வாசகர் கருத்து (46)

 • sivakumar - Qin Huang Dao,சீனா

  திரு blocked user கவனத்திற்கு, தங்கள் கருத்து நன்றாக இருந்தது. ஆனால் ஊழல் செய்பவர்களை மண்புழுவுடன் ஒப்பிட வேண்டாம். மண்புழு இல்லாமல் நீங்களும், நானும், யாரும் ஒரு கவளம் கூட சாப்பிட முடியாது. அரசியல்வாதிகள் கேவலமானவர்கள். மண்புழு உத்தமமானது .

 • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

  வயக்காட்டில் களை எடுப்பது அந்தந்த கால கட்டத்தில் நடக்க வேண்டும். சுதந்திரம் வாங்கி 70 வருட காலகட்டத்தில் பாரத வயக்காட்டில் பயிரை விட களைகள் அதிகம் உள்ளன. அதில தான் எத்தனை ரகங்கள். வெள்ளைக்கார களை, சீன களை, அரபு களை. வயக்காட்டு முழுதும் பரவிக்கிடக்கிறது. இதில் விவசாயி மோடிக்கு தனி ஒரு ஆளா எவ்வளவு கஷ்டம்? ஆகவே தேசப்பற்று மிக்கவர்கள் அவர் கரத்தை வலுப்படுத்தி களை எடுக்க உதவ வேண்டும். அவர் நெல்லை எடுத்து நம்ம ஊர் பண்ணையாரிடம் கொடுத்துவிடுவாரோ நமக்கென்ன என்று இருக்க வேண்டாம். பணக்காரன் அவ்வளவு நெல்லையும் திங்க முடியாது. திருப்பி ஊர்மக்களுக்கு விற்றே ஆக வேண்டும். நெல் தானே போகிறது. அடுத்த விவசாயி இதைவிட நல்லவர் வரும்போது நிலம் நன்றாக இருக்குமே.

 • Viswam - Mumbai,இந்தியா

  இதற்குமுன் 2012 -13 வரை CVC தான் சிபிஐ தலைமை அதிகாரியை தேர்ந்து எடுத்தது. பிறகுதான் பிரதமர், உச்ச கோர்ட் நீதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மூவரும் சேர்ந்து சிபிஐ தலைமை அதிகாரியை தேர்ந்து எடுக்கும் படலம் துவங்கியது. எதிர்க்கட்சி தலைவரே இல்லை என்கிற நிலை வந்தபோது பிஜேபி அரசு செலக்ஷன் முறையில் (டெல்லி ஸ்பெஷல் போலீஸ் ஆக்ட்) சிறிய மாற்றம் கொண்டுவந்தது. எந்த எதிர்க்கட்சி அதிக அளவில் லோக் சபாவில் உள்ளதோ அதன் தலைவர், சிபிஐ அதிகாரி தேர்ந்தெடுக்கும் கமிட்டீயில் இடம்பெறலாம். இந்த முறையில் தான் மல்லிகார்ஜுன் உள்ளே நுழைந்தார். மல்லிகார்ஜுன் முதலில் அலோக் வர்மாவை எதிர்த்தது காங்கிரஸ் ஆளு இல்லை என்று காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட ட்ராமா. அதன் மூலம் மோடி மற்றும் உச்ச நீதிபதியை அலோக் வர்மா நடுநிலை வகிப்பவர் என்று நம்பச்செய்து பணியில் அமர்த்தும்படி நடந்த பிளான் செவ்வனே முடிந்தது. வர்மாவை வைத்து எல்லோரையும் விடுதலை (UPA சர்க்கார் களங்கமற்றது) மற்றும் வெளிநாட்டிற்கு தப்பவைத்து மோடி அரசிற்கு அவப்பெயர் உண்டாக்கியாகி விட்டது. உச்சகட்டமாக எதோ நடத்தவேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. தோவல் அரசை எச்சரித்ததால் வர்மாவை அடிச்சுதூக்கியத்தில் மல்லிகார்ஜூனுக்கு சுயரூபம் வெளிப்பட்டு 6 பக்க டிஸெண்ட் நோட் எழுதிக்கொடும்படியாக ஆகிவிட்டது. இப்போது நல்ல வேளை CVC இக்குள் காங்கிரஸ் ஆசாமி இல்லை.அல்லது CVC தான் இனிமேல் சிபிஐ தலைமை அதிகாரியை தேர்ந்துஎடுக்காதே அதனால் என்ன செய்துவிடமுடியும் என்ற அலட்சியமாகக்கூட இருக்கலாம். அதே CVC அலோக் வெர்மாவிற்கு ஆப்புஅடிக்கும் என்று கனவில்கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி யோசிப்பதெற்கெல்லாம் UPA சர்க்காருக்கு ப சி போன்ற கிரிமினல் ஹோம் மினிஸ்டர் தேவைப்படும் நிலை இருந்து வந்திருக்கிறது. வெறுமனே சிபிஐ RBI போன்ற ஆணையங்களை மத்திய அரசு நொண்டிவருகிறது என்ற காங்கிரஸ் பிரச்சாரமெல்லாம் களையெடுப்பை தவிர்க்கவோ அல்லது நேரம் கடத்தும் உத்தியாகவோதான் இதுவரை உள்ளது. ராகுலின் துபாய் பயணமும் மிக்கேல் மாமாவிடம் என்ன விஷயம் கிடைத்தது, ஏன் அவரை பிடித்துக்கொடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளத்தான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வர்மா வழக்கு மர்மமாகவே உள்ளது

