வாசகர் கருத்து (18)

 • kannan - Madurai,இந்தியா

  காசு குடுத்து நாம சானல்களை பார்த்தா நாம அவனுக்கு அடிமை. காசு வாங்கும் சானல்களை புறக்கணித்தால் அவன் நமக்கு அடிமை. நீங்களே முடிவுபண்ணுங்க மக்களே. ரொம்ப வேண்டாம் ஒரு ரெண்டு மாசம் கட்டண சானல்களை புறக்கணியுங்கள். அப்புறம் எல்லா சானல்களும் இலவசமாக கிடைக்கும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காசு கொடுத்து பார்ப்பதை தவிர்த்தால் கட்டண சானல்கள் விலை குறையும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கட்டண சானல்கள் எவை எவை என மக்களுக்கு தெரிவிக்கலாம் செய்தித்தாள் மூலம். ,

 • Manian - Chennai,இந்தியா

  சீரியல்களை பார்க்கும் பைத்தியங்கள் கனவு உலகில் சஞ்சரிக்கும் வரை இது நடக்கும். எல்லோரும் ஒரு மாசம் டிவியை நிறுத்தினால் உலகம் அஸ்தமிக்காது. கொய்யுக்கு பொய் நம்பி பேசுதல், பார்க்கில் அமர்ந்து வம்பு பேசுதல், நடை பயிற்சி வம்புகள் என்று எத்துனையோ பொழுது போக்கி இருக்கும் பொது டிவி எதற்கு? ஒரே தொந்தரவு என்னான்னா, கூடவே வீட்டுக்கு வந்து காபி கேட்பவர்கள் எண்ணிக்கை கூடினால் கடடுப்படியாகுமா ? பாட்டி பொன்னு தாயி.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  I TOTALLY avoid SUN TV group channels and KATTUMARAM channels even though it is free.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்