வாசகர் கருத்து (9)

 • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

  .உடல் உறுப்பு தானம் கொடுக்க முன் வந்த குடும்பத்திற்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் இந்த மீளா துயரத்திலும் முன் வந்து கொடுத்தது அவர்களின் மனிதாபம் ஆன செயலை வரவேற்கிறேன்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இவர் செய்ததோ தானம். மிகவும் நல்ல செயல்தான். ஆனால், தனியார் மருத்துவமனைகள் அதை வைத்து நல்ல வியாபாரம் செய்து இருக்கும். இந்த கொடுமைகளை யார் தடுப்பது. உறுப்பு மாற்று சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் செய்யவேண்டும்.

 • ருத்ரா -

  மளிகை கடைக்காரரின் மாளிகை மனம். வாழ்த்துக்கள் ஐயா.

 • thiruvenka - Chennai,இந்தியா

  காமராஜின் மனைவியை தமிழக அரசு சுதந்திர தின விழாவில் கவுரவிக்க படவேண்டும் .உடல் உறுப்பு மற்றும் கண் தானம் அரசு விழாவில் தமிழக முதல்வரால் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படவேண்டும்

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  உடல் உறுப்புகள் அடுத்தவரை உயிருடன் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்