வாசகர் கருத்து (9)

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  செல்பி எடுக்கலாமுங்களா.. ஜட்ஜ் ஐயா ...

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  " கலாசாரமும், நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும் " - அலகாபாத் நீதி மன்றம் .......எந்த அடிப்படையில் கேரளா ஐயப்பன் கோவிலை விமர்சனம் செய்தது நீதிமன்றம் ? ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நல்ல மனம் உள்ளவர்கள் மிகவும் சொற்பம்

 • Suresh - chennai,இந்தியா

  ஜட்ஜ் அய்யா என்ன சொல்றாருன்னு புரியலையா? குளிக்கிறதை குளோசப்ல காட்டினாதான் குத்தம். லாங் ஷாட் ஓகே.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  வி.ஐ.பி களுக்கு (பப்ளிக் சர்வெண்ட்) ஒரு சட்டம். பொது மக்களுக்கு (அதாவது சம்பளம் கொடுக்கும் முதலாளிகளுக்கு) ஒரு சட்டமா?

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மக்கள் புனித நீராடும் பகுதிகளில் புகைப்படம் எடுக்க தடை. ஆனால் பாத் ரூம்களில் நீராடுவதை (குளிப்பதை) புகைப்படம் எடுக்க தடை இல்லை.

 • blocked user - blocked,மயோட்

  இது போன்று நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை கண்டிப்பதை விட்டுவிட்டு புகைப்படம் எடுக்கக்கூடாது போன்ற கேவலமான ஆணைகளை பிறப்பித்து நீதிமன்றம் தன்னை கேவலப்படுத்திக் கொள்கிறது...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் பேர பிரயாக்ராஜ் ன்னு மாத்தனமாதிரி நாமும் கோயமுத்தூர் பேர பாக்யராஜ் ன்னு மாத்துனா நல்லா இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்