வாசகர் கருத்து (10)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  முப்பது கோடி ஏழை மக்கள் 90 ஆயிரம் கோடி சேமிப்பு என்றால் சராசரியாக 3000 ரூபாய் சேமிப்பு நல்ல முன்னேற்றம் மத்திய அரசின் விவசாயிக்கான 6000 மாநில அரசின் நலிந்தோர்க்கான 2000 கிடைத்தால் ஆண்டுக்கு 11000 என சேமிப்பு உயரும் பாராட்டுக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் விவசாய கூலி தொழிலாளி பெரும் பென்ஷன் 3000 12 சேர்ந்தால் 47000 ஆண்டு சேமிப்பு . அருமை . இரண்டு வருடத்தில் சிலர் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள் .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஏழை எளிய மக்கள் தான் 90 ஆயிரம் கோடி வங்கியில் போட்டார்களா? வங்கியில் இத்தனை பணத்தை போட்டு வைக்க முடிகிறவர் ஏழையா? அன்றாடத் தேவைகளுக்கு ???

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நிறைய பேர் அதில் கருப்பு பணத்தை செலுத்தியதாக குற்றச்சாட்டுகள் வந்ததே ... அது என்னவாயிற்று ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உண்மையிலேயே ஏழை எளிய மக்கள்தான் டெபாசிட் செய் தார்களா

 • masthan sombu - korukku pettai ,இந்தியா

  டேய் அது எங்க பணம்டா . என்னமோ உங்க பணம் மாதிரி கதை சொல்லுறீங்க? அதை எப்பவேணா நாங்க எடுப்போம்.. அப்போ உமக்கு ஆப்பு உறுதி.. எல்லா சொம்புகளும் வந்து புலம்பலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்