வாசகர் கருத்து (17)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //சமூக வலைதளங்களிலும், அவருக்கு எதிராக, மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்// அவ்வளவு திமிராகி விட்டதா மக்களுக்கு. கிரிஜாவிடம் சொல்லி என்கவுண்டர் பண்ண வைக்கலாமே.. போலீசை விட்டு எல்லாரையும் தூக்கி தேசத்துரோக வழக்கு போட்டு நொங்கு எடுக்கலாம்.. அமைச்சர் பொன்வண்டுவை விட்டு சமூக விரோதிகள் எக்கச்சக்கம் ஆகி விட்டார்கள் என்று சொல்ல சொல்லலாமே?. எச் ராஜாவை விட்டு எல்லாரையும் விபசாரிகளின் பிள்ளைகள் என்று விஷம் கக்க வைக்கலாமே.?. தமிழிம்சையை விட்டு எல்லோருடைய பின்புலத்தையும் பூதக்கண்ணாடி வெச்சி பாக்க சொல்லலாமே? மணல் கொள்ளையர்களை விட்டு லாரி ஏத்தி கொல்ல சொல்லலாமே? எல்லாத்தையும் விட சுலபமா ஒண்ணு செய்யலாம்.. .

 • R Sanjay - Chennai,இந்தியா

  விஜயபாஸ்கரை நீக்கினால் இந்த அரசே காணாமல் போய் விடும் இங்கு இருப்பவர்கள் அனைவருமே ஊழல் குற்றவாளிகள். மத்திய பிஜேபி அரசு இந்த ஆட்சியை கலைக்காதவரை இந்த அரசாங்கத்தில் யாருடைய பவரையும் யாரும் புடுங்க முடியாது எங்கும் ஊழல் மழை தான்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இப்போது தான் வருமான வரி சிபிபிபீ சோதனை முடிஞ்சிருக்கு...??? இதுக்கு பயந்து கல்லா கட்டினால் சேகர் ரெட்டி ராம் மோகன் ராவ் பெல்லாரி ரெட்டி அன் கோ மாதிரி கண்டுக்காம விடப்படும். இல்லைன்னா அமலாக்க துறை சோதனை ரத்த வங்கி சோதனைMRI scan சோதனை மாதிரி நிறைய அயிட்டங்கள் இருக்கிறது... சீக்கிரம் முடிவு பண்ணிக்கோங்க...

 • tamil - coonoor,இந்தியா

  எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பதவி விலகும் பேச்சே கிடையாது, இருக்க இருக்க இன்பம் இறுதி வரை இன்பம் அது தான் தொடரும்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ரொம்ப நெருக்கடி கொடுப்பதும் ஆபத்து, ஆட்சியிழக்கும் பயத்தில் இன்னும் வேகவேகமா திருடுவாங்க. திமுகவுக்கு கட்டிங் கொடுத்து சமாளிக்கமுடியல . எவ்வள்வு கொடுத்தாலும் போதாதுன்னு சண்டை வேற

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  தமிழக அரசியலில் நல்லவர் யார். எல்லோரும் திருடர்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அதெல்லாம் சுக்கு கஷாயம் குடித்து விடுவார்கள்..

 • rajan. - kerala,இந்தியா

  ஏம்பா என்னிக்கு ஒண்ணா கூடி கூவத்தூர் கும்மி அடிச்சேங்களோ அன்னிக்கே நீங்க அத்தனை பேருமே ஆட்டைய போடு கட்டிங் வாங்க அலையுற கூட்டம் என்பது உறுதி ஆகி விட்டது. இப்போ இன்னும் ஏன் பதவியை புடிச்சுகிட்டு இருக்கீங்கன்னா இருக்கிற சொத்து பத்துக்களை பாதுகாக்க தான் என்பது உலகறிந்த விஷயம். சீக்கிரமா ஏர காட்டுங்க ஆட்டைய போட்டது எல்லாம் போதும் போ போ.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  மனுநீதிகண்ட சோழன் ஆட்சியில் இப்படியான குறைகள் வரும்போது,வருத்தபடாமல் இருக்கலாமென்றால் அரசியல்வாதிகள் விடுகிறார்களில்லை.

 • ஆப்பு -

  சி.பி.ஐ ரெய்டும், நம்ம தொப்பை போலீஸ் ரெய்டும் ஒண்ணுதான். குற்றத்தை யாராலயும் நிரூபிக்க முடியாது. நிரூபிச்சு உள்ளே தள்ளுங்க முதல்லே....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தாங்கவே விலகி விசாரணையை எதிர்நோக்கினால் நல்லது... இல்லை என்றால் விலக்கத்தான் வேண்டும்... வேறு வழி கிடையாது...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  என்ன நடந்தாலும் எனக்கென்ன? நானும் என் சம்பந்தியும் வளப்பமாகவே இருக்கிறோம். பதவி போனாலும் கவலையில்லை. பல தலைமுறைக்கு சொத்து இருக்கிறது.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  தூத்துக்குடியில் பதிமூன்று பேரை போட்டு தள்ளினார்கள். சேலம் எட்டுவழி சாலைக்காக மக்களின் நிலங்களை பறித்தார்கள். இதற்காக ஏற்பட்ட கெட்டபெயரை விடவா, இப்போது ஏற்பட்டு விட்டது. குட்கா பழனியின் தலையில் சூட்டப்பட்ட மற்றொரு மகுடம். விஜயபாஸ்கரை தூக்குவதால், பழனி புனிதமாகிவிட போவதில்லை.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  நெருக்கடி ஏன்னா அ தி மு க காரங்க வெகுளிக, அப்பாவிக, சூது வாது இல்லாத யதார்த்த வாதிக விஞ்ஞான ஊழல் பண்ண தெரியாது உழல ரொம்ப நேர்மையா அப்பட்டமா எல்லாருக்கும் தெரியிற மாதிரி வெளிப்படையா பண்ணி மாட்டிக்குவாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்