .....இன்னும் கூட்டணி அமைந்துவிட்டால் சுடலை உள்காயம் மேலும் ரணமாகும் ...

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  முடிவு எடுக்க முடியாத ஸ்டாலின், அதிக கூட்டணி குழப்பத்தை கொடுக்கும், எல்லோரும் பணம், பதவிக்கு அலையும் கூட்டம்,

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எத்தனை கட்சி கூட்டு சேர்ந்தாலும் உங்களுக்கு தோல்வி நிச்சியம், ஊழல் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்,

 • Siva - Aruvankadu,இந்தியா

  திமுக வுக்கு வைகோ போதும்.............

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  எப்படியாவது காங்கிரஸ் திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டு பண்ணி ஆதாயம் அடைய துடிக்கும் சக்திகள்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  குருமா கட்சியையே கலைச்சிட்டு தி.மு.க வுடன் ஐக்கியம் ஆயிடறது தான் நல்லது....

 • Vetri - Chennai,இந்தியா

  DMK கூட்டணியை பிஜேபி ஓடைக்கிதோ இல்லயேயோ, நீங்க அத கச்சிதமா பண்றீங்க,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்க்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது...................யாராக இருந்தாலும் சந்தர்ப்பவாதிகளை சேர்க்கமாட்டார்கள்

 • ravisankar K - chennai,இந்தியா

  தொளபதிக்கு இந்த ராஜதந்திரம் எல்லாம் ஒன்றும் புரியாது ....இப்பவே உதவாக்கரை , கூலிப்படை என்று பேசுகிறார் ... கூட்டணி வைத்து வழக்கம் போல் குடைச்சல் கொடுப்பார்கள் .... அதெல்லாம் சமாளிக்க தெரியாது .....ஆகமொத்தம் தொளபதி தலைமைக்கு தகுதியில்லாதவர் என்று நிரூபிக்கிறார் .....

 • C.Elumalai - Chennai,இந்தியா

  தமிழக பிரதான கட்சிகள்,எக்காரணத்தை கொண்டும், வன்முறை கட்டப்பஞ்சாயத்து கட்சி விசிகாவை,சேர்க்ககூடாது, விசிக இருக்கும் அணிக்கு பொதுமக்கள், வாக்களிக்கமாட்டார்கள். வைகோமதிமுக, இருக்கும் அணி படுதோல்வி அடையும். வைகோ ராசிஅப்படி.

 • S.kausalya - Chennai,இந்தியா

  பிஜேபி பிராமண கட்சியாம். ஜனாதிபதி ஒரு தலித் இனத்தை சேர்ந்தவர். நம் பிரதம மந்திரி பிராமணர் கிடையாது. இதில் எதை வைத்து பிஜேபி ஒரு பிராமணர் கட்சி என்று சொல்கிறார்கள் என்றால் நம் தமிழ் நாட்டை பொறுத்த வரை பிராமணனை திட்டினால் தான் அரசியல் வியாபாரம் நன்கு நடக்கும். பிராமணர் நடத்தும் கல்வி நிலையங்களில் படிப்பார்கள். அவர்களிடம் முக்கியமாக tuition படித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் என அவர்களிடம் போவார்கள். அவர்கள் நடத்தும் கம்பெனிகளில் வேலைக்கு போய் சேருவார்கள். பெருமாள் கோயில் பிரசாதம் நன்றாக உள்ளது என வாங்கி சாப்பிடுவார்கள். அன்னதானம் போட்டால் முதல் ஆளாக நிற்பார்கள். வீட்டில் நல்லது என்றாலும், கெட்டது என்றாலும் அவர்களிடம் போய் தான் நிற்பார்கள். பரிகார பூஜை அவர் தான் செய்து தர வேண்டும் என்பார்கள். ஆனால் அரசியல் என வரும்போது மட்டும் பிராமண கட்சி என துவேஷம் வளர்ப்பார்கள். யேன் பிராமணர்களின் வோட் டு வேண்டாம் என்பது தானே. அப்போது மட்டும் அவர்கள் இருக்கும் இடங்களுக்கு போய் கைகூப்பி ஓட்டு கேட்கிறீர்கள். சொல்லையும் செயலையும் ஒன்றாக வையுங்கள்.