 • blocked user - blocked,மயோட்

  மெயின் குரோஷி தான் அலோக் வர்மாவின் முகவர் போல செயல்பட்டு இருக்கிறார்... காங்கிரஸ் தருதலைகள் கூட இவரை நேரடியாக அணுகவில்லை ஆகவே காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வேலைகள் ஜரூராக நடக்கும் - உதாரணத்துக்கு 2G ஆவணங்களை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தாமலேயே CBI கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள்... திட்டமிட்டுச் செய்வார்கள் - ஆனால் வெளியுலகுக்கு அது திறமையின்மையால் செய்யப்பட்டதோ என்று சந்தேகம் வரும் அளவில் நடந்து கொள்வார்கள்... அந்நாள் பிரதமர் அலுவலக ஆவணங்களை அப்படிதான் சமர்ப்பித்திருக்கிறார்கள்... அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த ஆவணங்கள் கூட உரிய கையெழுத்து இல்லாமல் ஒன்றுக்கு உதவாத காகிதமாகிவிடும்.. ஓபி சைனி கூட பலமுறை CBI யை கடிந்து கொண்டு இருக்கிறார்... CBI க்கு நேர்மையான அதிகாரிகள் மட்டும் போதாது... எவனுக்கும் வளைந்து கொடுக்காத, பயப்படாத ஆள் வேண்டும்... இராணுவ மேஜர்களை இது போன்ற பதவிகளுக்கு நியமிக்கலாம்... CBI என்றால் கொள்ளையடிக்கும் போலீஸ்காரன் என்ற நிலைமை கொண்டு வந்தது காங்கிரசின் கைங்கரியம்... சு சாமிக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் உண்டு... அவர்களின் கண்ணிலேயே மண்ணைத்தூவி நேர்மையாளன் என்று பெயர் வாங்கி இருக்க்கிறான் என்றால் இவன் ஜெகஜால வித்தைக்காரன்தான்...

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  எது எப்படி யாயினும் சில குறுப்பிட்ட பதவிகள் அரசு தலைமைக்கு நம்பிக்கைக்கு உள்ளவராக இருக்க வேண்டும். வெறும் சீனியாரிடி, போதாது. ராணுவ தளபதிகள் நாட்டு பற்று உடையவராகவும், நாட்டின் தலைவருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருக்கவேண்டும்.

