வாசகர் கருத்து (15)

 • Manian - Chennai,இந்தியா

  இவர்கள் மோடிக்கு லஞ்சம் கொடுக்காமல் வேலை வாங்கினவர்கள் என்பது விசேஷம்.

 • ஆப்பு -

  ராவுலு கரீட்டாத் தானே சொல்றாரு. 2 கோடி வேலைகள் எங்கே? இவிங்க உருவாக்குன 3.79 லட்சம் வேலைகள் எங்கே? ஒரு கோடின்னா 100 லட்சம்னு யாராவது அவிங்களுக்கு சொல்லுங்கபா....

 • விவசாயி - Tiruppur,இந்தியா

  அறிவு உள்ளவர்களுக்கு அரசு வேலை யும்,திறமை உள்ளவர்களுக்கு தனியார் நிறுவனமும், சுய நம்பிக்கையில் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளும் உதவுகின்றன. ஆனால் எனக்கு இவைஎல்லாம் தெரியாது நான் ஏழை எனவே எனக்கு இட ஒதுக்கீட்டில் வேலை வேண்டும் என்றால் என்ன செய்ய. இந்த கருத்து சொல்லும் நபர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்க அவர்களின் ஆட்சியே வந்தாலும் இதே நிலைதான் இருக்கும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இரண்டாண்டுகளில், 3.79 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது..... அப்பிடியே கொஞ்சம் விவரங்களை வெளி இடுங்களேன்

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  வேலை வாய்பற்றோர் எண்ணிக்கை உயர்வதற்கு இந்த திருட்டு திமுக வும் களவாணி காங்கிரஸ் கட்சிகளும் தானே காரணம் இவர்கள் தங்களின் வாழ்க்கையை வளமாக்கி கொள்வதற்க்காக மட்டும் தானே நாளொருமேனி பொளுதொரு வண்ணமாக உழைத்தார்கள் இவர்களின் வங்கி கணக்குகளும் வங்கிகளின் எண்ணிக்கைகளும் தானே உயர்ந்தது. மக்களை பற்றி என்றைக்கு இந்த பொருளார மேதைகள்? ??கவலைப்பட்டார்கள்.சிறையில் இருக்க வேண்டியவர்களெல்லாம் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிநபர் வருமானத்தை உறுதிப்படுத்த முடிந்ததா இவர்களால்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்