 • sadayan - chennai,இந்தியா

  பொதுவுடமை கட்சி மற்றும் திருமாவளவன் மீது ஒருகாலத்தில் நம்பிக்கை இருந்தது ம ந கூ மூலம் மாற்றம் கொண்டு வர முயன்றார்கள் மாற்றம் ஓர் இரவில் நிகழக்கூடியதல்ல ஒருமுறை தவறினால் மீண்டும் முயற்சித்திருக்க வேண்டும், அதை விடுத்து ஒரிரு பதவிக்கு ஆசைப்பட்டு, கொலை கொள்ளை புரிபவனுடன் கூட்டு சேர்ந்தால் இந் நிலை தான் வரும் தி மு க ஒரு வணிக நிறுவனம் அது லாபம் மட்டுமே குறிக்கோள் அது ஒழிந்தாலன்றி மாற்றம் வராது அதற்கு பழனிச்சாமியும் பண்ணீரும் எவ்ளோ மேல்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இந்தக் கட்சிகள் எதுவுமே மத்திய ஆட்சிக்கு வரப்போவத்தில்லை . பின்னர் ஏனிந்த கூட்டணி விவாதம் ? மக்களாதரவு தமக்கே இருக்கிறது எனும் மமதையில் திமுக கூட்டணிக்கட்சிகளைக் கைவிட்டு பின்னர் வருந்தப்போவது நிச்சயம் .எல்லாம் நன்மைக்கே

 • sadayan - chennai,இந்தியா

  பொதுவுடமை கட்சி

 • Suresh - chennai,இந்தியா

  ஸ்டாலின் நியூஸ் வந்தாச்சு. ஹையா ஜாலி. இனி நம்ம வேலையை ஆரம்பிக்கலாம். (வேற என்ன, அண்டாவில் ஊத்துறதுதான்).

 • rmr - chennai,இந்தியா

  இந்த திருட்டு திராவிட கட்சியை யாரும் விரும்ப வில்லை திமுக காங்கிரஸ் இரண்டும் சேர்த்து இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க ஆதரவாக இருந்ததை யாரும் மறக்கவில்லை , முதலில் ஒழிக்க படவேண்டியது இந்த ஊழல் கட்சிகள் தான்

 • Pandiyan - Chennai,இந்தியா

  திமுக தலைமையின் நீண்ட மவுனம் ..பலமான கூட்டணி என்ற மாயை மக்கள் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைய துவங்குகிறது ..இயற்கனவே திமுக அராஜக கட்சி என்ற பெயர்கொண்டது ..அதற்க்கு சமீபத்திய உதாரணம் ஓசி பிரியாணிக்கு மூக்கை உடைத்து ..மசாஜ் சென்டரில் ஓசி மசாஜ்க்காக குஸ்தி போட்டது மக்களை முகம்சுளிக்க வைத்துள்ளது ..திமுக தலைவர் ஸ்டாலின் இவைகளை மனதில் கொண்டு கூட்டணிக்கட்சிகளை கூடியசீக்கிரம் முடிவு பண்ணினால் நல்லது.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  என்னடா இது யோக்கியர்களுக்கு வந்த சோதனை?

 • Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ

  பிரியாணி கடை, பஜ்ஜி கடை, மசாஜ் பார்லர், நகை கடை தட்டு கடை பெட்டி கடை என்று அராஜகம் செய்து ஓசியில் தின்று உடம்பு வளர்க்கும் கட்சியாக … இதனால தொழில் நடத்த தாய்லாந்து போயிட்டீங்க போல ..

 • Nagercoil Suresh - India,இந்தியா

  தமிழகத்தில் தற்போதய நிலையில் தி மு க + காங்கிரஸ் கட்சி மட்டுமே நாடாளமன்ற வெற்றிக்கு போதுமானது இருந்தாலும் தோழன் தோள் கொடுப்பான் என்பதைப்போல தோழர்களை சேர்த்துக்கொள்வது தி மு க விற்கு பலத்தை சேர்க்கும்...திருமா, வைகோ மற்றும் சிறு கட்சிகளுக்கு ஆளுக்கொரு தொகுதிகளை கொடுத்து கூட்டணியில் சேர்த்துக்கொள்வது கூட்டணியை இன்னும் வலுசேர்க்கும்..கமலும் தி மு க காங்கிரஸ் கட்சியோடு சேரவேண்டும், தி மு க வும் சேர்த்துக்கொள்ளவேண்டும், ஊர் கூடி தேர் இழுப்பதற்கும் ஒத்தையில் இழுப்பதற்கும் வித்தியாசம் உண்டு...

