வாசகர் கருத்து (6)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  "'இலவச சமையல், காஸ் இணைப்பு வழங்கும் திட்டம், 2016ல் துவக்கப்பட்டது.""/ இந்த வரியை அனைத்து வாசகர்களும் மீண்டும் மீண்டும் படிக்கவும். இனியாவது, பிற கட்சி ஆளும் மாநிலங்களில்"இலவச திட்டங்கள்' வரும் போது, " மக்களை திராவிடால்ஸ் பி.காரர்கள் ஆக்குகிறது" என்ற பிலாக்கணத்தைப் பாடாதீர்கள். வாசகர்கள் தகவலுக்கு. //நன்றி.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  வீட்டு சமையல் உருளைக்கு எவ்வளவு சவிகித வரி?.. முந்தய காங்கிரஸ் அரசின்போது ஒரு உருளையின் விலை என்ன ?.. இப்போது விலை குறைவா, அதிகமா ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதெல்லாம் உடுப்பா... பழைய படி விறகு அடுப்பு கொண்டுவாப்பா... விறகு கொடுப்பா... அப்பதான் மரம் வளர்ப்பீங்க ..........................

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  தேர்தல் விரைவில் வர விருக்கிறது, டும்.........டும்.........டும். மக்களுக்கெல்லாம் அல்வா கொடுக்கப் போறோம், டும்......... டும்.........டும்.

 • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

  நம்ம ஊர் சமையலை சாப்பிட்டாவே அனைவருக்கும் தானா காஸ் வரும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement