வாசகர் கருத்து (29)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பல மனிதர்கள் தங்களின் கீழ் ஆட்சி அமையும் போது திமிருடன் இருப்பார்கள் காரணம் மரணம் இருப்பதை மறந்து .. சில மனிதர்கள் பதவியில் பணிவாக அமைதியாக இருப்பார்கள் தனக்கு எந்நேரமும் மரணம் வருமென்று .. அறியாமையில் இருப்பர்வர்களோ அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடித்து தானே அறிவாளி என்று தனக்குள்ளேய புகழ்ந்து மகிழ்வார்கள் புதைபடுவதை மறந்து .. ரொம்ப பேசுவது தரித்திரியம் என்பதும் நிரூபணமாகும் நாள் விரைவில் பார்க்கலாமே?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கிட்டத்தட்ட அனைத்து பாஜக வாசகர்கள் கருத்துக்களிலும் "மதம்" பிரதானப்படுத்தப் படுவது துரதிருஷ்டவசமானது. வட இந்தியாவில் எப்படி தெரியவில்லை. தென்னிந்திய மாநிலங்களில் மதவாதம் நிச்சயமாக எடுபடாது. இதை இன்னும் அவர்கள் உணரவில்லை என்றால் கஷ்டம் தான். எங்கள் குடியிருப்பு தொகுப்பில் மட்டுமல்ல பெரும்பாலான தொகுப்பு களில், பொங்கல், ரமலான், க்றிஸ்துமஸ், பண்டிகைகளை ரெஸிடன்ஸ் அஸோஸியேஷன்கள் நடத்த அனைத்து மதத்தினரும் கான்ட்ரிப்யூஷன் பணமும் தந்து விருப்பத்துடன் பங்கேற்று கொண்டாடுகிறார்கள்.

 • sugumaran - chennai,இந்தியா

  இங்கயே பாருங்கள் மோடிக்கு எதிராக ஹிந்து பெயர்களில் வெளிநாட்டில் உள்ள போலிகள்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தேர்தலுக்குள்ற தமிழகத்துக்கு இன்னும் நாலு விசிட்டாவது அடிப்பாரு மோதி ஜி .....

