வாசகர் கருத்து (9)

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இதுல என்ன சாதனை? முடிஞ்சா, தண்ணி லாரி வரும்போது இரண்டு சொம்பாவது பிடிச்சி அடுத்தவங்களுக்கு கொடுக்கலாமே. முடியும்வரை அடுத்தவருக்காக வாழ்வது தானே வாழ்க்கை. 68 வயசானவர் கூட உல்லாலா பாடி 60 கோடியா பைலை போட்டுக்கிட்டு அடுத்தவங்களை ஆட வைக்கிறாரே.

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  இது தவறு ,அதை விட கொடூரம் அரசு வேடிக்கை பார்ப்பது , எவன் உயிர் குடுத்தானோ அவனே அதை பறிக்கும் வரை நம் அந்த இடைப்பட்ட வாழ்க்கையை நல்லபடியாக வாழ்வது சாலச் சிறந்தது

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இது ஜைன மத நம்பிக்கை சார்ந்த விஷயம். இதில் நாம் நம் கருத்துக்களை வெளியிடக்கூடாது. வடக்கிருத்தல் என்பது இங்கும் உண்டு. ஒரு மன்னனை நட்பு காரணமாக பிரிவாற்றாமை தாளாத ஒரு புலவர் வடக்கிருந்து உயிர் விட்டதாக வரலாறு உண்டு.

 • Visu Samy - chennai,இந்தியா

  சட்டம் வேடிக்கையானது ஒரு போராட்டத்துக்காக சாகும் வரை உண்ணாவிரதம் என்றால் அது தவறென்று தீர்ப்பளிக்கும் இவர்கள் ஜீவா சமாதி என்று இருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் ஏனென்றல் யாரும் கேள்வி எழுப்பும் வரை ப்ரசனையில்லை . ஆனால் வறுமையினால் நிறைய பேர் இந்தியாவில் ஜீவ சமாதி அடைகிறார்கள் அதெற்குதான் வழி காணவில்லை

 • hasan - tamilnadu,இந்தியா

  இறைவன் தான் உயிரை கொடுக்கிறான், அதை எப்போது எடுப்பது என்று அவனே முடிவு செய்கின்றான், ஆகையால் இதுமாதிரி உயிரை மாய்த்து கொள்வது தவறு, மனிதன் தன்னுடைய வாழ்வை வாழ்ந்து தான் முடிக்க வேண்டும் ,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்