 • Vetri Vel - chennai,இந்தியா

  ரபேல் மோசடியை விசாரிச்சுட்டாருன்னா... மோசடி கும்பலுக்கு தொடை நடுங்காம என்ன செய்யும்... அது தான் அவசரப்பட்டு திரு விளையாடல்களை நடத்துகிறது. .. கேள்வி கேட்டா போலி தேச பத்தர்கள்... எத்தனை நாள் தான் ஏமாற்றுவார்... இந்த நாட்டை.. நாட்டு மக்களை...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அஸ்தானா, வர்மா இந்த ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவனுங்க இல்ல ..... ஒருத்தன் பாக்தாத் திருடன்-ன்னா ..... இன்னொருத்தன் ரியாத் திருடன் .....

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  காங்கிரஸ் 70 ஆண்டுகால ஆட்சியில் நாட்டை ஊழல் நிறைந்த குப்பை காடாக மாத்திருச்சு இன்னும் மோடி அவர்கள் 20 ஆண்டுகள் நாட்டை ஆண்டாள் தான் இந்த குப்பைகளெல்லாம் சுத்தம் செய்ய முடியும்

 • spr - chennai,இந்தியா

  இதுவரை பொதுமக்களுக்கே அவர்களது Common Sense" (good sense and sound judgment in practical matters.) மூலம் குற்றமென்று தெளிவாகத் தெரிந்த பல வழக்குகளில், சி பி ஐ விசாரணை சரியல்ல சாட்சியங்கள், ஆவணங்கள் சரிவர காலத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலேயே மாறன் சகோதரர்கள்,ஆ ராசா எனப் பலர் தப்பிக்க வழி செய்த் காரணத்திற்கே இவர் பதவி விலக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் இன்னமும் ப.சியின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முயற்சி இல்லை விடுதலை செய்யப்பட்டாலும் அரசு மாறும்படியும் மேல் முறையீடு செய்யலாம் மாட்டிக் கொள்வோம் என்று அவர்களும் அடக்கி வாசிக்கிறார்கள். அதனை வைத்து அவர்களை black mail செய்யத் திட்டமிட்ட மோடி அரசு இவரை தண்டிக்கவில்லை பட்டியலிட்ட இத்தனை குற்றச்சாட்டுகள் எப்பொழுதோ அறியப்பட்ட ஒன்றுதானே எதனால் இவர் முன்னமே விசாரிக்கப்படவில்லை ராகுல் சொல்லும் பிரென்ச் விமான பிரச்சினை அரசை மிரட்டியதோ இப்பொழுது அனுபவிக்கிறார்கள் இதனால் திரு மோடியும் ஒரு சராசரி அரசியல்வியாதியே என்று இப்பொழுது தெரிகிறது இப்பொழுதெல்லாம் குற்றம் செய்பவர்கள் வழக்கை உள்ளூர் காவற்துறை விசாரிக்கக்கூடாது. அனைத்து வழக்குகளையும் சி பி ஐ விசாரிக்க வேண்டுமென்று கூறுவதன் பொருள் இப்பொழுது புரிகிறது

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னடா இது இத்தாலிய குடும்பம் இவர்க்கு அவ்வளவு சௌண்டு விடும் போதே ஒரு டவுட் இருந்தது , இந்த வெளிய வந்து விட்டது அல்லவா?? இவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை அறிந்து கொண்டு தான், இவர் இத்தாலியின் குடும்ப சப்போர்ட் உடன் முந்தி கொண்டு உள்ளார் என்பது போல் தான் தோணுது ?? இத்தாலியின் விசுவாசிகள் வெளிக்கொண்டு வருவது அவ்வளவு சுலபமா என்ன ???

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சி.பி.ஐ. யில் அரசியலின் தாக்கம் ஓயாது .....