 • venkat - chennai,இந்தியா

  பிரதமர் செயல் வீரர் மோடி அவர்களின் கீழ்கண்ட “ஏழைகள் எல்லோருக்கும் எல்லாம்” மற்றும் குறை கூறுவோரையும் உள்ளடக்கிய மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை தெரிந்து புரிந்து வரவேற்பது நம் எல்லோருக்கும் நல்லதே. பிரதமர் மோடியின் சில கனவு நனவாக்கும் திட்டங்கள் >> இந்தியாவில் எல்லா குடும்பங்களுக்கும், முக்கியமாக எல்லா ஏழைகளுக்கும் இலவச மானிய குறைந்த வட்டி வீடுகள், இலவச மானிய கழிப்பிடம், எல்லா ஏழை குடும்பங்களுக்கும் சௌபாக்கிய திட்டத்தில் மின்னிணைப்பு, ஏழைப்பெண்டிருக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு, 30 கோடி பேருக்கு மேல் எளியோருக்கு சன தன் கணக்கு மூலம் இலவச உயிர் (ரூ 30000 ) விபத்து (ரூ 200000 ) கடன் (ரூ 10000 ) பாதுகாப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு ( ஏறத்தாழ 50 கோடி இந்திய மக்களுக்கு) வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, முத்ரா திட்டத்தில் 12 கோடி இளைஞர் மகளிருக்கு மானிய தொழில் கடனுதவி, வளர்ச்சித் திட்டங்களில் எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி, 2 .5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி, நதி நீர் இணைப்பு, நதி நீர் போக்கு வரத்து, (வாரணாசியில் தற்போது கப்பல் வந்து செல்கிறது), நீர் விமானப் போக்குவரத்து, கடலோர சுற்றுலா பொருள் கப்பல் போக்குவரத்து, பல லட்சம் கோடி நழ்டத்தில் இருந்த மாநில மின் வாரியங்களை மீட்டு லாபத்தில் கொணர்ந்தது, மின் திருட்டை கட்டுப் படுத்த ஸ்மார்ட் மீட்டர், மின் சேமிப்புக்கு குறைந்த விலைக்கு LED விளக்கு, குறைந்த கொள்முதல் விலையில் தனியாரிடம் இருந்து அளவற்ற சூரிய காற்றாலை மின் உற்பத்தி கொள்முதல், நீண்ட கால இறக்குமதி பிரச்சினையான உயர் விலை பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக உள்நாட்டு CNG , மெத்தனால், மின்னூர்தி ஊக்குவிப்பு, உள்ளூரில் ஹைட்ரொ கார்பன் உற்பத்தி, உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எல்லா கருப்பு பணத்தையும் வங்கி வரவாக்கி, அவர்களையும் வரி சேர்த்து வரிகட்டுவோர் எண்ணிக்கையை 70 சதவிகிதம் உயர்த்தியது, ரூ 5 லட்சம் வரை வருமானவரி விலக்கும் பல வரி சேமிப்பு சலுகைகளும் அளித்தது, காங்கிரஸ் GST ஐ ஒரு வருடத்திற்குள் செயல்முறை சீர் செய்து, பல வரிகளை ஒன்றாக்கி பல பொருட்களுக்கு வரி குறைத்து வியாபாரம் செய்வதை கணினி மயமாக்கியது (35 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28 சதவிகிதம் வரி) , தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், வேளூர், நெய்வேலி, ஓசூர் உட்பட இந்தியாவில் பல குறு நகரங்களுக்கு குறைந்த கட்டண உதான் திட்ட விமான வசதி, சென்னை உட்பட எல்லா பெருநகரங்களுக்குள்ளும் விரைந்து செல்ல தூய்மையான உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில், பெருநகரங்களை இணைக்க புல்லேட் ரயில் திட்டம், 160 கி மீ வேகத்தில் நகரங்களுக்கு இடையே சென்று வர சென்னை ICF உருவாக்க Train 18 மின் தொடர் வண்டி, டெல்லி மும்பை, டெல்லி கொல்கத்தா தனி விரைவு சரக்கு தனி ரயில் பாதை, (பின்னர் கொல்கத்தா, விசாகபட்டணம், சென்னைக்கு விரிவு), மாம்பழம் , விவசாய தொழில் விளை, உற்பத்திப்பொருள் போக்குவரத்து, ஏற்றுமதி பெருக்கத்திற்கு எல்லா மாவட்ட தலைநகரங்களையும், கடலோர நகரங்களையும், துறைமுகங்களை இணைக்க பாரத் மாலா, சாகர் மாலா (சிக்னல் இல்லா) விரைவு வழிப் பாதைகள், இறக்குமதியை நம்பி இருந்த காங்கிரஸ் கொள்கையை மாற்றி உள்நாட்டில் தனியார், பொதுத்துறை பாங்கோடு ராணுவ தளவாட உற்பத்தி, பத்து பங்கு குறைந்த நீர் உபயோத்தில், 10 பங்கு அதிக உற்பத்தி தரும் இஸ்ரேல் தொழில் நுட்பம் எல்லா மாநிலங்களிலும் அறிமுகம், ஆதார் மூலம் ரூ 80000 கோடிக்கு மேல் மானிய விரயம் மக்கள் வரிப் பண மிச்சம், இன்னும் பல பல திட்டங்கள். மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி மூலம் தினம் ரூ 5 க்கு 1 GB மேல் இணைய வசதியும் இலவச தொலை பேசி வசதியும் இன்று எல்லா மக்களுக்கும் இந்தியாவில் கிடைக்கிறது . வேலையற்றோர் வீட்டில் இருந்தே அரசு இணையத்தில் தகவல் பதிவு ( data entry) செய்து சம்பாதிக்கலாம். பி ஜெ பி தொலை நோக்கு பார்வை தீர்வில் உள்ளது. குழப்பத்தில், குழப்புவதில் இல்லை. தற்போது நமது மீனவர் ஸ்ரீலங்கா கடற் படையால் சிறை செய்தி, பாக்கிஸ்தான் எல்லைக்கோடு குண்டுபோடும் செய்தி தினம் வருவதில்லை. கர்நாடக காவேரி பிரச்சினை காவேரி ஆணையத்திற்கு சென்று விட்டது. நீண்டகாலத் தீர்வாக, பி ஜெ பி nda அமைச்சர் கட்கரி ரூ 100000 கோடி செலவில், 90 சதவிகிதம் மத்திய அரசு பங்களிப்புடன் கோதாவரி கிருஷ்ணா பெண்ணாறு காவேரி நதிகள் இணைப்புக்கு ஆந்திராவின் சம்மதம் பெற்று, தெலுங்கானா சம்மதத்திற்கு காத்திருக்கிறார். டெல்லி சென்ற நமது விவசாயத் தலைவர்கள், அரசியல் தலைகள், ஹைதெராபாத் சென்று விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100TMC வருடத்திற்கு நமக்கு கிடைக்கும். நீர் பிரச்சினை நிரந்திரமாகத் தீரும். இதுபோல திறன் வீரர் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்ட செயல் விவரம் அளவற்று பட்டியல் உள்ளது <<< அறியாத சில கருத்துக் கண்ணாயிரங்கள் தவிர, மேற்படி செயல் வீரர் ஏழைப் பங்காளர் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்ட விவரங்கள் உண்மையற்றவை என்று எந்த எதிர் கட்சிகளும் கூட சொன்னதில்லை.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  பாத்தீங்களா ... கடைசீ வரைக்கும் எங்க ஈ பி எஸ் - ஓ பி எஸ் ஆட்சியப்பத்தி நம்ம பிரதமர் ஒரு குறையும் சொல்லவில்லை ... இதிலிருந்து என்ன தெரிகிறது ?.. தமிழ்நாட்டுலதான் ஊழலில்லாத , மிகச்சிறந்த ஆட்சி நடந்துகொண்டுள்ளது ..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பாஜகவை நோட்டாவில் இருந்து தூக்கி வெளியே எடுக்க தமிழ்நாட்டில் 56 கட்சி கூட்டணி..

