வாசகர் கருத்து (11)

 • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

  கையொப்பம் ஒரே மாதிரி இல்லையே அதைவைத்தே தவறை சரிசெய்திருக்கலாமே. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தது தவறுதான்.தவறு தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பாத்துக்கோ

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  கோடிக்கணக்கான நபர்களுக்கு பான்கார்டு வழங்கும்போது இதுமாதிரி சில சிறு தவறுகள் நடப்பதில் என்ன அதிர்ச்சி? மேலும் இது நடந்தது தான்+கிராஸ் ஆட்சியில். எனது மைத்துனருக்கு இரண்டு பான்கார்டுகள் வந்தன. ஒன்றை திருப்பி அனுப்பினான். (அதுவும் பத்தாண்டுகளுக்கு முன்பு)

 • J.Isaac - bangalore,இந்தியா

  ஆதார் EVM எல்லாம் இதே நிலைதான்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாதாரணமப்பா

 • masthan sombu - korukku pettai ,இந்தியா

  மஸ்தான் ஆட்சி நிலைமை இப்படித்தான் இருக்கும்.. வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. சொம்புகள் உடனே வந்த அதற்கு காரணம் வேற யாரவது தான் என்று புலம்புவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்