 • blocked user - blocked,மயோட்

  இத்தாலிய மாபியாவை கவனிக்காமல் விட்டு விட்டார்கள்... ஆணிவேரையே பிடுங்கி இருந்தால் மிச்சம் மீதி இருக்கும் கிளைகள் தானாகவே அழிந்திருக்கும்... ஊழல் விருட்சம் முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும்... இல்லை என்றால் அச்சே தின் சாத்தியம் இல்லை...

 • நக்கல் -

  இந்த மொத்த கருத்துல என்ன சொல்ல வராங்கன்னா அலோக் ஒரு காங்ரெஸ் ஆளு.. இந்த மாதிரி நிறைய ஸ்லீபெர் செல்களை நேரு குடும்பம் பல இடங்களில் வைத்திருக்கிறார்கள்.. மோடி BJPக்கு இருக்கும் அளவு எதிர்ப்பு உலகத்தில் யாருக்கும் இருக்காது.. அவருக்கு கட்சி உள்ளயே கூட சத்ருகன் சின்ஹா மாதிரி கவுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. மோடியை எதிர்பவர்களை வைத்தே அவர் எவ்வளவு யோக்கியமானவர் என்பது தெரிகிறது... மோடி ஒழுக்கத்தின் மேல் என்னை போன்ற்வர்களுக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது.. இந்த நாட்டை காப்பாற்ற அவர் மீண்டும் பிரதமராய் வருவது அவசியம்.. அப்பொழுதுதான் வரும் தலைமுறைகள் ஒழுங்காக இருக்கும்.. தன் குழந்தைகளை பற்றி கவலைப்படுபவர்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இது மாதிரி பல பெரிய இடங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக பல பல அதிகாரிகள் உள் குத்து வேலை செய்வதால் மோடியால் ஊழல் களைய எடுக்கும் முயற்சிகள் பலவும் தோல்வியில் முடிகின்றன. மக்களிடையேயும் மோடியின் பெயர் கெடுவதற்கு இது போன்ற காரணங்கள் .

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  விஜய் மல்லையா,நிரவ்மோடி,சிதம்பரம், சோனியா,ராகுல்,கனிமொழி, தயாளுஅம்மாள், ராஜா,ஸ்டாலின், மதுகோடா, இவர்கள் மட்டுமின்றி ஆதர்ஸ், காமன்வெல்த், நிலக்கரி,சுரங்கள்,சிலைதிருட்டு, போன்ற பல காரியங்களை சிபிஐ கட்டிங் காங்கிரஸ் மற்றும் ஊழல்திமுக விற்க சாதகமாக நடத்தியது தெளிவாகிவிட்டது......இனி ஊழல்திமுக ஆதரவாளர்கள் நிலை என்ன....எப்படி கருத்து போடுவார்கள்..........காமெடியாக இருக்கும் பார்க்கலாம்.............

 • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

  திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இதே திரு அலோக் வர்மா அவர்களை நியமிக்கும் பொழுது எதிர்ப்பு தெரிவித்தவர். எதிர் கட்சியை சேர்ந்தவர் என்பதால் எதெற்கெடுத்தாலும் எதிர்ப்பது தான் இவர்களுக்கு தெரியும் போலிருக்கிறது நிர்வாகம் என்பதற்க்கு என்ன பொருள் நீதிபதி சிக்ரி அவர்கள் பற்றி மல்லிகார்ஜுன கார்கே என்ன நினைக்கிறார் என்று புரியவில்லை. மோடியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. இவர் போன்ற மூத்த அரசியல்வாதிகள் இப்படி நடந்து கொள்வது பற்றி உண்மையில் வருந்த வேண்டி உள்ளது. எதை செய்தாலும் தப்பு என்றால் ஆள்வதற்கே பிறந்தவர்கள் போல் ஒரு குடும்பம் தான் எல்லாவற்றையும் முடிவெடுக்கும் என்பது போன்ற ஜனநாயகமற்ற முறையில் இருந்து எப்பொழுது தான் இந்த நாடு மீளப்போகிறதோ கடவுளே இந்த மாதிரியான மனிதர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள்.

