வாசகர் கருத்து (7)

 • sivakumar - Qin Huang Dao,சீனா

  நேர்மையாக இருந்தால் இறைவன் நம்மை எப்போதும் காப்பார். ஆட்டோ சாமி ஓர் அனுபவ உண்மை

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  The same gentleman who refused job for 'Brahmins' will come at their door step begging for vote No wonder many do not go voting after such experience

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  "மாதவ பெருமாள் சன்னதி வாசலில் வீடு இருக்கிறது, நித்ய கட்டளையாக பெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது,என்னைப் புரிந்து கொண்டு என்னுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் என் மனைவி ரேவதி இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை,வேறு தேவையும் இல்லை" இது தானே கொடுப்பினை... இதை விட பணம்,காசு வேறு என்ன பெரிய சுகத்தையி, சௌகரியத்தையோ எத்தனை நாட்களுக்கு கொடுக்கும்.,???

 • G.Krishnan - chennai,இந்தியா

  உழைத்து சம்பாதித்து உண்ணுகின்ற அந்த சுகமே தனிதான் . . . . . எந்த வேலையாயிருந்தாலும் தப்பில்லை . . . .ஆட்டோ ஓட்டி உழைத்து சம்பாதிப்பது தவறில்லை . . . . . . .பிறரை ஏமாற்ற கூடாது . . . . .அடுத்தவரின் உழைப்பை சுரண்ட கூடாது . . . .திருட கூடாது . . . .பொய் சொல்ல கூடாது . . .நேர்மையாக எந்த வேலை செய்தலும் அது சரியானதே . . . .ஆட்டோ சாமிக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

 • nicolethomson - bengalooru,இந்தியா

  அவர் பிராமணராக இருப்பவர்களுக்கு உதவுவது இல்லை என்றா சொன்னார்? அப்படி நிகழ்ந்திருந்தால் அதை விட சீர்கேடு எதுவுமில்லை,

 • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

  உங்களின் "ஆட்டோ சாமி" பதிவு, மிகவும் யதார்த்தமாகவும், உண்மையான பதிவாகவும் இருப்பதால் உங்களை நான் மனமார போற்றுகிறேன், இதைப்போல நீங்கள் இன்னும் நிறைய பதிவுகள் கொடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்