 • Siva - Aruvankadu,இந்தியா

  இலவச அரிசி தின்னவன்

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  மோடியின் ஆட்சி நாட்டிற்கு நல்லதை செய்ததா..?. பொருளாதாரம் வளர்ந்து உள்ளது.மோடியை இன்னும் தெற்கு, கிழக்கு இந்திய ஏற்கவில்லை..இந்திய இந்துக்களின் நாடுதான்..மோடி தென் இந்தியாவில்ஆங்கிலத்தோல் பேசினாலாவது படித்தவர்கள் மோடி என்ன பேசுகிறார்கள் என்று தெரிவார்கள்.இந்தியில் பேசினால் யாருக்கு என்ன புரியும்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இப்போ போய் திட்டங்களை அறிவிக்கிறீர்களே....இவ்வளவு நாள் எங்கே போய் இருந்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லையா...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "காங்கிரஸ் கூட்டணி கலப்பட கூட்டணி. நாங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கூட மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம்".

 • Nagercoil Suresh - India,இந்தியா

  ப ஜ க வின் ர பே ல், காங்கிரஸின் போபோர்ஸ் இரண்டுமே கண்டிப்பாக ஆகாய ஊழல்கள் தான்...கிராமங்களில் கூறுவார்கள் தன்னிடம் இருக்கும் அழுக்கை முதலில் நீக்கிவிட்டு பிறருடைய அழுக்கை சுட்டிக்காட்டவேண்டும் என்பார்கள்..

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  //.. ஊழலுக்கு இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள், தலைவர்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்..// அது அப்போ. ஆனா 'தலைவர்களே இடைத்தரகர்களா மாறிப்போனது இப்போனு' சொல்ல வர்றாரு போல.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அவங்க ஆழி முதல் ஆகாயம் வரை ஊழல் பண்ணியிருக்காங்க. நீங்க குழி (சவப்பெட்டி) முதல் ஆகாயம் (ரஃபேல் போர் விமானங்கள்) வரை பண்ணியிருக்கீங்க.. அதானே சொல்ல வர்றீங்க? ஆனா நீங்க DEMONETIZATION என்ற பேர்ல 'பதுக்கி வச்சிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வெள்ளையா மாத்திக்க ஒரு திட்டம்' கொண்டு வந்தீங்களே அது தான் உலக மகா ஊழல்னு கருதப்படுது தலீவர் அவர்களே.. So, ALL - TIME HIGH நீங்க தான் தலீவா.

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  கொங்கு மண்டலம் வழி காட்டிவிட்டது... இனி தென்பாண்டி மண்டலமும், வடதொண்டை மண்டலமும் வழியமைத்துக் காட்டும் GOBACK MODI TO THE DELHI THRONE

 • RM -

  அரசுவிழா. பத்தடி தூரத்தில் பிரசார மேடை. மோடி ஜி பார்ட்டி மக்கள் வரிபணத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது.

 • blocked user - blocked,மயோட்

  என்னதான் விளாசித்தள்ளினாலும் தமிழனுக்கு மானம் என்று ஒன்று கிடையாது... திருட்டுதிராவிடர்களின் பொய்யை நம்பி காமராஜரையே வேண்டாம் என்று சொன்னவன் தானே... இன்றும் கூட 40 ஆண்டு திராவிட ஆட்சியில் இவர்களால் தடையில்லா மின்சாரம் கூட கொடுக்க முடியவில்லை... மோடி அதை எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சாதித்து இருக்கிறார்... பாராட்டி விடுவானா தமிழன்? காங்கிரஸ் நோ ஜல்லிக்கட்டு என்றது... மோடி அதை மாற்றினார்... எல்லை தாண்டியவர்களையெல்லாம் இலங்கைக்காரன் சுட்டான். மோடி ஆட்சியில் அமர்ந்தபின்னர் எல்லை மீறினாலும் சுடுவது கிடையாது... காஷ்மீர் தவிர வேறு மாநிலத்தில் தீவிரவாதம் கிடையாது... மோடியை இன்னும் 10 வருடம் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  போபோர்ஸ் ரபேலை பார்த்து சிரிக்கிறது.

 • RM -

  using Govt.trip for election propaganda. Modiji should be honest.Donot mususe govt.fund for BJP election visit.You never care for TN for the past 4 years. Kaja, other natural disasters, never we have a visit of PM. Our farmers how they were treated in Delhi. jallikattu, neet, meethene, sterilite we can say a lot. Vantharai vazhavaipan Tamilan but Vanchaathai marakamattan

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ennavo po maadhavaa vaikova purinjukkave mudialiye ,mundhaanaalthaan poyee Nirmala sitaramanai sandhichaan ippo avarin thalavaruuku karuppokkodi kaatraan?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்