 • blocked user - blocked,மயோட்

  பல திருடர்கள் மோடியிடம் வசமாக சிக்கி இருக்கிறார்கள்... கயவர்களை துடைத்தொழிக்க நல்ல ஒரு ஒரு சந்தர்ப்பம்...

 • J.Isaac - bangalore,இந்தியா

  யாரா இருந்தாலும் பல நாள் திருடர்கள் ஒரு நாள் சிக்கியே ஆக வேண்டும் .

 • sampath, k - HOSUR,இந்தியா

  BJP well planned to remove him.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ஊழல் செய்தால் சிறையில் போடாமல் பிஜேபி அரசு ஏன் rafale ஊழல் விசாரணையை கையில் எடுத்து பிறகு இப்போ குறை கூறுகிறது ?

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  நேற்று கூட ஒரு தேசிய பத்திரிக்கையில் வெளியான செய்தி...அதாவது பீகாரில் ( முன்னாள் முதல்வர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ) வீட்டில் சி.பி.ஐ ரைடு நடத்துகிறது......ரைடின் பாதியிலேயே அதாவது 9 மணி நேரத்தில் ரெய்டை ரத்து செய்து திரும்பி வாருங்கள் என இவர் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அது ஏன் என இது வரை தெரியவில்லை என்றும் உள்ளது...ஆனால் இப்போதும் கூட தன் ராஜினாமா கடிதத்தில் மூவர் குழுவை விமர்சித்து தான் கடிதமே எழுதி உள்ளார்...

 • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

  மல்லிகார்ஜுன கார்கே ஒரு... . சோனியா காந்தியும் நாற்பது திருடர்களும் கேஸ் . இதில் கார்கே அடக்கம் . இவர்களுக்கு மக்கள் இன்னும் வோட்டை போடுவது இந்ந நாட்டின் தலையெழுத்து .

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அடே...இவ்ளோ பெரிய அப்பாடக்காரா இவரு..? எவ்ளோ உள்ளடி வேலை பண்ணியிருக்கார்..?

 • siriyaar - avinashi,இந்தியா

  அப்ப மல்லையாவை தப்பவிட்டது காங்கிரஸ் பிளான்னா, காங்கிரஸ்காரங்க என்னமா செட்டப்பன்னராணுக 60 வருஷமா எல்ல இடத்திலேயும் அவங்க ஆளை போட்டு வச்சிருக்காங்க மோடியே போய்த்தான் சோணியாவை கைது பன்னணும் ஒருபய ஒத்துழைக்கமாட்டான் போலிருக்கே. துபாய் கோர்ட்டுக்கு தப்புன்னு தெரியுது ஆனா நம்ம கோர்ட் மைக்கேலை ரிலிஸ் பன்னும். ராகுல் துபாய் போயிருக்கிறார் அங்கயும் கட்டிங் வேலை நடக்கும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வி ஐ பி ஊழல் விசாரணை அதிகாரிகளின் பிரச்னை என்னவென்றால் இன்ஃபார்மர்கள் இல்லாமல் விசாரணை நடவாது .அதே இன்ஃபார்மர்கள் வேறு குற்றம் புரிந்தாலும் அதிகாரியால் தடுப்பது கடினம் நேர்மையான அதிகாரியே மாட்டிக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் .அதீத மூளை மற்றும் தேசபக்தியும் துணிவும் இருப்பவர்களுக்கே ஒத்துவரும் பணி அது .யார் நேர்மையானவர் என்பதை கண்டுபிடித்தல் கடினம்

 • yaaro - chennai,இந்தியா

  மாட்டுச்சு பெரிய முதலை வசமா...இந்தாள் தான் இருக்கறதிலேயே பெரிய கேடி போல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்