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  முதல்ல இந்த திமுகவை ஒழிக்கணும்.......ஜாதி கட்சிகளை மதத்தை ஊக்குவித்தே நாட்டில் புற்றீசல் போல கட்சிகள் பெருக காரணம் ஆகி விட்டது......... எவன் பத்து கோடி கொடுக்கறானோ அவனுக்கு சீட்டு என்ற பழக்கத்தை ஆரம்பித்ததும், நடத்தி கொண்டு இருப்பதும் தி.முக தான்....... அது போக தமிழ்நாட்டில் ரவுடிகள் பெருக காரணமும் இந்த கட்சி தான்...... இப்போ கூட எதிர் கட்சியாக இருக்கும் நிலையில் கூட பிரியாணி கடை, பஜ்ஜி கடை, மசாஜ் பார்லர், நகை கடை தட்டு கடை பெட்டி கடை என்று அராஜகம் செய்து ஓசியில் தின்று உடம்பு வளர்க்கும் கட்சியாக அது இருக்கிறது............

 • kulandhai Kannan -

  விசிகவுக்கு திமுக அணியில் இடமில்லை என்றால், முன்னாள் ம.ந.கூ கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  பாமக அதிமுக பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் , பாமக வாக்குகள் சிதறி திமுக மற்றும் டிநகரனுக்கு போகும் . விசி கூட்டணியில் இருந்தால் எல்லா ஓட்டும் டிநகரனுக்கே போகும் . அதை தடுக்க தான் இப்படி

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  திருமா, ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், சரத்குமார், என்று இன்றளவிற்கும் தமிழகத்தில் பல தலைவர்கள் ஜாதிப்பற்றுடன் தான் வாழ்கிறார்கள். வைகோ, விஜயகாந்திற்கு நாயக்கர்களின் ஆதரவும், தினகரனுக்கு முக்குலத்தோர் ஆதரவும், பழனிசாமிக்கு கவுண்டர்களின் ஆதரவும் தான், அவர்களை இன்று முன்னிலைப்படுத்துகிறது. இந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை தவிர, இவர்கள் என்ன பெரிய சாதனை செய்துள்ளார்கள்? ஜாதியை விட்டு, நாம் வெளியே வந்து, வாழும் இந்த தமிழக பூமிக்காக ஒன்றிணைய வேண்டும். மொழி வெறியும் தேவை இல்லை. என்னை பொறுத்தவரை, இந்த தமிழக பூமிக்காக பாடுபடும் தமிழ் தெரியாத வெள்ளைக்காரர் கூட, தமிழன் தான். ஜாதி,மதம், மொழி, நாடு என்று குறுகிய மனதோடு இல்லாமல், நம்மோடு சேர்ந்து வாழும் பிற உயிரினங்களையும் காக்க சுத்தமான ஆறு, காற்று, காடு, மலை தேவை. அவற்றுக்காக பாடுபடும் ஒவ்வொரு மனிதனும் நமது சகோதரர்தான்.

 • blocked user - blocked,மயோட்

  சூப்பர்... அப்பனுக்கு இருந்த புத்தியில் பத்தில் ஒரு பங்கு கூட கிடையாது... எப்படியோ தமிழகத்துக்கு நல்லது நடந்தால் ஓகே

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஐயோ பாவம் ,வளவன் இனிமே எங்கே போவான்? வைகோவையும் கூட்டிக்கிட்டா அல்லது தனியாவா? முக வின் இறப்புக்கு அப்புறம் துரை முருகன் இவிங்கள சரியான இடத்திலே தான் வைத்திருக்கிறார்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  யாரை வேணுமானாலும் சேருங்க, சேர்க்காமல் போங்க. ஆனால் வெட்டிப்பேச்சு, வெத்துவேட்டு வைக்கோவை கண்டிப்பாக சேர்த்து கூட்டணி அமையுங்கள். அவர் ஒரு ராசி இல்லா ராஜா. அவர் இருந்தால் தான் கூட்டணி மண்ணை கவ்வ முடியும். அவர் ராசி அப்படி. அவருக்கு கேட்கும் இரண்டு சீட்டு கொடுங்கள். அய்யா அப்படி செய்வீர்களா...செய்வீர்களா.. நன்றி..நன்றி..

 • oce - chennai,இந்தியா

  ஜாதியில்லை மதமில்லை என்று சொல்லும் பகுத்தறிவு திமுகவினர் ஜாதியை பார்த்து கூட்டணி வைக்கின்றனர்.கருணாநிதி போல் மக்களை எல்லாம் மடையர்களாகவே நினைத்துவிட்டனர்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  மந்திரிசபைல இடமில்லைன்னு போடுங்க , அதுதான் உண்மை

 • Bhaskaran - Chennai,இந்தியா

  திருமாவுக்கு அல்வா கொடுத்துட்டார் துரைமுருகன் அப்படியே ராஜதந்திரியையும் துரதிட்டா ரொம்ப சந்தோசம்

 • sankar - trichy,இந்தியா

  பீ எம் கே அதிமுகவுடன் போனால் திமுகவின் தோல்வி உறுதி . அதான் ஸ்டாலின் பம்முறாரு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்